By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    தெஹ்ரானில் பற்றி எரிகிறது எண்ணெய் கிடங்கு
    0 Min Read
    போர் தொடரும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டம்
    0 Min Read
    ஈரான் எண்ணெய் கிடங்குகள் மீது சரமாரி தாக்குதலால் பதற்றம்
    1 Min Read
    ஈரானின் ஏவுகணைகள், டிரோன்களை அழித்ததாக பஹ்ரைன் தகவல்
    1 Min Read
    இஸ்ரேல் விமான நிலையத்தை ஈரான் ஏவுகணைகள் தாக்கியதாக தகவல்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    அசாமில் ஏற்பட்ட விமான விபத்தில் விமானப்படை வீரர்கள் இருவர் உயிரிழப்பு
    1 Min Read
    ஈரானை தாக்க இந்திய துறைமுகங்களை பயன்படுத்தும் அமெரிக்கா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி
    1 Min Read
    ரஷ்யாவிடம் இருந்து S400 அமைப்புகள் ஐந்து எண்ணிக்கையில் வாங்கும் இந்தியா
    1 Min Read
    இந்தூர் சர்வதேச விமான நிலைய வளாகத்தில் தீ விபத்து
    1 Min Read
    இந்தியா வந்த பின்லாந்து அதிபர் பிரதமர மோடியை சந்திக்கிறாராம்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுங்கள்… அற்புதமான நன்மைகள் கிடைக்கும்
    1 Min Read
    காய்கறிகளின் நன்மை முழுமையாக கிடைப்பது எப்படி? தெரிந்து கொள்ளுங்கள்… முழுமையாக!!!
    1 Min Read
    இயற்கையால் மக்களுக்கு அளிக்கப்பட்ட அமிர்தம் தேன்
    1 Min Read
    இயற்கை உணவுகளே போதும்… உடல் எடையை குறைக்க!!!
    1 Min Read
    நான் முதல்வன் திட்டத்திற்கு நன்றி… சொன்னது யார் தெரியுங்களா?
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: இன்றைய ராசிபலன்.. இந்த நாள் உங்களுக்கு எப்படி வாங்க பாக்கலாம்..!!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > ஆன்மீகம் > இன்றைய ராசிபலன்.. இந்த நாள் உங்களுக்கு எப்படி வாங்க பாக்கலாம்..!!
ஆன்மீகம்

இன்றைய ராசிபலன்.. இந்த நாள் உங்களுக்கு எப்படி வாங்க பாக்கலாம்..!!

admin
Last updated: December 7, 2024 8:07 am
By admin 2 Min Read
Share
SHARE

மேஷம்: சாமர்த்தியமாக பேசி இலக்கை அடைவீர்கள். உங்களிடம் கடன் வாங்கி ஏமாற்றியவர்கள் பணத்தை திருப்பி தருவார்கள். வியாபாரத்தில் பழைய பொருட்கள் விற்கப்படும். பணியிடத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகும்.

ரிஷபம்: உங்கள் வெளிப்படையான பேச்சை அனைவரும் பாராட்டுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். வியாபாரம் செழிக்கும்.

மிதுனம்: மனதில் இருந்த பயம் நீங்கும். திடீர் பணவரவு, செல்வாக்கு இருக்கும். பழுதடைந்த வாகனம் சரி செய்யப்படும். சிலர் புதிய வாகனம் வாங்குவீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.

கடகம்: பேச்சில் கவனமாக இருக்க வேண்டும். முடிவெடுப்பதில் தயக்கம் இருக்கும். குடும்பத்தினரின் ஆலோசனையை ஏற்பது நல்லது. அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் துணையுடன் இணக்கமாக செயல்படுங்கள்.

சிம்மம்: சகோதரன் மூலம் உதவி கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனைவியுடன் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அலுவலகத்தில் நீங்கள் தேடும் ஆவணம் கிடைக்கும். வியாபாரம் செழிக்கும்.

கன்னி: எதிர்பாராத பணவரவால் மகிழ்ச்சி அடைவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். வெளி உலகில் செல்வாக்கு அதிகரிக்கும். தொழிலை விரிவுபடுத்த முயற்சி செய்வீர்கள். அலுவலகத்தில் மரியாதை பெறுவீர்கள்.

துலாம்: பழைய நல்ல நினைவுகளில் மூழ்கி இருப்பீர்கள். நட்பின் மூலம் நல்ல செய்திகளைக் கேட்பீர்கள். ஆன்மிகத்தில் உங்கள் ஆர்வம் அதிகரிக்கும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். அலுவலகத்தில் மேலதிகாரி உங்களைப் பாராட்டுவார்.

விருச்சிகம்: விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து சிந்திப்பீர்கள். உங்கள் அன்புக்குரியவர்களை சந்திப்பீர்கள். அலுவலகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். வியாபாரம் சூடு பிடிக்கும்.

தனுசு: சொன்ன சொல்லைக் காப்பாற்ற பரபரப்புடன் செயல்படுவீர்கள். அன்புக்குரியவர்களுக்காக பணம் செலவழிப்பீர்கள். உங்கள் உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். உங்கள் தொழில் வளம் பெறும்.

மகரம்: மறதியால் பிரச்னைகள் வந்து மறையும். உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் பகைமை கொள்ளாதீர்கள். சாலைகளை கவனமாக கடக்கவும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் இருக்கும். அலுவலகத்தில் தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்கவும்.

கும்பம்: கோபம் மற்றும் தேவையில்லாத அலைச்சல் ஏற்படலாம். வியாபாரத்தில் பாக்கி வசூலிக்க சிரமப்படுவீர்கள். அலுவலகத்தில் நல்ல பெயர் பெறுவீர்கள். உங்கள் மேலதிகாரி உங்களை பாராட்டுவார். சக ஊழியர்கள் மத்தியில் உங்கள் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.

மீனம்: மனதில் பட்டதை தெளிவாக பேசுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் நிலவும். உறவினர்களால் மன அமைதி பெறுவீர்கள். வியாபாரத்தில் பாக்கி வசூலிப்பீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரியின் ஆதரவைப் பெறுவீர்கள்.

You Might Also Like

சங்க காலத்திலே புகழ்பெற்ற திருக்காஞ்சி தலம்

பிரம்மாவிற்கு பதிலாக சூரியன் கடவுள் உள்ள தலம் எங்கு தெரியுங்களா?

பிண்ணாக்குக் கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு 1008 லிட்டர் பாலாபிஷேகம்

கருட வாகன சேவையின் முக்கியத்துவம் பற்றி தெரிந்து கொள்வோம்

TAGGED:12 zodiac signsBenefitsBusinessஏமாற்றியவர்கள்பலன்கள்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
அரசியல் செய்திகள்

திருச்சியில் நாளை திமுக மாநில மாநாடு

By Nagaraj 0 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?