By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    டெக்சாஸில் பயங்கரம்… ராணுவ அபாச்சி ஹெலிகாப்டர் விபத்தில் 2 பேர் பலி; காட்டுத்தீயால் மக்கள் வெளியேற்றம்
    1 Min Read
    உலக சந்தையில் பதற்றம்… கச்சா எண்ணெய் விலை உயர்வால் இந்தியாவிலும் தாக்கம்!
    0 Min Read
    இன்று வானில் அரிய காட்சி… சூரிய கிரகணத்துடன் பெர்சீட் விண்கற்கள்!
    0 Min Read
    நியூசிலாந்து பிரதமருக்கு நெருக்கடி… தலைமைப் பதவி வாக்கெடுப்பில் தப்பினார்!
    0 Min Read
    பிரிட்டன் மற்றும் பிரான்ஸில் 5-வது வெப்ப அலை: 44°C வரை சுட்டெரிக்கும் வெயில்!
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    அயோத்தி ராமர் கோவில் நன்கொடை எண்ணிக்கையில் புதிய கட்டுப்பாடுகள்
    1 Min Read
    புதுச்சேரியில் கனரக வாகனங்களுக்கு நேரக் கட்டுப்பாடு: காலை 7–10, மாலை 4–7 மணி வரை தடை
    1 Min Read
    இமாச்சலில் 43 நாட்கள் தொடர் மழை… பலி 70 ஆக உயர்வு; ரூ.910 கோடி சேதம்!
    1 Min Read
    தூத்துக்குடி விவசாயிகள் கவலை… நிதின் கட்கரியை சந்தித்து கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்
    1 Min Read
    நடுவானில் 300 அடி திடீர் சரிவு… கஞ்சா போதையில் இருந்தாரா ஏர் இந்தியா விமானி?
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    தேங்காய் பால் ரசம் செய்முறை உங்களுக்காக!!! செய்து அசத்துங்கள்
    1 Min Read
    தலைமைச் செயலகம் அருகே ‘மனு எழுதுபவர்கள்’ பெயரில் முதியோர், மாற்றுத்திறனாளிகளிடம் பணம் பறிப்பு
    1 Min Read
    51 வயதில் மருத்துவக் கனவு நனவானது: நீட் மூலம் எம்.பி.பி.எஸ். இடம் பெற்ற நாகை சுரேஷ்குமார்
    1 Min Read
    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ எஃப்ஐஆர் பதிவு செய்து அதிகாரப்பூர்வ விசாரணை தொடக்கம்
    1 Min Read
    220 கோயில்களில் அறங்காவலர் நியமனம்… விண்ணப்பிக்க ஆக.28 வரை அவகாசம் நீட்டிப்பு
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: தேங்காய் பால் ரசம் செய்முறை உங்களுக்காக!!! செய்து அசத்துங்கள்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > தேங்காய் பால் ரசம் செய்முறை உங்களுக்காக!!! செய்து அசத்துங்கள்
தமிழகம்

தேங்காய் பால் ரசம் செய்முறை உங்களுக்காக!!! செய்து அசத்துங்கள்

Nagaraj
Last updated: August 14, 2026 4:36 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: தேங்காய்ப்பால் ரசம் செய்துள்ளீர்களா. செய்து பாருங்கள் ருசியில் மயங்கிவிடுவீர்கள். அப்புறம் என்ன அதன் செய்முறைதானே. இதோ உங்களுக்காக.

தேவையான பொருட்கள் மிளகு- ஒரு டீஸ்பூன் சீரகம் – ஒரு டீஸ்பூன் வெந்தயம்- ஒரு டீஸ்பூன் தேங்காய்ப்பால் – அரை லிட்டர் நெய் – ஒரு டேபிள் ஸ்பூன் கடுகு- ஒரு டீஸ்பூன் பெருங்காயத்தூள் – டீஸ்பூன் இஞ்சி- இரு டீஸ்பூன் (துருவியது) தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது வெல்லம் – 2 டீஸ்பூன் கொத்தமல்லித்தழை – சிறிதளவு கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை: அடுப்பில் வாணலியை வைத்து சூடானதும் அதில் மிளகு, சீரகம், வெந்தயம் ஆகியவற்றை ஒவ்வொன்றாக போட்டு மிதமான தீயில் சிவக்க வறுக்க வேண்டும். அது ஆறியதும் மிக்சியில் போட்டு பொடித்துக்கொள்ள வேண்டும்.

வாணலியை அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும். பின்னர் இதில் கடுகு சீரகம், பெருங்காயம் போட்டு தாளிக்கவும். அதில் இஞ்சி, தக்காளி மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின்னர் அந்த கலவையில் தேங்காய்ப்பாலை ஊற்றி மிதமான தீயில் கலக்க வேண்டும்.

அது நுரை வந்து லேசாக கொதிக்க ஆரம்பித்ததும் அதில் கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லித்தழை தூவி அடுப்பில் இருந்து இறக்க வேண்டும். சுவையான தேங்காய்பால் ரசம் தயார்.

 

You Might Also Like

கிராமத்து பாணியில் முருங்கைக்கீரை குழம்பு செய்முறை

சுவை மிகுந்த செட்டிநாடு ஸ்பெஷல் உக்காரை செய்வோம் வாங்க

தலைமைச் செயலகம் அருகே ‘மனு எழுதுபவர்கள்’ பெயரில் முதியோர், மாற்றுத்திறனாளிகளிடம் பணம் பறிப்பு

51 வயதில் மருத்துவக் கனவு நனவானது: நீட் மூலம் எம்.பி.பி.எஸ். இடம் பெற்ற நாகை சுரேஷ்குமார்

உழுவா கஞ்சி செய்வது எப்படின்னு தெரியுங்களா!

TAGGED:coconut milkcuminfenugreekgheemustardpepperRasamகடுகுசீரகம்தேங்காய்ப்பால்நெய்மிளகுரசம்வெந்தயம்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சமையல் குறிப்புகள்

கிராமத்து சுவையில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வோம் வாங்க!!!

By Nagaraj 1 Min Read

குழந்தைகள் விரும்பி சாப்பிட பழங்கள் சேர்த்த கேசரி செய்வோம் வாங்க!!!

By Nagaraj
ஆன்மீகம்

திருமணம் தடைபடுகிறதா இந்த பரிகாரத்தை செய்யுங்கள்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
மகளிர் செய்திகள்`

முகத்தில் பால் ஆடையை தொடர்ந்து அப்ளை செய்தால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: முகத்தில் பால் ஆடை தடவி வந்தால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம். முகம் பளபளப்பாக மாறி விடும். இது…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

நன்மைகளை அள்ளித்தரும் ரோஸ் வாட்டர்… உபயோகப்படுத்தி பாருங்கள்!!!

சென்னை: கண்களை பாதுகாக்கிறது... ரோஸ் வாட்டரில் காணப்படும் ஆன்டி-பாக்டீரியல் பல அழகு நன்மைகளை தருகிறது. இது தூசு, மாசு, கண் சிவத்தல்,…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

இயற்கை முறையில் முகம் பளபளப்பாக இருக்க சில யோசனைகள்

சென்னை: பொதுவாக முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும். கரும்புள்ளிகள், பருக்கள் எதுவும் இல்லாமல் மிகவும்…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

உங்கள் அழகை இயற்கை முறையில் மேம்படுத்தணுமா? அப்போ இது உங்களுக்காகதான்

சென்னை: இயற்கை முறையில் பெண்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் குறித்த ஆலோசனை உங்களுக்காக. கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

சரும பராமரிப்புக்கு உதவும் பாதாம் தோல் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை: பாதாம் தோல் சரும பராமரிப்புக்கு சிறப்பான உதவிகளை செய்கிறது என்று தெரியுங்களா. தெரிந்து கொள்ளுங்கள். பாதாம் பருப்பை நிறைய பேர்…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?