May 3, 2024

Uncategorized

தெலுங்கானாவில் நல்லி எலும்பு இல்லாததால் திருமணத்தை ரத்து செய்த மணமகன் குடும்பத்தினர்

ஹைதராபாத்: தெலுங்கானாவில் பரவலாக நடைபெறும் இந்து திருமணங்களிலும் அசைவ உணவு பரிமாறப்படுகிறது. இது ஒரு நிலையாக கருதப்படுகிறது. எனவே, திருமணத்திற்குப் பிறகு பல்வேறு வகையான அசைவ உணவுகள்...

பாஜக நிர்வாகிகளுடன் மக்களவை தேர்தல் குறித்து பிரதமர் மோடி ஆலோசனை

புதுடில்லி: 2024 மக்களவைத் தேர்தல் குறித்து பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது சமூக ஊடகங்களில் எதிர்க்கட்சியினரை எதிர்கொள்ளும்படி அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது....

தீவிரவாதத்தை சகித்து கொள்ள முடியாது… மத்திய அமைச்சர் திட்டவட்டம்

டெல்லி: தீவிரவாதத்தை சகித்து கொள்ள முடியாது... தீவிரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் ஒரு கன்னத்தில் அறைவாங்கி மறு...

வெள்ள நிவாரணப் பணிகளில் தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது: நடிகர் வடிவேலு

சென்னை: தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் டிசம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் வரலாறு காணாத கனமழை பெய்தது. கனமழை காரணமாக பல...

அருமையான சுவையில் பேக்கரியில் செய்வது போல் வீட்டிலேயே ப்ரூட் கேக் செய்வோம் வாங்க!!!

சென்னை: வீட்டிலேயே செய்வோம் ப்ரூட் கேக்... டிசம்பர் மாதம் என்றாலே கிறிஸ்துமஸ் நேரம் தான். அப்போதில் இருந்தே கேக் மீது ஒரு தனி பிரியம் வரத்தொடங்கிவிடும். சுவை...

நாளை சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு திருநள்ளாறில் 24 மணி நேரமும் தரிசனத்திற்கு ஏற்பாடு

திருநள்ளாறு: நாளை டிசம்பர் 20ம் தேதி சனிபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இந்நிலையில், சனிப்பெயர்ச்சி விழாவினையொட்டி திருநள்ளாறு சனிபகவான் ஆலயத்தில் பக்தர்களின் வசதிக்காக...

சரக்கு போக்குவரத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட 13 மாநிலங்கள் முன்னணி..!!

புதுடெல்லி: சரக்கு போக்குவரத்தை கையாளும் மாநிலங்களின் வளர்ச்சியில் தளவாட லாஜிஸ்டிக்ஸ் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில், லாஜிஸ்டிக்ஸ் கட்டமைப்பின் அடிப்படையில் மேம்பட்ட பகுதிகள், வேகமாக முன்னேறி...

ஏலியன் கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்தது சித்தார்த்… படக்குழு அறிவிப்பு

சென்னை: 'அயலான்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஏலியன் கதாபாத்திரத்திற்கு நடிகர் சித்தார்த் குரல் கொடுத்துள்ளார். இதனை படக்குழு புகைப்படங்களை பகிர்ந்து அறிவித்துள்ளது. ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம்...

முடி உதிர்வு பிரச்சனையை தீர்க்க உதவும் ஹேர் பேக்

சென்னை: பொதுவாக எல்லோருக்கும் முடி உதிர்வு பிரச்சனை தான் பெரும் பிரச்சனையாக இருக்கிறது. இதற்கு என்ன தான் தீர்வு, என்ன தான் செய்வது என்று ஆண்களாக இருந்தாலும்...

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட அழிவை தேசிய பேரிடராக அறிவிக்க ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்

ஆந்திரா: தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்... மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட அழிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தெலுங்கு தேசம் கட்சி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]