By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ஸ்பெயினில் கோர ரயில் விபத்து! ஒன்றுடன் ஒன்று மோதிய அதிவேக ரயில்கள்; 68 பேர் பலி
    1 Min Read
    இஸ்ரேல் தேர்தலில் இழுபறி! நெதன்யாகு கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைப்பதில் சிக்கல்
    1 Min Read
    ஐரோப்பாவில் எரிசக்தி நெருக்கடி தீவிரம்! குளிர்காலத்துக்கு முன் அவசர ஆலோசனையில் அமைச்சர்கள்
    1 Min Read
    மத்திய கிழக்கில் போர் பதற்றம்! எண்ணெய் விலை உயர்வால் உலக நாடுகளுக்கு புதிய சவால்
    1 Min Read
    அமெரிக்கா–ஜப்பான் ராணுவ ஒத்துழைப்பு வலுவடைகிறது! ஏவுகணை உற்பத்தி மையம் அமைக்கத் திட்டம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    வாக்காளர் பட்டியல் திருத்தம்: தேர்தல் ஆணையக் கூட்டத்தில் 9 கட்சிகள் வெளிநடப்பு!
    2 Min Read
    மத்தியப் பிரதேசத்தின் சிதி மாவட்டத்துக்கு முதன்முறையாக ரயில் இணைப்பு! 118 கி.மீ. புதிய ரயில் பாதைகள் திறப்பு
    1 Min Read
    மத்திய பாதுகாப்புச் செயலருக்கு மேலும் ஓராண்டு பதவிக்கால நீட்டிப்பு! நிர்வாகத் தொடர்ச்சிக்கு முக்கியத்துவம்
    1 Min Read
    உத்தரப் பிரதேசத்தின் ஆக்ராவில் 3 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு! தேர்தல் ஆணையம் நடவடிக்கை
    1 Min Read
    ஜம்மு காஷ்மீரில் பல தசாப்தங்களாக வசித்த 65 பேர் மீது வழக்கு! குடியேற்ற ஆவணங்கள் குறித்து விசாரணை
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    லால்குடி நகரின் மையப்பகுதியில் 2 மதுக்கடைகள்! அகற்றக் கோரி ஆட்சியரிடம் மனு
    2 Min Read
    திருச்சியில் 10 இடங்களில் வெள்ள அபாயம்! நிரந்தரத் தீர்வுக்கு மாஸ்டர் பிளான்
    2 Min Read
    சருமப் பிரச்சனைகளுக்கு இயற்கையான தீர்வு தரும் சந்தனம்..!
    1 Min Read
    தலை முடியில் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்யும் பயனுள்ள குறிப்புகள்!!
    1 Min Read
    வங்காள விரிகுடாவில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தீவிரம்! ஆந்திராவுக்கு புயல் அபாய எச்சரிக்கை
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: ஆலிவ் குடைமிளகாய் சாலட் செய்வது எப்படி? தெரிந்து கொள்ளுங்கள்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சமையல் குறிப்புகள் > ஆலிவ் குடைமிளகாய் சாலட் செய்வது எப்படி? தெரிந்து கொள்ளுங்கள்
சமையல் குறிப்புகள்

ஆலிவ் குடைமிளகாய் சாலட் செய்வது எப்படி? தெரிந்து கொள்ளுங்கள்

Nagaraj
Last updated: August 21, 2026 10:55 am
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்க காலையில் ஆலிவ் குடைமிளகாய் சாலட் சாப்பிடுங்க. இன்று இந்த சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
ஆலிவ் – 1/2 கப்
சிவப்பு குடைமிளகாய் – 1
பச்சை குடைமிளகாய் – 2
வெள்ளரிக்காய் – 1
எலுமிச்சை சாறு – 2 மேஜைக்கரண்டி
பூண்டு – 10 பல்
உப்பு – சுவைக்க
ஆலிவ் ஆயில் – சிறிதளவு
மிளகு – சுவைக்க

செய்முறை: வெள்ளரிக்காய், சிவப்பு குடைமிளகாய், பச்சை குடைமிளகாயை வட்ட வடிவில் வெட்டிக்கொள்ளவும். பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு பௌலில் ஆலிவ், எலுமிச்சை, பூண்டு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். ஒரு தட்டில் வட்டமான வெட்டிய குடைமிளகாயை வைத்து கொள்ளவும்.

