May 4, 2024

விவசாயம்

பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் கோடிக்கணக்கான விவசாயிகள் பயனடைந்து உள்ளனர் – பிரதமர் மோடி

புதுடெல்லி: டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் 17-வது இந்திய ஒத்துழைப்பு மாநாட்டை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். சர்வதேச கூட்டுறவு தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக...

மதுக்கூரில் நடந்து வரும் குறுவை சாகுபடி பணிகளை வேளாண் இணை இயக்குனர் ஆய்வு

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் மதுக்கூரில் குறுவை சாகுபடி பணிகள் குறித்து வேளாண் இணை இயக்குனர் நல்லமுத்துராஜா ஆய்வு செய்தார். மதுக்கூர் வட்டாரத்தில் இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு...

ஜூலை மாதம் முதல் வழங்கப்படும் அனைத்து தவணைகளும், பயனாளிகளின் ஆதார் எண்ணின் அடிப்படையில் மட்டுமே வழங்கப்படும்….

விழுப்புரம்: பிரதம மந்திரி கிசான் சம்மன் யோஜனா திட்டத்தின் மூலம் 1000 ரூபாய் நிதியுதவி வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இப்போது 14-வது தவணை தொகையை வெளியிடுவதில்...

விவசாயிகள் குறைதீர்ப்பு மற்றும் வேளாண் வளர்ச்சிக்கான ஆலோசனைக் கூட்டம்…

கடலூர்: கடலூர் ஆட்சியர் அருண் தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: ஜூன் மாதத்துக்கான விவசாயிகள் குறைதீர்ப்பு மற்றும் வேளாண் வளர்ச்சிக்கான ஆலோசனைக் கூட்டம் புதிய மாவட்ட...

வரத்து குறைவால் மருத்துவ குணம் கொண்ட இஞ்சி விலை உயர்வு

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்- அன்னூர் சாலையில் மொத்த காய்கறி மண்டி செயல்படுகிறது. இங்கு நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் விளையும் காய்கறிகளை விவசாயிகள் மொத்த விற்பனைக்கு...

முளைப்பு திறனற்ற பருத்தி விதை விற்ற 15 பேர் கைது

தெலுங்கானா: 15 பேர் கைது... தெலுங்கானாவில், சரியான மகசூல் கொடுக்காத பருத்தி விதைகளை விவசாயிகளுக்கு விற்பனை செய்ததாக 15 பேர் கைது செய்யப்பட்டனர். வாரங்கலைச் சேர்ந்த அவர்கள்,...

வயலில் தண்ணீர் தேங்கியுள்ளதால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்தன

தஞ்சாவூர்: காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் சாகுபடி செய்யப்படுகிறது. இது தவிர கோடை...

கிலோ ஒரு ரூபாய்க்கு விற்பனை: வேதனையில் பயிரிட்ட முட்டைகோஸ்களை அழித்த விவசாயி

தாளவாடி: ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் ஒரு கிலோ முட்டைகோஸ் ஒரு ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இப்பகுதியில் ஐம்பதிற்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார்...

காரிப் பருவத்திற்கான உரமானியம் வழங்க மத்திய அமைச்சர் ஒப்புதல்

புதுடில்லி: விவசாயிகளுக்கு காரிப் பருவத்திற்கான உரமானியம் வழங்க ஒரு லட்சத்து 8 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்து...

இயற்கை உரத்துக்காக மேய்ச்சலுக்கு விடப்படும் ஆடு, மாடுகள்

தஞ்சாவூர்: பாபநாசம் பகுதியில் இயற்கை உரத்திற்காக ஆடுகள் மேய்ச்சலுக்கு விடப்படுகின்றன. தஞ்சை மாவட்டம் பாபநாசம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் விவசாயத்திற்கு கால்நடை கழிவுகளை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]