By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    எலான் மஸ்க் டிரம்ப் நிர்வாகத்தை விட்டு வெளியேறினார்..!!
    1 Min Read
    மாணவர்களைப் பாதிக்கும் அமெரிக்க விசா கட்டுப்பாடுகள் ..!!
    2 Min Read
    வர்த்தக நீதிமன்றத்தின் தடை டிரம்ப் நிர்வாகத்திற்கு பெரும் பின்னடைவு..!!
    1 Min Read
    இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம்
    1 Min Read
    ‘டிரம்ப் தனது அதிகாரத்தை மீறுகிறார்’ – அமெரிக்க நீதிமன்றம் சாடல்..!!
    2 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    பிரதமர் மோடியை சசி தரூர் புகழ்ந்ததற்கு காங்கிரஸ் எதிர்ப்பு
    1 Min Read
    பாகிஸ்தான் பொய்யான பிரச்சாரத்தை பரப்புகிறது: ஒவைசி குற்றச்சாட்டு..!!
    2 Min Read
    உத்தரப் பிரதேசத்தில் 4.14 லட்சத்திற்கும் அதிகமான மின்சார வாகனங்கள் பதிவு..!!
    2 Min Read
    தெலுங்கானா அரசியலில் பரபரப்பு.. ‘பி.ஆர்.எஸ். கட்சியை பாஜகவுடன் இணைக்க முயற்சியா?
    1 Min Read
    போர் நிறுத்தம் குறித்து இந்தியா விளக்கம்: அமெரிக்காவின் வரி விதிப்பு காரணம் அல்ல
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி
    2 Min Read
    ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆளுநர் ரவி ஆன்மீக பயணத்தைத் தொடங்கினார்..!!
    1 Min Read
    தேமுதிக 234 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை விரைவில் அறிவிக்கும்: பிரேமலதா விஜயகாந்த்
    1 Min Read
    பேருந்து கட்டண உயர்வு குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு..!!
    2 Min Read
    ‘அறிஞர்கள் அவயம்’ கலந்துரையாடல் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் அமைச்சர் எம்.பி. சுவாமிநாதன்..!!
    2 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: சிக்கந்தர் படம் வசூலில் சறுக்கியது… சல்மான்கான் அதிர்ச்சி
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சினிமா > சிக்கந்தர் படம் வசூலில் சறுக்கியது… சல்மான்கான் அதிர்ச்சி
சினிமா

சிக்கந்தர் படம் வசூலில் சறுக்கியது… சல்மான்கான் அதிர்ச்சி

Nagaraj
Last updated: April 3, 2025 5:31 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

மும்பை: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சல்மான்கானின் சிக்கந்தர் படம் வசூலில் சறுக்கியது. இது சல்மானுக்கு பெரும் பேரிடியாக அமைந்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஏ.ஆர். முருகதாஸ் பாலிவுட்டில் சல்மான்கானை வைத்து ‘சிக்கந்தர்’ படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலா தயாரித்துள்ளார். ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும் இப்படத்தில் காஜல் அகர்வால், சுனில் ஷெட்டி மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மார்ச் 30-ந்தேதி உலக அளவில் வெளியானது.

‘சிக்கந்தர்’ படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்னரே முழு படமும் எச்.டி வடிவில் இணையத்தில் வெளியாகி விட்டன. இதற்கு சினிமா வட்டாரங்கள் தங்களின் கடுமையான கண்டனம் தெரவித்தனர்.

இதனை தொடர்ந்து திரையரங்கில் ‘சிக்கந்தர்’ படம் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இப்படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி படம் வெளியாகி 4 நாட்கள் ஆன நிலையில் இதுவரை உலக அளவில் ரூ.160 கோடியும், இந்திய அளவில் ரூ.84.25 கோடி வசூல் செய்துள்ளது.

இது இப்படத்திற்கு கிடைத்துள்ள மிக குறைவான வசூல் என கூறப்படுகிறது. இப்படம் ரூ.200 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் முதல் நாளில் ரூ. 15 கோடி வசூலித்திருந்தது. ஆனால் முதல் நாளில் ரூ. 33 கோடி வசூலித்த ‘டைகர் ஜிந்தா ஹை’ படத்தின் தொடக்க வசூலை சிக்கந்தரால் முறியடிக்க முடியவில்லை.

You Might Also Like

கமல்ஹாசனுக்கு ஆதரவாக தமிழகத்தில் யாரும் அவரை ஆதரிக்காதது ஏன்? சீமான் கேள்வி

முதல் முறையாக தெலுங்கானாவில் திரைப்பட விருதுகள் அறிவிப்பு..!!

மன்னிப்பு கேட்காவிட்டால் கமலின் ‘தக் லைஃப்’ படம் வெளியாகாது: கர்நாடக சம்மேளனம் எச்சரிக்கை..!!

ஸ்பிரிட் படத்தில் இருந்து விலகிய தீபிகா படுகோன் – இயக்குனரின் உருக்கமான பதில்

தமன்னா சினிமாவில் 19 ஆண்டு பயணம் – இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்

TAGGED:4 Days4 நாட்கள்receptionRs. 160 crore worldwidesalman khanSikanderஉலக அளவில் ரூ.160 கோடிசல்மான்கான்சிக்கந்தர்வரவேற்பு
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
தமிழகம்

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி

By Periyasamy 2 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?