By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    காசாவில் கைது செய்யப்பட்ட கிரேட்டா தன்பர்க் – நிவாரண முயற்சியில் இஸ்ரேலின் தடைக்களம்
    2 Min Read
    அஜர்பைஜானை ஏமாற்றிய பாகிஸ்தான் – ஒப்பந்தத்தின் பின்னணி
    2 Min Read
    அஜர்பைஜானை ஏமாற்றிய பாகிஸ்தான் – துருக்கியின் துணையுடன் மோசடி ஒப்பந்தம்
    2 Min Read
    காசா உதவி மையம் அருகே இஸ்ரேல் ராணுவத்தின் துப்பாக்கிச் சூடு
    2 Min Read
    சீனாவில் இருந்து பரவிய ஆபத்தான பூஞ்சை குறித்து உலகம் அதிர்ச்சி
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    வந்தே பாரத் ரயில்களில் பாதுகாப்புக்காக CORAS கமாண்டோக்கள் நியமனம்
    2 Min Read
    பெங்களூரு கப்பன் பார்க் சேதம்: மீளமைப்புக்காக வாக்கர்ஸ் சங்கம் குரல்கோரிக்கை
    2 Min Read
    சித்தராமையா விளக்கம்: விழாவில் அழைத்ததால்தான் பங்கேற்றேன்
    1 Min Read
    Zepto ஆர்டர் செய்த நூடுல்ஸில் எறும்புகள் – வைரலான வீடியோவால் பரபரப்பு
    1 Min Read
    உலகின் அதீத வறுமையில் இருக்கும் நாடுகளின் பட்டியல்
    2 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    524 ஹெக்டேர்களாக தனுஷ்கோடி பூநாரை சரணாலயத்தின் எல்லைகள் நிர்ணயம்..!!
    1 Min Read
    தலை நிமிர்ந்து நிற்கிறார் கமல்: செல்வப்பெருந்தகை பாராட்டு
    1 Min Read
    அமித் ஷா வருகை: மீனாட்சி அம்மன் கோயிலுக்கு 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள்
    2 Min Read
    டிக்கெட் பரிவர்த்தனை தோல்வியடைந்தால் பயணிகளுக்கு அரை மணி நேரத்தில் பணம் திரும்பக் கிடைக்கும்..!!
    1 Min Read
    திருநள்ளாறு கோயில் பிரம்மோற்சவ விழா கோலாகலம்..!!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: ஆம்ஆத்மிக்கு திரிணமுல் காங்கிரஸ் ஆதரவு… கெஜ்ரிவால் நன்றி தெரிவித்தார்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > அரசியல் செய்திகள் > ஆம்ஆத்மிக்கு திரிணமுல் காங்கிரஸ் ஆதரவு… கெஜ்ரிவால் நன்றி தெரிவித்தார்
அரசியல் செய்திகள்

ஆம்ஆத்மிக்கு திரிணமுல் காங்கிரஸ் ஆதரவு… கெஜ்ரிவால் நன்றி தெரிவித்தார்

Nagaraj
Last updated: January 9, 2025 8:39 am
By Nagaraj 1 Min Read
Share
SHARE

புதுடெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு திரிணமுல் காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்கிறது என ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லி சட்டசபை மொத்தம் 70 உறுப்பினர்களை கொண்டது. டெல்லி சட்டசபைக்கு பிப்ரவரி 5-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் அறிவித்தார். தேர்தலில் பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 8-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

ஆம் ஆத்மி கட்சிக்கு சமாஜ்வாதி கட்சி ஆதரவு அளிப்பதாக அறிவித்தது. இதனால் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவிற்கு கெஜ்ரிவால் நன்றி தெரிவித்தார்.

இதற்கிடையே, டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு திரிணமுல் காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்கிறது என ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். இதையடுத்து காங்கிரஸ், ஆம் ஆத்மி, பா.ஜ.க. ஆகிய கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சிக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிப்பதாக அறிவித்தது. இதனால் திரிணாமுல் கட்சி தலைவர் மம்தா பானர்ஜிக்கு கெஜ்ரிவால் நன்றி தெரிவித்தார்.

இதுதொடர்பாக, கெஜ்ரிவால் எக்ஸ் வலைதளத்தில் நன்றி தெரிவித்துள்ள செய்தியில், டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி. கட்சிக்கு ஆதரவளித்த மேற்கு வங்க முதல் மந்திரி மம்தாவுக்கு நன்றி. நீங்கள் நல்ல நேரத்திலும், சிக்கலான நேரத்திலும் எப்போதும் ஆதரவாகவும், ஆசியும் அளித்து உறுதுணையாக இருந்துள்ளீர்கள் நன்றி என பதிவிட்டுள்ளார்.

You Might Also Like

ஸ்டாலின் பகற்கனவு காண்கிறார்: இபிஎஸ் விமர்சனம்

விவசாயிகளுக்கு சேவை செய்வது குறித்து பிரதமரின் பெருமித பதிவு

டெல்லி முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்த பட்டதாரி வாலிபர் கைது

முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் கமல் மனு தாக்கல்

பாஜகவுடன் பாமகவை இழுக்கும் திட்டத்துடன் அமித் ஷா இன்று மதுரை வருகை..!!

TAGGED:Aam AadmiKejriwalsupportThanksஆதரவுஆம்ஆத்மிஉறுதுணைகெஜ்ரிவால்நன்றி தெரிவித்தார்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
விளையாட்டு

நேஷன்ஸ் லீக் கால்பந்தில் போர்ச்சுகல் இரண்டாவது முறையாக சாம்பியன்!

By Banu Priya 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?