நிதிநிலை அறிக்கை தயாரிப்பு பணிகளை தீவிரப்படுத்தும் வகையில் ஜூலை 2 முதல் 22ஆம் தேதி வரை அமைச்சர்கள் மற்றும் துறை செயலர்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தவுள்ளார். துறைவாரியான செயல்திறன், வெளிப்படையான நிர்வாகம் மற்றும் புதிய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. ஜூலை இறுதி அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.