By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    பிரான்ஸ் அதிபர் மேக்ரானுக்கு மனைவியின் அறை – வியட்நாமில் பரபரப்பு
    2 Min Read
    ஜூலை 1 முதல் ஃபிரான்ஸில் கடுமையான புகைபிடிக்கும் தடைகள் – பொது இடங்களில் முழுமையான தடை
    2 Min Read
    இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போரை நிறுத்திவிட்டதாக டிரம்ப் பேச்சு..!!
    1 Min Read
    ஆபரேஷன் ஷீல்ட்: எல்லை மாநிலங்களில் போர் போன்ற பாதுகாப்பு ஒத்திகை
    1 Min Read
    பரஸ்பர வரிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கிய அமெரிக்க கோர்ட்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    ஒரே கட்டமாக நீட் முதுநிலை தேர்வை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு
    2 Min Read
    ராகுல் காந்தி மீதான வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம்..!!
    1 Min Read
    திருப்பதியில் சிறுத்தை நடமாட்டம்: மலைப்பாதையில் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள்
    1 Min Read
    அரசு சுகாதார மையத்தில் செல்போன் லைட் மூலம் பிரசவம்..!!
    1 Min Read
    புதுச்சேரியில் பார்களுக்கான உரிமக் கட்டணம் அதிகரிப்பு!!
    0 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    ஒரே நாளில் 8,144 அரசு ஊழியர்கள் ஓய்வு பெறுவது குறித்து டிடிவி தினகரனின் கேள்விகள்
    2 Min Read
    மதுரை திமுக பொதுக்குழு கூட்டம்: விருந்துக்கு 20க்கும் மேற்பட்ட உணவுகள்
    1 Min Read
    ராஜ்யசபா சீட்: தேமுதிகவுக்கு வாய்ப்பு குறையுமா? எடப்பாடியின் மௌனத்தால் பரபரப்பு
    2 Min Read
    நெல்லையில் தரமற்ற குடிநீர் விநியோகத்தைத் தொடர்ந்து மஞ்சள் காமாலை பரவும் நிலைமை: 200-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு
    2 Min Read
    ஆஸ்பத்திரியில் கீரை கொள்முதலில் மோசடி செய்த பெண் அதிகாரி ஓய்வு நாளில் சஸ்பெண்ட்
    2 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: ஹங்கேரியை சேர்ந்த மிக வயதான ஒலிம்பிக் சாம்பியன் காலமானார்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > விளையாட்டு > ஹங்கேரியை சேர்ந்த மிக வயதான ஒலிம்பிக் சாம்பியன் காலமானார்
விளையாட்டு

ஹங்கேரியை சேர்ந்த மிக வயதான ஒலிம்பிக் சாம்பியன் காலமானார்

Nagaraj
Last updated: January 4, 2025 8:07 am
By Nagaraj 1 Min Read
Share
SHARE

ஹங்கேரி: மிக வயதான ஒலிம்பிக் சாம்பியன்… ஹங்கேரி நாட்டை சேர்ந்த உலகின் மிக வயதான ஒலிம்பிக் சாம்பியன் ஆக்னஸ் கெலெட்டி காலமானார்.

103வது வயதான அவருக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில் புடாபெஸ்டில் உள்ள மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்தது. 1921 ஆம் ஆண்டு புடாபெஸ்டில் யூத குடும்பத்தில் பிறந்த இவருக்கு ஆக்னஸ் க்ளீன் என பெயர்சூட்டப்பட்டது. பின்னர் தனது குடும்பப்பெயரை ஹங்கேரிய மொழியில் கெலேட்டி என இவர் மாற்றிக்கொண்டார். ஜிம்னாஸ்டிக்கில் ஆர்வம் கொண்ட இவர், இரண்டாம் உலகப் போரின்போது யூதப் பின்னணி காரணமாக விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க ஹிட்லரின் நாஜி அரசால் தடை விதிக்கப்பட்டது.

இருப்பினும் நாஜிகளிடம் இருந்து மறைந்திருந்தும் ரகசியமாகவும் பயிற்சியைத் தொடர்ந்தார். துரதிர்ஷ்டவசமாக, அவரது தந்தை மற்றும் பல குடும்ப உறுப்பினர்கள் ஹிட்லரின் இன அழித்தொழிப்பு வதை முகாம்களையே மிகவும் பெரியதும் கொடுமையானதுமான ஆஷ்விட்ஸ் வதை முகாமில் கொல்லப்பட்டனர்.

அழித்தொழிப்பில் இருந்து தப்பிய கெலெட்டி போருக்குப் பிறகு ஹங்கேரியின் மிகவும் வெற்றிகரமான ஜிம்னாஸ்ட் வீராங்கனையாக மாறினார். ஹெல்சின்கியில் 1952, மெல்போர்னில் 1956 ஒலிம்பிக் போட்டிகள் முதலியவற்றில் கலந்துகொண்டு 5 தங்கம் உட்பட 10 ஒலிம்பிக் பதக்கங்களை வென்றுள்ளார்.

இஸ்ரேலில் குடியேறிய அவர் ராபர்ட் பீரோ என்பவரை சந்தித்து திருமணம் செய்து கொண்டார். இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்தார்.

கெலெட்டி ஒரு உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றினார். இஸ்ரேலிய தேசிய அணிக்கு பயிற்சியாளராகவும் இருந்தார். கடந்த 2015 இல் மீண்டும் ஹங்கேரிக்கு திரும்பிய அவர் வரும் 9ம் தேதி தனது 104வது பிறந்தநாளை கொண்டாட இருந்தது குறிப்பிடத்தக்கது.

You Might Also Like

சாய் சுதர்சன் 2025 ஐபிஎல் தொடரில் மாபெரும் சாதனை

ஐபிஎல் 2025: குஜராத் அணி எலிமினேட்டரில் தோல்வி – ரசித் கானின் மோசமான பவுலிங்

குஜராத் வெளியேற்றம்: பும்ராவின் ஓவர்கள் போட்டியை புரட்டின

ஐபிஎல் 2025: மும்பையிடம் தோற்று வெளியேறிய குஜராத் – சுப்மன் கில்லின் திட்டத்தில் தவறா?

இங்கிலாந்து தொடரில் பிளேயிங் லெவனிலும் அர்ஷ்தீப் சிங் இடம்பெறணும்: ரிக்கி பாண்டிங் விருப்பம்

TAGGED:104104 வயதுdiesHungaryOlympic championஒலிம்பிக் சாம்பியன்காலமானார்பயிற்சிஹங்கேரி
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
சினிமா

அகிலின் திருமணத்திற்கு முதல்வரிடம் அழைப்பிதழ் வழங்கிய நாகார்ஜுனா, அமலா

By Banu Priya 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?