By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    அமெரிக்காவின் புதிய வர்த்தக வரி திட்டம் – இந்தியா உள்ளிட்ட 16 நாடுகளுக்கு நெருக்கடி ஏற்படுமா?
    1 Min Read
    ரஷ்யாவுக்கு எதிராக புதிய பொருளாதாரத் தடைகள் – வங்கிகள், கிரிப்டோ நிறுவனங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் குறி!
    1 Min Read
    காசாவில் மழையால் மூழ்கிய ஆயிரக்கணக்கான கூடாரங்கள் – குளிர்காலத்தில் தவிக்கும் பாலஸ்தீன மக்கள்
    1 Min Read
    வியட்நாமில் உணவகத்தில் பயங்கர வெடிவிபத்து – 6 பேர் பலி, 14-க்கும் மேற்பட்டோர் காயம்
    1 Min Read
    விண்வெளி வரலாற்றில் புதிய சாதனை – சீன விண்வெளி நிலையத்துக்குச் செல்லும் முதல் வெளிநாட்டு வீரர்!
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    மேற்கு வங்கத்தின் பெயரை ‘பச்சிம் பங்கா’ என மாற்ற திட்டம்
    0 Min Read
    சபரிமலை தரிசன முன்பதிவில் மோசடி? அதிக விலைக்கு விற்பனை செய்ததாக புகார்
    1 Min Read
    ஓவைசிக்கு தவறான மரியாதை! உத்தரபிரதேச காவல்துறையில் சர்ச்சை
    0 Min Read
    தொகுதி மறுவரையறைக்கு 25 ஆண்டு தடை வேண்டும்! மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
    1 Min Read
    மேக் இன் இந்தியா மீது ஜெய்ராம் ரமேஷ் தாக்கு! இறக்குமதி சார்பு அதிகரித்ததாக குற்றச்சாட்டு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    திருப்பரங்குன்றம் தீப விவகாரம் – உச்சநீதிமன்ற உத்தரவு சர்ச்சையில் தமிழக அரசு!
    1 Min Read
    பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி புகார் – தவெக எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு!
    1 Min Read
    திருப்பரங்குன்றத்தில் கூட்டம் கூட தடை – மதுரையில் பாதுகாப்பு அதிகரிப்பு
    0 Min Read
    தமிழகத்தில் புலிகள் காப்பக விவகாரம் – அரசியல் சர்ச்சை
    0 Min Read
    அரசு அனுமதி இல்லாமலேயே அதிகாரிகள் மீது விசாரணை நடத்தலாம் – உயர்நீதிமன்றம்
    0 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: சரும செல்களின் வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் மிளகு நீர்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > மருத்துவ குறிப்புகள் > சரும செல்களின் வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் மிளகு நீர்
மருத்துவ குறிப்புகள்

சரும செல்களின் வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் மிளகு நீர்

Nagaraj
Last updated: August 9, 2026 7:27 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

சென்னை: மிளகு நீர் பருகுவதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் பற்றி தெரிந்து கொள்வோம். மிளகு நீரை பருகி வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும்.

உங்களுக்கு அடிக்கடி உடல் நிலை சரியில்லாமல் போகிறதா? உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதே அதற்கு காரணமாகும். உடல் ஆரோக்கியத்தை முழுமையாக பாதுகாக்க, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவது அவசியமானது. வீட்டின் சமையல் அறையில் இருக்கும் பொருட்களை கொண்டே நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்கச் செய்துவிடலாம்.

இதற்கு கருப்பு மிளகு சிறந்த தீர்வாக அமையும். ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கருப்பு மிளகு தூளை கலந்து ஒரு மாதம் தொடர்ந்து பருகி வந்தால் எண்ணற்ற உடல்நலப் பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம். கருப்பு மிளகு தரும் ஆரோக்கிய நன்மைகள்: உடல் ஆரோக்கியத்தை பேணுவதற்கு குடல் ஆரோக்கியம் முதன்மையானது.

தினமும் மிளகு நீரை பருகி வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும். செரிமானமும் மேம்படும். வயிற்று பிரச்சினைகளும் தடுக்கப்படும். இந்த நீர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு செல்களின் வளர்ச்சியையும் ஊக்குவிக்க உதவும். செல்கள் சேதமடைவதையும் தடுக்கும். பருவகால நோய் தாக்குதல்களில் இருந்து தற்காத்துக் கொள்ளவும் வழிவகை செய்யும்.

காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் பருகும் வழக்கத்தை பலரும் பின்பற்றுகிறார்கள். வெதுவெதுப்பான நீருடன் கருப்பு மிளகு தூள் சேர்த்து பருகி வரலாம். நீர், மிளகு இவை இரண்டும் செரிமானத்தை சீராக்கும். அதிக கலோரிகளை எரித்து வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்கச் செய்யும். உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு இது சிறந்த தேர்வாக அமையும்.

