By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’ புதிய டிரெய்லர் வெளியீடு
    1 Min Read
    ஜி7 மாநாட்டில் உலகத் தலைவர்களுடன் மோடி
    1 Min Read
    ஜி7 மாநாட்டில் மோடி – டிரம்ப் சந்திப்பு
    1 Min Read
    அமெரிக்க ராணுவ விமானம் விபத்து: 8 பேர் பலி
    1 Min Read
    சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ஒருவர் பலி, 4 பேர் காயம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    ஹார்முஸ் பதற்றத்திலும் பாதுகாப்பாக சென்ற ‘திஷா’: இந்திய கப்பல்களுக்கு புதிய நம்பிக்கை!
    1 Min Read
    குஜராத்தில் அதிரடி சோதனை: 84 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு!
    1 Min Read
    டெல்லியில் பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு: 7 பேர் கைது!
    1 Min Read
    யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு முடிவு வெளியீடு: மெயின் தேர்வுக்கு 13,343 பேர் தகுதி!
    1 Min Read
    கொல்கத்தாவில் யோகா தின விழா! பிரதமர் மோடி தலைமையில் பிரம்மாண்ட ஏற்பாடு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    முகத்தில் அதிகமாக எண்ணெய் வடிய இதுவும் ஒரு முக்கிய காரணம்!
    3 Min Read
    எண்ணெய்ப்பசை சருமத்தால் கவலைப்படுகிறீர்களா? இதோ இருக்கு எளியமுறையில் தீர்வு
    1 Min Read
    வியர்வை நாற்றத்தை தடுக்க என்ன செய்யலாம்??
    1 Min Read
    உடற்பயிற்சியின் மற்றொரு வடிவமாக திகழும் ஏரோபிக்ஸ் நடனம்
    1 Min Read
    இரவில் நன்றாக தூங்க வேண்டுமா… உணவுகளை சரியாக எடுத்துக் கொள்ள வேண்டும்
    2 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: இந்த நாள் உங்களுக்கு எப்படி இருக்கு.. வாங்க பாக்கலாம்..!!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > ஆன்மீகம் > இந்த நாள் உங்களுக்கு எப்படி இருக்கு.. வாங்க பாக்கலாம்..!!
ஆன்மீகம்

இந்த நாள் உங்களுக்கு எப்படி இருக்கு.. வாங்க பாக்கலாம்..!!

admin
Last updated: November 12, 2024 9:48 am
By admin 2 Min Read
Share
SHARE

மேஷம்: நேர்கொண்ட பார்வையுடன் சில முடிவுகளை எடுப்பீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். பயணங்கள் நன்றாக இருக்கும். தொழிலில் பணியாளர்கள் கடமை உணர்வுடன் செயல்படுவார்கள். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.

ரிஷபம்: நினைத்தது நிறைவேறும். குழந்தைகள் குடும்ப சூழ்நிலையை அறிந்து செயல்படுவார்கள். உங்களைச் சுற்றியுள்ளவர்களில் யார் நல்லவர் என்பதை நீங்கள் கண்டுபிடிப்பீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும்.

மிதுனம்: தேவைகள் பூர்த்தியாகும். வெளியூர் உறவுகள் அதிகரிக்கும். பழைய கடன்களை தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் வீண் அலைச்சல்கள் நீங்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளால் பாராட்டப்படுவர்.

இன்றைய ராசிபலன் (20 ஏப்ரல் 2022) - daily astrology 20 april 2022 today rasi  palan in tamil aries keep scorpio rasi need to control your expenses -  Samayam Tamil

கடகம்: புதிய வீடு, மனை, வாகனம் வாங்குவது பற்றி யோசிப்பீர்கள். பயணங்களால் நன்மை உண்டாகும். கூட்டுத் தொழிலில் இருந்த போட்டி நீங்கும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். புதிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

சிம்மம்: பிள்ளைகள் படிப்பு தொடர்பாகடென்ஷன் அதிகரிக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் நிதானம் தேவை. புதிய கூட்டாளியின் ஆலோசனையைப் பின்பற்றவும்.

கன்னி: கடந்த காலத்தில் நீங்கள் செய்த உதவிகளுக்காக இப்போது நீங்கள் பாராட்டப்படுவீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். வியாபாரத்தில் புதிய பொருட்களை வாங்குவீர்கள். அலுவலகத்தில் இடமாற்றத்தை எதிர்பார்க்கலாம்.

துலாம்: பணிகளை விரைந்து முடிப்பீர்கள். குடும்பத்தில் உற்சாகமான சூழல் நிலவும். தாய் மற்றும் மனைவியின் ஆரோக்கியம் மேம்படும். வியாபாரம் சூடுபிடிக்கும். நிலுவைத் தொகை வசூலாகும். அலுவலகத்தில் அமைதியாக இருப்பது நல்லது.

விருச்சிகம்: ஆங்கிலப் பேச்சால் அனைவரையும் கவர்வீர்கள். தோற்றம் அதிகரிக்கும். குழந்தைகள் நம்பிக்கை தருவார். தொழிலில் போட்டி குறையும். உத்தியோகம் சிறக்கும். பயணங்களால் நன்மை உண்டாகும்.

தனுசு: தள்ளி போய் கொண்டிருந்த நல்ல காரியம் கை கூடிவரும். வருமானம் காரணமாக வீடு, வாகனம் மாறுவீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். அலுவலகத்தில் தேடப்பட்ட ஆவணம் கிடைக்கும்.

மகரம்: குடும்பத்தினரின் உணர்வுகளைப் புரிந்துகொள்வீர்கள். பிள்ளைகளால் பெருமைப்படுவீர்கள். வழக்கில் இருந்து வந்த முட்டுக்கட்டை மாறும். தொழிலில் முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.

கும்பம்: வாழ்க்கையின் திருப்பங்களை கற்றுக்கொள்வீர்கள். மனைவி உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். நண்பரின் உதவியால் வேலை கிடைக்கும். தொழில் லாபம் தரும். உத்தியோகத்தில் நற்பெயர் கிடைக்கும்.

மீனம்: முக்கிய முடிவுகளை கவனமாக எடுங்கள். அனுபவம் வாய்ந்தவர்களின் ஆலோசனையைக் கேளுங்கள். வாகனம் செலவு வைக்கும். வியாபாரம் சூடுபிடிக்கும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.

You Might Also Like

திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்; 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

சனிக்கிழமைகளில் விரதம் இருந்தால் கிடைக்கும் பலன்கள்

கடன் தொல்லையை நீக்கும் திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோவில்

கங்கையம்மன் கோவில் தீமிதி திருவிழா: பக்தர்கள் நேர்த்திக்கடன்

மான்பூண்டி நல்லாண்டவர் கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்

TAGGED:12 zodiac signs12 ராசிBenefitschildrenபணியாளர்கள்பலன்கள்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

தமிழகம்

மானாமதுரை ரயில் நிலையத்தில் மீண்டும் சிறுவர் பூங்கா அமைக்க வேண்டும்: பொதுமக்கள் எதிர்பார்ப்பு..!!

By admin 2 Min Read

பவுனுக்கு ரூ.640 குறைந்த தங்கம் விலை..!

By admin

டாஸ் வென்ற ஜிம்பாப்வே

By Nagaraj 0 Min Read
- Advertisement -
Ad image
இந்தியா

அனைத்து மதங்களையும் சமமாக மதிக்க ஐ.நா.வில் இந்தியா உறுதி..!!

புதுடெல்லி: மார்ச் 15, 2019 அன்று, நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள ஒரு மசூதியில் ப்ரெண்டன் டாரன்ட் துப்பாக்கிச் சூடு நடத்தினார். 51…

By admin
இந்தியா

அனைத்து மதங்களையும் சமமாக மதிக்க ஐ.நா.வில் இந்தியா உறுதி..!!

புதுடெல்லி: மார்ச் 15, 2019 அன்று, நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள ஒரு மசூதியில் ப்ரெண்டன் டாரன்ட் துப்பாக்கிச் சூடு நடத்தினார். 51…

By admin
வர்த்தகம்

பவுனுக்கு ரூ.640 குறைந்த தங்கம் விலை..!

தங்கம் விலை பவுனுக்கு ரூ.640 குறைந்து ரூ.65,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேசப் பொருளாதாரச் சூழலுக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை ஏற்றமும்,…

By admin
தமிழகம்

மானாமதுரை ரயில் நிலையத்தில் மீண்டும் சிறுவர் பூங்கா அமைக்க வேண்டும்: பொதுமக்கள் எதிர்பார்ப்பு..!!

மானாமதுரை : ஆங்கிலேயர் காலத்தில் இருந்து ராமேஸ்வரம், மதுரை, விருதுநகர், காரைக்குடி ஆகிய நான்கு வழித்தடங்களில் இருந்து வரும் ரயில்கள் சந்திப்பாக…

By admin
தமிழகம்

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி: 9.69% ஆக புதிய உச்சம்

2024-25ம் நிதியாண்டில் தமிழ்நாட்டின் பொருளாதாரம் 9.69% வளர்ச்சியுடன் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இந்திய மாநிலங்களிலேயே தமிழ்நாடு தான் மிக அதிக விகித…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?