By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    அதிபர் டிரம்ப் நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் பற்றி வெளியான தகவல்
    1 Min Read
    அரசியலுக்கு முழுக்கு போடுகிறேன்… பிரான்ஸ் அதிபர் தகவலால் பரபரப்பு
    1 Min Read
    கைதி நடத்திய துப்பாக்கிச்சூடு… போலீஸ்காரர் பலி
    1 Min Read
    ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்… ரிக்டரில் 6.1 ஆக பதிவு
    1 Min Read
    துப்பாக்கிசூடு நடத்தி கைதான நபர்… அதிபர் டிரம்ப் புகைப்படம் வெளியிட்டார்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    85 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோலை அறிமுகப்படுத்த மத்திய அரசு
    1 Min Read
    பிளாஸ்டிக் கிடங்கில் பெரும் தீ விபத்து… மக்கள் அதிர்ச்சி
    2 Min Read
    விராட் கோலியின் ஒன் 8 ஓட்டல் நிதி நெருக்கடியால் மூடல்
    1 Min Read
    பயங்கரவாதத்துக்கும் வன்முறைக்கும் எதிராக நாம் ஒன்றுபட்டு நிற்கிறோம்: உமர் அப்துல்லா உறுதி
    1 Min Read
    அதிக அளவு புரதச்சத்து நிறைந்த வேர்க்கடலையின் நன்மைகள்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    கடுமையான காய்ச்சலை குணப்படுத்த உதவும் பப்பாளி கசாயம்
    1 Min Read
    முதியவர்களுக்கு உடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்தும் உடற்பயிற்சிகள்
    1 Min Read
    கடலை மிட்டாய் சாப்பிடுவதால் அதிகரிக்கும் நோய் எதிர்ப்பு சக்தி
    2 Min Read
    ஆரோக்கிய சத்து நிறைந்த சூரியகாந்தி விதை!
    1 Min Read
    கொத்தமல்லி இலையை உணவில் அடிக்கடி சேர்த்துகொள்ளுங்கள்!!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: சரும பராமரிப்புக்கு சாதாரணமாக வீட்டில் பயன்படுத்தும் பொருட்களே போதுமே!!!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > மகளிர் செய்திகள்` > சரும பராமரிப்புக்கு சாதாரணமாக வீட்டில் பயன்படுத்தும் பொருட்களே போதுமே!!!
மகளிர் செய்திகள்`

சரும பராமரிப்புக்கு சாதாரணமாக வீட்டில் பயன்படுத்தும் பொருட்களே போதுமே!!!

Nagaraj
Last updated: November 7, 2024 7:44 am
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: பெண்களும். ஆண்களும் அழகாகவும், இளமையோடும் வலம் வர காரணம் அவர்களது உடல் மற்றும் சருமப் பராமரிப்புகள் தான். உச்சி முதல் உள்ளங்கால் வரை அவர்கள் பராமரிப்பதற்கு பயன்படுத்திய பொருள்களைப் பார்த்தால் சாதாரணமாக வீட்டில் நாம் பயன்படுத்தும் பொருள்களாகவே இருக்கும்

வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே உங்களின் சருமத்தை அழகாக பராமரிக்க எளிய அழகு குறிப்புகள்.

வெள்ளரிக்காய்: வெள்ளரிக்காயை வட்ட வடிவமாக நறுக்கி கண்களை மூடிய படி, இமைகளின் மேல் வைத்து ஐந்து நிமிடம் கழித்து எடுத்தால் கண்களில் இருக்கும் சோர்வு நீங்கி புத்துணர்ச்சி கிடைக்கும். கணினி பணியிலிருப்பவர்களுக்கும், பணிச்சுமை அதிகம் இருப்பவர்களுக்கும் கண்களின் கீழ் கருவளையம் அதிகமாக தோன்றும்.

அவர்களுக்கு ஏற்ற மிகச் சிறந்த மருந்து பக்க விளைவுகள் இல்லாத வெள்ளரிக்காய் தான். அழகு நிலையங்களில் ஃபேஷியலின் போது கண் இமைகளின் மேல் வெள்ளரிக்காயை வைப்பது இதற்கு தான்.

முகவறட்சி நீங்க: வறண்ட சருமம் உள்ளவர்கள் முகத்திற்கு தேங்காய் எண்ணெய் (அ) கடுகு எண்ணெய் தடவினால் முக வறட்சி நீங்கும். உதடு வெடிப்புக்கு பசு நெய்யை தடவினால் உதடுகளில் வெடிப்புகள் ஏற்படாமல் தடுக்கலாம்.

முகத்தில் உள்ள துவாரங்கள் வழியே மாசுக்கள் சென்றடைந்து முகம் பொலிவிழந்து காணப்படும். இதைத் தவிர்க்க தினமும் 4 லிருந்து 5 முறை குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும்.

இதனால் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கும். முகம் பிரகாசமாக இருக்கும். மாதம் ஒருமுறை வெந்நீரில் முகத்தை காண்பித்து (ஆவி பிடித்தல்) வந்தால் தலையில் உள்ள நீர் வெளியேறுவதோடு, முகத்தில் உள்ள பருக்களும் மறைந்துவிடும்.

You Might Also Like

உடல் எடையை குறைக்க விருப்பமா? அப்போ இதை ட்ரை செய்து பாருங்கள்

அழகான சருமம் பெற ஃப்ரூட்ஸ் ஸ்கரப் உபயோகியுங்கள்!

புருவங்களை அழகாக பராமரிக்க உங்களுக்கு சில யோசனைகள்

உங்கள் அழகான கேசம் மற்றும் சருமத்தை பாதுகாக்க சில டிப்ஸ்

ஹேண்ட்பேக் பயன்படுத்தும் பெண்களுக்கு சில ோசனைகள்

TAGGED:cucumberfacial drynesshot waterPimplesskin careசரும பாதுகாப்புபருக்கள்முக வறட்சிவெந்நீர்வெள்ளரிக்காய்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
வர்த்தகம்

திருப்பூரில் புதிய கோட்ட அலுவலகத்தை தொடக்கி கரூர் வைஸ்யா வங்கி

By Nagaraj 3 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?