டெல்லி: தடை உத்தரவு தொடரும்…. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களுக்கு ஜாமீனை ரத்து செய்த ஐகோர்ட் ஆணைக்கு விதித்த தடை உத்தரவு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற ஆணைக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு தொடரும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றிய உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது