By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’ புதிய டிரெய்லர் வெளியீடு
    1 Min Read
    ஜி7 மாநாட்டில் உலகத் தலைவர்களுடன் மோடி
    1 Min Read
    ஜி7 மாநாட்டில் மோடி – டிரம்ப் சந்திப்பு
    1 Min Read
    அமெரிக்க ராணுவ விமானம் விபத்து: 8 பேர் பலி
    1 Min Read
    சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ஒருவர் பலி, 4 பேர் காயம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    ஹார்முஸ் பதற்றத்திலும் பாதுகாப்பாக சென்ற ‘திஷா’: இந்திய கப்பல்களுக்கு புதிய நம்பிக்கை!
    1 Min Read
    குஜராத்தில் அதிரடி சோதனை: 84 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு!
    1 Min Read
    டெல்லியில் பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு: 7 பேர் கைது!
    1 Min Read
    யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு முடிவு வெளியீடு: மெயின் தேர்வுக்கு 13,343 பேர் தகுதி!
    1 Min Read
    கொல்கத்தாவில் யோகா தின விழா! பிரதமர் மோடி தலைமையில் பிரம்மாண்ட ஏற்பாடு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    முகத்தில் அதிகமாக எண்ணெய் வடிய இதுவும் ஒரு முக்கிய காரணம்!
    3 Min Read
    எண்ணெய்ப்பசை சருமத்தால் கவலைப்படுகிறீர்களா? இதோ இருக்கு எளியமுறையில் தீர்வு
    1 Min Read
    வியர்வை நாற்றத்தை தடுக்க என்ன செய்யலாம்??
    1 Min Read
    உடற்பயிற்சியின் மற்றொரு வடிவமாக திகழும் ஏரோபிக்ஸ் நடனம்
    1 Min Read
    இரவில் நன்றாக தூங்க வேண்டுமா… உணவுகளை சரியாக எடுத்துக் கொள்ள வேண்டும்
    2 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: இன்றைய ராசிபலன்கள்.. சில ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும்..!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > ஆன்மீகம் > இன்றைய ராசிபலன்கள்.. சில ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும்..!
ஆன்மீகம்

இன்றைய ராசிபலன்கள்.. சில ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும்..!

admin
Last updated: November 15, 2024 9:35 am
By admin 4 Min Read
Share
SHARE

மேஷம்: ஆதாயத்திற்காக குறுக்குவழிகளை நாட வேண்டாம். ரியல் எஸ்டேட் தொழிலில் மந்தநிலையைக் காண்பீர்கள். ஆன்லைன் வர்த்தகத்தில் அதிகம் ஈடுபட வேண்டாம். மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும்.

இன்றைய ராசி பலன்கள் - நவம்பர் 15 - 2024 வெள்ளிக்கிழமை | Daily Horoscope in  Tamil | தினசரி ராசிபலன் - Tamil Oneindia

நட்பு வட்டாரங்கள் மூலம் நல்ல அனுபவங்களைக் கற்றுக்கொள்வீர்கள். உயர் அதிகாரிகளின் சித்ரவதையால் பதற்றம் அடைவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, சாம்பல், வெள்ளை, இளம் சிவப்பு. அதிர்ஷ்ட எண்: 9 7 6 1.

ரிஷபம்: அத்தியாவசியப் பொருட்களுக்கு அதிக செலவு செய்வீர்கள். ஒரு முறை இரண்டு முறை அலைந்து வேலை செய்து முடிப்பீர்கள். குடும்ப மருத்துவ செலவுக்காக கடன் வாங்குவீர்கள். பூர்வீகச் சொத்துக்காகப் போராடுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே சச்சரவுகளை சந்திப்பீர்கள். உறவினர்களால் புறக்கணிக்கப்படுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, கருஞ்சிவப்பு, சிவப்பு. அதிர்ஷ்ட எண்: 6 1 2 9.

மிதுனம்: நிலையான வருமானத்திற்கு திட்டமிடுவீர்கள். பெரியோர்களின் உதவியால் பொருள் சேர்க்கையை அதிகரிப்பீர்கள். உடன்பிறந்த உறவுகளில் இருந்த பிரச்சனைகளை தீர்த்து வைப்பீர்கள். குடும்பத்தில் அமைதியான சூழ்நிலையை உருவாக்குவீர்கள். அடிப்படை தேவைகளை நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள். அரசு வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, கருப்பு, மஞ்சள். அதிர்ஷ்ட எண்: 5 9 4 3.

கடகம்: தடையின்றி காரியங்களைச் செய்வீர்கள். உங்கள் வருமானத்தை அதிகரிப்பீர்கள். புதிய பெண் நண்பர்களுடன் நீங்கள் கவனமாக இல்லாவிட்டால்  அவமானப்படுவீர்கள். இல்லையெனில் சிக்கலில் மாட்டிக் கொள்வீர்கள். உங்கள் வயிற்றில் ஏற்படும் சிறு பிரச்சனைக்கு ஸ்கேன் செய்து மருத்துவரைப் பார்ப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், அடர் நீலம், பச்சை. அதிர்ஷ்ட எண்: 2 3 8 5.

