By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    வங்கதேசத்தில் அரசியல் மாற்றம்: முன்னணி அதிகாரிகளின் இடையூறு
    1 Min Read
    உக்ரைன்-ரஷ்யா எதிரான போரை முடிவுக்குக் கொண்டுவர தயார்..!!
    1 Min Read
    ‘கோல்டன் டோம்’ திட்டம்: சீனா-ரஷ்யா அச்சுறுத்தலுக்கு எதிராக டிரம்ப் புதிய அறிவிப்பு
    2 Min Read
    புக்கர் பரிசை வென்ற முதல் கன்னட எழுத்தாளர் பானு முஷ்டாக்
    1 Min Read
    ரஷ்யா-உக்ரைன் பேச்சுவார்த்தைகள் உடனடியாகத் தொடங்கும்: டிரம்ப்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    சீனா பிளஸ் ஒன் உத்தியால் இந்திய துறைமுகங்கள் அதிக பயனடையும்: மூடிஸ் அறிக்கை
    1 Min Read
    பெங்களூரு மற்றும் அசாமில் கனமழை பாதிப்பு: வெள்ளத்தில் சிக்கிய மக்கள்
    1 Min Read
    பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை வெளிநாடுகளில் அம்பலப்படுத்த எம்.பி.க்கள் குழு அமைப்பு
    1 Min Read
    பாகிஸ்தான் தாக்குதல் விவகாரம்: ராணுவம் விளக்கம், அமைச்சர் கருத்து சர்ச்சை
    1 Min Read
    டாஸ்மாக் சோதனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு – விரைந்து பட்டியலிட கோரிக்கை
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    விஐபிக்களுக்கு டாஸ்மாக் ஊழலில் தொடர்பு இருக்கலாம்: எச்.ராஜா கருத்து
    1 Min Read
    மே 27-ல் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்..!!
    1 Min Read
    அங்கீகரிக்கப்படாத மருத்துவக் கல்லூரிகளில் சேர வேண்டாம்: மாணவர்களுக்கு முன்னெச்சரிக்கை..!!
    2 Min Read
    பருவமழைக்கு முன் வெள்ளத்தடுப்பு பணிகளை முடிக்க முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்..!!
    2 Min Read
    உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர தமிழக அரசை வலியுறுத்தும் ஆதவ் அர்ஜுனா…!!
    2 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: ஹங்கேரியை சேர்ந்த மிக வயதான ஒலிம்பிக் சாம்பியன் காலமானார்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > விளையாட்டு > ஹங்கேரியை சேர்ந்த மிக வயதான ஒலிம்பிக் சாம்பியன் காலமானார்
விளையாட்டு

ஹங்கேரியை சேர்ந்த மிக வயதான ஒலிம்பிக் சாம்பியன் காலமானார்

Nagaraj
Last updated: January 4, 2025 8:07 am
By Nagaraj 1 Min Read
Share
SHARE

ஹங்கேரி: மிக வயதான ஒலிம்பிக் சாம்பியன்… ஹங்கேரி நாட்டை சேர்ந்த உலகின் மிக வயதான ஒலிம்பிக் சாம்பியன் ஆக்னஸ் கெலெட்டி காலமானார்.

103வது வயதான அவருக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில் புடாபெஸ்டில் உள்ள மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்தது. 1921 ஆம் ஆண்டு புடாபெஸ்டில் யூத குடும்பத்தில் பிறந்த இவருக்கு ஆக்னஸ் க்ளீன் என பெயர்சூட்டப்பட்டது. பின்னர் தனது குடும்பப்பெயரை ஹங்கேரிய மொழியில் கெலேட்டி என இவர் மாற்றிக்கொண்டார். ஜிம்னாஸ்டிக்கில் ஆர்வம் கொண்ட இவர், இரண்டாம் உலகப் போரின்போது யூதப் பின்னணி காரணமாக விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க ஹிட்லரின் நாஜி அரசால் தடை விதிக்கப்பட்டது.

இருப்பினும் நாஜிகளிடம் இருந்து மறைந்திருந்தும் ரகசியமாகவும் பயிற்சியைத் தொடர்ந்தார். துரதிர்ஷ்டவசமாக, அவரது தந்தை மற்றும் பல குடும்ப உறுப்பினர்கள் ஹிட்லரின் இன அழித்தொழிப்பு வதை முகாம்களையே மிகவும் பெரியதும் கொடுமையானதுமான ஆஷ்விட்ஸ் வதை முகாமில் கொல்லப்பட்டனர்.

அழித்தொழிப்பில் இருந்து தப்பிய கெலெட்டி போருக்குப் பிறகு ஹங்கேரியின் மிகவும் வெற்றிகரமான ஜிம்னாஸ்ட் வீராங்கனையாக மாறினார். ஹெல்சின்கியில் 1952, மெல்போர்னில் 1956 ஒலிம்பிக் போட்டிகள் முதலியவற்றில் கலந்துகொண்டு 5 தங்கம் உட்பட 10 ஒலிம்பிக் பதக்கங்களை வென்றுள்ளார்.

இஸ்ரேலில் குடியேறிய அவர் ராபர்ட் பீரோ என்பவரை சந்தித்து திருமணம் செய்து கொண்டார். இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்தார்.

கெலெட்டி ஒரு உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றினார். இஸ்ரேலிய தேசிய அணிக்கு பயிற்சியாளராகவும் இருந்தார். கடந்த 2015 இல் மீண்டும் ஹங்கேரிக்கு திரும்பிய அவர் வரும் 9ம் தேதி தனது 104வது பிறந்தநாளை கொண்டாட இருந்தது குறிப்பிடத்தக்கது.

You Might Also Like

அடுத்த ஆண்டு சிஎஸ்கே மீண்டும் பலமாக திரும்பும் – கம்பேக் திட்டத்தை ஆரம்பித்து விட்டோம்

ஐபிஎல் 2025: சிஎஸ்கே-வின் 10வது தோல்வி – ராஜஸ்தானிடம் இளம் வீரர் சூரியவன்சியின் மிரட்டும் ஆட்டம்

ஐபிஎல் 2025: ராஜஸ்தானிடம் தோல்வி – இளம் வீரர்களுக்கு தோனி வழங்கிய அறிவுரை

ஐபிஎல் 62வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அபார வெற்றி – சஞ்சு சாம்சன் பாராட்டு

சிஎஸ்கே vs ராஜஸ்தான் இன்று பலப்பரீட்சை..!!

TAGGED:104104 வயதுdiesHungaryOlympic championஒலிம்பிக் சாம்பியன்காலமானார்பயிற்சிஹங்கேரி
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya

குமரியில் சுற்றுலா பயணிகளை கவரும் முந்திரிக்கொத்து எப்படி செய்யலாம்?

By Banu Priya 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?