ஒரு மாதத்திலேயே உடல் எடையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை உணரலாம். சூடான நீருடன் மிளகு சேர்த்து பருகுவது குடல் ஆரோக்கியத்தை பேணுவதோடு சரும செல்களின் வளர்ச்சியை ஊக்கப்படுத்தும். நீரிழப்பை தடுக்கவும் உதவும். நாள் முழுவதும் உற்சாகமாக செயல்படுவதற்கும் துணைபுரியும். சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்கவும் வழிவகுக்கும். நாள்பட்ட மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் கண்டிப்பாக இந்த தண்ணீரை தினமும் பருக வேண்டும்.

ஏனெனில் இது குடல் இயக்கத்தை மேம்படுத்தி, வயிற்றின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். ஒவ்வொரு நாளும் மலச்சிக்கல் பிரச்சினை குறைந்து வருவதை உணரலாம். உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றப்படுவதன் மூலம் வயிற்றுக்கும் இதமாக இருக்கும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் இந்த நீரை பருக ஆரம்பித்தால் உடலில் ‘ஸ்டெமினா’ அளவு கிட்டத்தட்ட இரட்டிப்பாகும். ஏனென்றால் இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க செய்துவிடும்.

அதனால் உடல் ஆற்றலும் அதிகரிக்கும். கருப்பு மிளகு வளர்சிதை மாற்ற செயல்திறனை அதிகரிக்கக்கூடியது. சுவாச மண்டலத்தின் ஆரோக்கியத்தையும், மூட்டுகளின் ஆரோக்கியத்தையும் பராமரிக்க உதவும். கீல்வாதம், மூட்டு வலி, மலச்சிக்கல், சுவாசக்கோளாறு மற்றும் உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் இந்த நீரை பருகுவது நல்லது. அதேவேளையில் அதிகம் பருகினால் குடலில் எரிச்சல் ஏற்படக் கூடும்.

You Might Also Like

கர்ப்பப்பை சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும் முருங்கை இலை சாறு!

மருத்துவ குணங்கள் அடங்கியுள்ள கொய்யா

முதியவர்களுக்கான தடுப்பூசி விழிப்புணர்வு குறைவு! காய்ச்சல் உள்ளிட்ட நோய்களில் ஆபத்து அதிகரிக்கும் அபாயம்

பால், தயிர், மோரை எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும் தெரியுமா!

உடலுக்கு இரும்புச்சத்தை அள்ளித்தரும் ஏலக்காய்

TAGGED:ArthritisgoutpepperPerformanceRespiratory Systemwaterகீல்வாதம்சுவாச மண்டலம்செயல்திறன்நீர்மிளகுமூட்டுவலி
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

தமிழகம்

பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி புகார் – தவெக எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு!

By Nagaraj 1 Min Read

பிரபுதேவா – சிம்ரன் கூட்டணியின் ‘கமல் ஸ்ரீதேவி’ – படப்பிடிப்புத் தளக் காட்சிகள் வெளியீடு

By Nagaraj
அரசியல் செய்திகள்

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு வீட்டுக்காவல் – தமிழக அரசுக்கு அதிமுக கண்டனம்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

முதல் வாய்ப்பு கொடுத்த இடத்துக்கே மீண்டும் சென்ற அனுபம் கெர் – பழைய நினைவுகளைப் பகிர்ந்து நெகிழ்ச்சி

பாலிவுட் நடிகர் அனுபம் கெர் தனது திரைப்பயணத்தின் தொடக்கத்தில் முதல் வாய்ப்பைப் பெற்ற இடத்துக்குச் சென்று பழைய நினைவுகளைப் பகிர்ந்துள்ளார். இந்தச்…

By Nagaraj
சினிமா

பெங்களூரு கச்சேரிக்கு வெடிகுண்டு மிரட்டல் – ரசிகர்களை அச்சுறுத்திய சம்பவம் குறித்து தில்ஜித் தோசாஞ்ச் பதிவு

பிரபல பஞ்சாபி பாடகரும் நடிகருமான தில்ஜித் தோசாஞ்ச், பெங்களூருவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த சம்பவத்துக்குப் பிறகு சமூக…

By Nagaraj
சினிமா

இசையமைப்பாளரின் மனநிலையைப் புரிந்துகொள்வதே பாடகரின் கடமை – குமார் சானு கருத்து!

திரைப்படப் பாடல்கள் உருவாகும் விதம் மற்றும் பாடகர், இசையமைப்பாளர் இடையிலான புரிதல் குறித்து பிரபல பின்னணிப் பாடகர் குமார் சானு தெரிவித்துள்ள…

By Nagaraj
சினிமா

சரத்குமாரின் 177-வது படத்துக்கு ‘டாக்ஸி’ என பெயர் – புதிய அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம்

நடிகர் சரத்குமார் நடிக்கும் 177-வது திரைப்படத்துக்கு 'டாக்ஸி' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு நேற்று இரவு வெளியாகியுள்ளது. படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டதும்…

By Nagaraj
சினிமா

புதிய படத்தில் கதாநாயகியாக ஸ்ருதிஹாசன் – ‘அஸ்வின்ஸ்’ இயக்குநர் தருண் தேஜா அறிவிப்பு

நடிகை ஸ்ருதிஹாசன் நடிப்பில் புதிய திரைப்படம் உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 'அஸ்வின்ஸ்' திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் தருண் தேஜா…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?