சிம்மம்: குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டு தூக்கத்தை தொலைப்பீர்கள். அப்போது தேவையற்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். தடைபட்ட தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். அரசு வேலையில் இடமாற்றம் காரணமாக வேறு ஊருக்குச் செல்வீர்கள். வெளிநாட்டில் இருந்து உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, சாம்பல், வெள்ளை. அதிர்ஷ்ட எண்: 176.

கன்னி: கூட்டுத் தொழிலில் சற்று எச்சரிக்கையுடன் செயல்படத் தவறாதீர்கள். மற்றவர்களின் பிரச்சனைகளில் மல்லுக்கட்டாதீர்கள். கொடுக்கல் வாங்கல் வியாபாரத்தில் இரட்டிப்பு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சிறிய விபத்துகளில் சிக்கிக் கொள்வீர்கள். சந்திராஷ்டமம் நாள். கவனமாக இருங்கள். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, கருஞ்சிவப்பு, வெள்ளை, சிவப்பு. அதிர்ஷ்ட எண்: 5 1 2 9.

துலாம்: கமிஷன் தொழிலில் கணிசமான லாபம் பெறுவீர்கள். கட்டுமானத் தொழிலில் தீவிரமாக ஈடுபடுவீர்கள். நில விற்பனை மூலம் எதிர்பாராத வருமானம் கிடைக்கும். திருமண விஷயங்களில் இருந்த பிரச்சனைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து வைப்பீர்கள். உயரதிகாரிகளின் உற்சாகத்தால் பணியிடங்களில் உற்சாகமாக வேலை செய்வீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு, கருப்பு, பச்சை. அதிர்ஷ்ட எண்: 6 9 4 3.

விருச்சிகம்: உங்கள் போக்கில் காரியங்களைச் செய்வீர்கள். வியாபாரத்தில் இருந்த தடைகளை நீக்குவீர்கள். எந்த விஷயத்திலும் முடிவு எடுப்பீர்கள். வெளியூர் பயணங்களில் சாமர்த்தியமாக ஆர்டர் எடுப்பீர்கள். பங்குச் சந்தையில் வியூகம் அமைத்து வெற்றி பெறுவீர்கள். போட்டி பந்தயங்களில் ஈடுபட வேண்டாம். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, மஞ்சள், பச்சை, அடர் நீலம். அதிர்ஷ்ட எண்: 9 3 8 5.

தனுசு: புத்திசாலித்தனத்தால் வருமானத்தை அதிகரிப்பீர்கள். எந்த தடையையும் சமாளித்து விடுவீர்கள். குடும்ப நலனுக்காக கடுமையாக உழைப்பீர்கள். வசதியான வீட்டிற்கு மாறுவீர்கள். மருத்துவர்கள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள் தொழிலில் சிறந்து விளங்குவீர்கள். இந்த நேரத்தில் பணத்தின் மதிப்பை நன்றாக உணர்வீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சாம்பல், வெள்ளை, கருஞ்சிவப்பு. அதிர்ஷ்ட எண்: 3 7 6 1.

மகரம்: வங்கி மூலம் தொழில் முதலீடுகளைப் பெறுவீர்கள். உங்கள் முயற்சிகளில் நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உற்றார் உறவினர்களால் ஏற்பட்ட துர்பாக்கியத்தால் குடும்பப் பிரச்னை தீரும். தொழில் விரிவாக்கம் குறித்து நெருங்கிய நண்பர்களுடன் ஆலோசனை செய்வீர்கள். அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம், கருஞ்சிவப்பு, வெள்ளை, சிவப்பு. அதிர்ஷ்ட எண்: 8 1 2 9.

கும்பம்: “போனால் போ” என்ற மனநிலையில் இருப்பீர்கள். உங்கள் அன்பை குடும்பத்தினர் புரிந்து கொள்ளாததால் மனம் உடைந்து போவீர்கள். சகோதர உறவுகளால் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். துரோகத்தால் மனம் உடைந்து போவீர்கள். அதையும் சமாளித்து நிமிர்ந்து நிற்பீர்கள். குலதெய்வங்களை வழிபடுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம், வெள்ளை, கருப்பு, மஞ்சள். அதிர்ஷ்ட எண்: 8 9 4 3.

மீனம்: “கடவுளே” என்று பணத்தின் பின்னால் ஓடுவீர்கள். கடந்த கால கஷ்டங்கள் காரணமாக கடினமாக உழைப்பீர்கள். தொழிலை சீராக நடத்துவீர்கள். வருமானம் அதிகரித்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் தொழிலை விரிவுபடுத்தி உற்பத்தியை அதிகப்படுத்துவீர்கள். நண்பர்களிடம் ஒப்புதல் பெறுவீர்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் அடைவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், அடர் நீலம், பச்சை. அதிர்ஷ்ட எண்: 3 8 5.

You Might Also Like

திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்; 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

சனிக்கிழமைகளில் விரதம் இருந்தால் கிடைக்கும் பலன்கள்

கடன் தொல்லையை நீக்கும் திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோவில்

கங்கையம்மன் கோவில் தீமிதி திருவிழா: பக்தர்கள் நேர்த்திக்கடன்

மான்பூண்டி நல்லாண்டவர் கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்

TAGGED:devoteeGodprayசில ராசிக்காரர்ராசிபலன்கள்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
சிறிய செய்தி

லக்னோ தீ விபத்து: கட்டிட உரிமையாளர்கள் 4 பேர் கைது!

By Nagaraj 0 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?