அதன் மேலே வெள்ளரியையும் அதே போல வைக்கவும். அதன் மேல் எலுமிச்சை சாறு மற்றும் ஆலிவ் எண்ணெயை தூவி விடவும். அதன்மேல் உப்பு மற்றும் மிளகு சேர்த்து கொள்ளவும். பரிமாறுவதற்கு முன் அதன் மேல் கலந்து வைத்த ஆலிவ் கலவையை சேர்த்து பரிமாறவும்.

 

You Might Also Like

ஊட்டச்சத்துக்களை அள்ளித்தரும் வெஜிடபிள் ஆம்லேட் செய்முறை

அட்டகாசமான சுவையில் ராகி வெஜ் நூடுல்ஸ்!

அட்டகாசமான மாங்காய்த் துருவல் ஊறுகாய் ஈஸியா செய்யலாம்!

தலை முடியில் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்யும் பயனுள்ள குறிப்புகள்!!

அசத்தலான சுவையில் ஆலு சாட் செய்முறை உங்களுக்காக!!!

TAGGED:cucumbergreen bell pepperlemon juiceolive oilpepperred bell peppersaltஆலிவ் ஆயில்உப்புஎலுமிச்சை சாறுசிவப்பு குடைமிளகாய்பச்சை குடைமிளகாய்மிளகுவெள்ளரிக்காய்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

உலகம்

பிரேசில் அரசியலில் புதிய பரபரப்பு! அமெரிக்கா சென்ற ஃபிளாவியோ போல்சனாரோவின் அதிரடி அறிவிப்பு

By Nagaraj 1 Min Read

அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை! பொருளாதாரச் சந்தைகள் உன்னிப்பாகக் கவனிப்பு

By Nagaraj
உலகம்

ஏமன்–காசா பகுதிகளில் மீண்டும் தாக்குதல்கள்! பொதுமக்கள் பாதுகாப்பு குறித்து கவலை

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
உலகம்

இத்தாலியில் 26 பில்லியன் யூரோ பட்ஜெட்! வரிச் சலுகைகள், குடும்ப நலத் திட்டங்களுக்கு முக்கியத்துவம்

ரோம்: 2027-ஆம் ஆண்டுக்கான சுமார் 26 பில்லியன் யூரோ மதிப்பிலான வரவு–செலவுத் திட்ட முன்மொழிவுக்கு இத்தாலி அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. குடும்பங்களின்…

By Nagaraj
உலகம்

அமெரிக்கா–ஜப்பான் ராணுவ ஒத்துழைப்பு வலுவடைகிறது! ஏவுகணை உற்பத்தி மையம் அமைக்கத் திட்டம்

செபு: ஆசிய–பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில், மேம்பட்ட நடுத்தர தூர வானிலிருந்து வானுக்கு ஏவப்படும் ஏவுகணைகளை இணைந்து தயாரிப்பதற்காக…

By Nagaraj
உலகம்

மத்திய கிழக்கில் போர் பதற்றம்! எண்ணெய் விலை உயர்வால் உலக நாடுகளுக்கு புதிய சவால்

லண்டன்: மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் ராணுவ மோதல்கள் மற்றும் எண்ணெய் விநியோகப் பாதிப்புகள் காரணமாக சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய்…

By Nagaraj
உலகம்

ஐரோப்பாவில் எரிசக்தி நெருக்கடி தீவிரம்! குளிர்காலத்துக்கு முன் அவசர ஆலோசனையில் அமைச்சர்கள்

பிரஸ்ஸல்ஸ்: குளிர்காலம் நெருங்கும் நிலையில், எரிபொருள் விலையேற்றம் மற்றும் எரிசக்தி விநியோகப் பாதிப்புகளைச் சமாளிப்பதற்காக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் எரிசக்தி அமைச்சர்கள்…

By Nagaraj
உலகம்

இஸ்ரேல் தேர்தலில் இழுபறி! நெதன்யாகு கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைப்பதில் சிக்கல்

ஜெருசலேம்: இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் அந்நாட்டின் அரசியலில் புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன. பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் கூட்டணியும் எதிர்க்கட்சிகளும் தனித்தனியாக…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?