By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    சீனாவில் 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
    0 Min Read
    டிரம்ப் போல தோற்றமளித்ததால் தப்பிய எருமை மாடு
    1 Min Read
    பாடகி கெனிஷாவுக்கு துபாய் நீதிமன்றம் ரூ. 1.30 லட்சம் அபராதம் விதிப்பு
    1 Min Read
    இலங்கையில் ரூ.60 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்: 3 சீனர்கள் கைது
    1 Min Read
    ‘மௌனம் சம்மதம்’ என்ற விதிக்கு ஐ.நா. சபை கடும் கண்டனம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    வாடிக்கையாளர்களே தேர்வு செய்யும் எத்தனால் கலப்பு பெட்ரோல் திட்டம்
    1 Min Read
    ட்விஷா சர்மா மரணம்: மாமியாரை கைது செய்த சிபிஐ
    1 Min Read
    ஹேப்பி லேண்ட் பூங்காவில் ராட்டினம் முறிந்து விபத்து: 5 பேர் படுகாயம்
    1 Min Read
    நீட் மறுதேர்வை நேரடியாக கண்காணிக்கும் பிரதமர் அலுவலகம்!
    1 Min Read
    டெல்லியில் பலத்த மழை: 521 விமான சேவைகள் பாதிப்பு!
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    கத்திரி வெயிலின் கடைசி நாளிலும் கொதித்த தமிழகம்… சென்னை மீனம்பாக்கத்தில் 106 டிகிரி!
    1 Min Read
    36 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்ப்பளித்த நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் ஓய்வு!
    1 Min Read
    தொழிற்சாலைகள், வாகனப்புகையால் தமிழகத்தில் அதிகரிக்கும் காற்று மாசு!
    1 Min Read
    10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் செய்ய ஜூன் 4 கடைசி நாள்!
    1 Min Read
    மின்நுகர்வோர் கவனத்திற்கு! புதிய சர்வருக்கு மாறும் தரவுத்தளம்: இன்று ஆன்லைன் சேவைகள் தற்காலிக நிறுத்தம்!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: “ராகுலுக்கு அரசியல் மறதி நோய்”: பியூஷ் கோயல் கடும் விமர்சனம்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > அரசியல் செய்திகள் > “ராகுலுக்கு அரசியல் மறதி நோய்”: பியூஷ் கோயல் கடும் விமர்சனம்
அரசியல் செய்திகள்

“ராகுலுக்கு அரசியல் மறதி நோய்”: பியூஷ் கோயல் கடும் விமர்சனம்

Nagaraj
Last updated: May 29, 2026 10:01 am
By Nagaraj 1 Min Read
Share
SHARE

புதுடில்லி: மறதி நோய் ஏற்பட்டுள்ளது…எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அரசியல் மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கடுமையாக விமர்சித்துள்ளார்.

நீட் தேர்வு முறைகேடு குறித்த புகாரில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை தொடர்ந்து ராகுல் காந்தி விமர்சித்து வரும் நிலையில், அதற்கு பதிலடி அளிக்கும் வகையில் பியூஷ் கோயல் தனது சமூக வலைதள பதிவில் கருத்து வெளியிட்டுள்ளார். அதில், “ராகுலுக்கு நீண்டகால அரசியல் மறதி நோய் ஏற்பட்டுள்ளது. உண்மையை விட பொய்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ராகுல் காந்தி சர்ச்சைக்குரியதாக கூறும் கேஎம்ப்ட் நிறுவனத்திற்கே காங்கிரஸ் ஆளும் தெலுங்கானா மற்றும் கர்நாடக மாநில அரசுகள் பல்வேறு ஒப்பந்தங்களை வழங்கியுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார். அதற்கான உதாரணமாக, பெங்களூரு சிட்டி பல்கலைக்கழகம் – நவம்பர் 2025, கலோஜி நாராயண ராவ் சுகாதார அறிவியல் பல்கலை – செப்டம்பர் 2024., • ஆதிகவி ஸ்ரீ மகரிஷி வால்மீகி பல்கலை – மார்ச் 2024, கர்நாடகா பல்கலைக்கழகம் – ஜூன் 8, 2023, ஆகிய ஒப்பந்தங்களை சுட்டிக்காட்டினார்.

“இந்த நிறுவனம் குற்றவாளி எனில், அந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்த காங்கிரஸ் அரசுகள் பதில் சொல்ல வேண்டாமா? காங்கிரஸ் முதல்வர்கள் ராஜினாமா செய்வார்களா?” என்றும் கேள்வி எழுப்பினார். அதேநேரத்தில், மோடி அரசுக்கு எதிராக அரசியல் நாடகம் நடத்தப்படுகிறதா என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

You Might Also Like

காசாவில் ராணுவ கட்டுப்பாட்டை விரிவுப்படுத்தும் இஸ்ரேல்

தெலுங்கானாவில் இடைநிலை மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் தொடக்கம்

வேண்டாம் ராஜ்யசபா… வாய்ப்பை நிராகரித்தார் சித்தராமையா

டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களுக்கு புதிய பா.ஜ., தலைவர்கள் நியமனம்!

பெண்கள் நலத்திட்டத்தில் முறைகேடு? திரிணமுல் நிர்வாகியே பரபரப்பு ஒப்புதல்!

TAGGED:BjpCongressDharmendraPradhanNEETPiyushGoyalPoliticsRahulgandhiஅரசியல்காங்கிரஸ்தர்மேந்திரபிரதான்நீட்பாஜகபியூஷ்கோயல்ராகுல்காந்தி
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
வர்த்தகம்

ஆந்திராவில் பெட்ரோல், டீசல் விலை உச்சம்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?