By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’ புதிய டிரெய்லர் வெளியீடு
    1 Min Read
    ஜி7 மாநாட்டில் உலகத் தலைவர்களுடன் மோடி
    1 Min Read
    ஜி7 மாநாட்டில் மோடி – டிரம்ப் சந்திப்பு
    1 Min Read
    அமெரிக்க ராணுவ விமானம் விபத்து: 8 பேர் பலி
    1 Min Read
    சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ஒருவர் பலி, 4 பேர் காயம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    ஹார்முஸ் பதற்றத்திலும் பாதுகாப்பாக சென்ற ‘திஷா’: இந்திய கப்பல்களுக்கு புதிய நம்பிக்கை!
    1 Min Read
    குஜராத்தில் அதிரடி சோதனை: 84 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு!
    1 Min Read
    டெல்லியில் பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு: 7 பேர் கைது!
    1 Min Read
    யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு முடிவு வெளியீடு: மெயின் தேர்வுக்கு 13,343 பேர் தகுதி!
    1 Min Read
    கொல்கத்தாவில் யோகா தின விழா! பிரதமர் மோடி தலைமையில் பிரம்மாண்ட ஏற்பாடு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    முகத்தில் அதிகமாக எண்ணெய் வடிய இதுவும் ஒரு முக்கிய காரணம்!
    3 Min Read
    எண்ணெய்ப்பசை சருமத்தால் கவலைப்படுகிறீர்களா? இதோ இருக்கு எளியமுறையில் தீர்வு
    1 Min Read
    வியர்வை நாற்றத்தை தடுக்க என்ன செய்யலாம்??
    1 Min Read
    உடற்பயிற்சியின் மற்றொரு வடிவமாக திகழும் ஏரோபிக்ஸ் நடனம்
    1 Min Read
    இரவில் நன்றாக தூங்க வேண்டுமா… உணவுகளை சரியாக எடுத்துக் கொள்ள வேண்டும்
    2 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: பிரிஸ்ட் பல்கலைக்கழகத்தில் விவசாயிகளுக்கு ட்ரோன் வழிநடத்தும் விவசாயம் குறித்து பயிற்சி முகாம்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > பிரிஸ்ட் பல்கலைக்கழகத்தில் விவசாயிகளுக்கு ட்ரோன் வழிநடத்தும் விவசாயம் குறித்து பயிற்சி முகாம்
தமிழகம்

பிரிஸ்ட் பல்கலைக்கழகத்தில் விவசாயிகளுக்கு ட்ரோன் வழிநடத்தும் விவசாயம் குறித்து பயிற்சி முகாம்

Nagaraj
Last updated: January 31, 2025 5:37 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

தஞ்சாவூர்: தஞ்சை அருகே வல்லம் பிரிஸ்ட் பல்கலைக்கழகத்தின் வேளாண்மைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு ட்ரோன் வழிநடத்தும் விவசாயம் என்ற தலைப்பில் ஒருநாள் பயிற்சி முகாம் நடந்தது.

இன்றைய காலக்கட்டத்தில் விவசாயப்பணிக்கு ஆட்கள் கிடைப்பது மிகவும் சிரமமான ஒன்றாக உள்ளது. முக்கியமாக உரம் தெளித்தல் பணிக்காக விவசாயிகள் மிகுந்த அவதிப்படுகின்றனர். இதற்கு தீர்வாக நவீன காலமான தற்போது ட்ரோன் வாயிலாக விவசாயப்பணிகள் மேற்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.

முகாமிற்கு பல்கலைக்கழக வேந்தர் நாகேஸ்வரன் தலைமை வகித்து தொடக்கி வைத்தார். தலைமை செயல் அதிகாரி முனைவர் டாக்டர்.வெங்கட ஹர்த்தன ரெட்டி, பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் டாக்டர். கிறிஸ்டி, பதிவாளர் முனைவர் அப்துல்கனிகான் ஆகியோர் ட்ரோன் செயல்பாட்டால் விவசாயிகளுக்கு நேரம் மற்றும் பண விரயம் தடுக்கப்படுவது குறித்தும், வேளாண் கல்வி மற்றும் புதிய தொழில்நுட்பங்களில் பல்கலைக்கழகத்தின் பங்கு மற்றும் புதுமையான திட்டங்களின் மூலம் வேளாண்மை மாணவர்களுக்கு பிரிஸ்ட் பல்கலைக்கழகம் ஆதரவளிக்கும் உறுதிப்பாடு குறித்து விளக்கி பேசினர்.

விவசாய ட்ரோன் நிபுணர் அரவிந்தன் துல்லியமான விவசாய நுட்பங்கள் தொடர்பாகவும், ட்ரோன்கள் வாயிலாக பூச்சி மருந்து அடிப்பதால் குறைவான நேரத்தில் அதிக பரப்பளவில் தெளிக்க முடியும் என்பது குறித்து விளக்கி பேசினார்.

இந்த பயிற்சியில் துல்லிய வேளாண்மை, பயிர் கண்காணிப்பு, பூச்சிக்கொல்லி தெளிப்பு, மண்ணியல் பகுப்பாய்வு போன்ற முக்கிய பயிற்சிகள் விவசாயிகள், அறிவியல் அறிஞர்கள், மாணவர்கள் மற்றும் வேளாண் நிபுணர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் ட்ரோன் வாயிலாக எப்படி விவசாயப்பணிகளை மேற்கொள்ள இயலும் என்று செயல்முறை விளக்கம் செய்து காட்டப்பட்டது.

பயிலரங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் டாக்டர் அருண்குமார், ட்ரோன் தொழில்நுட்பம் விவசாயத்திற்குத் தரும் பலன்கள், ட்ரோன்களின் நவீன பயன்பாடுகள் மற்றும் செலவு குறைக்கும் முறைகளை குறித்து விளக்கம் அளித்தார். இதில் ஏராளமான விவசாயிகள் மற்றும் பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

You Might Also Like

விவசாயிகள் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய கோரிக்கை

தஞ்சைக்கு மஞ்சள் அலர்ட்: இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!

27 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை; வானிலை ஆய்வு மையம் தகவல்

முகத்தில் அதிகமாக எண்ணெய் வடிய இதுவும் ஒரு முக்கிய காரணம்!

எண்ணெய்ப்பசை சருமத்தால் கவலைப்படுகிறீர்களா? இதோ இருக்கு எளியமுறையில் தீர்வு

TAGGED:Brist UniversityfarmersThanjavurTraining Campதஞ்சாவூர்பயிற்சி முகாம்பிரிஸ்ட் பல்கலைக்கழகம்விவசாயிகள்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
சிறிய செய்தி

லக்னோ தீ விபத்து: கட்டிட உரிமையாளர்கள் 4 பேர் கைது!

By Nagaraj 0 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?