By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் பதற்றம் நீடிப்பு: ஈரான் முன்வைத்த திட்டம் குறித்து டிரம்ப் கடும் நிலைப்பாடு!
    1 Min Read
    நோவா அர்கமானியை கடத்தியதாக கூறப்பட்ட ஹமாஸ் உறுப்பினர் கொல்லப்பட்டார்: நுசிராத்தில் இஸ்ரேல் தாக்குதல்
    1 Min Read
    வௌவால்களுக்காக காடு சீரமைப்பு: மரங்களை முழுமையாக வெட்டாமல் புதிய ‘ஹேக் அண்ட் ஸ்க்விர்ட்’ நுட்பம்!
    1 Min Read
    டிரம்ப் விருந்தில் ஜி ஜின்பிங்: ஒரே மேஜையில் அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப தலைவர்கள்!
    1 Min Read
    அடுத்த 12 முதல் 18 மாதங்கள் முக்கியம்: ஏஐ குறித்து பில் கேட்ஸ் எச்சரிக்கை
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    60 ஆண்டுகளாக லாட்டரி மோகம்: ரூ.2 கோடி செலவிட்ட 80 வயது விவசாயி
    1 Min Read
    தண்டவாளத்தில் புகுந்த ஆடுகள் மீது ரயில் மோதல்: 100-க்கும் மேற்பட்ட ஆடுகள் பலி
    1 Min Read
    பங்குச்சந்தையில் கடும் சரிவு: சென்செக்ஸ் 1,124 புள்ளிகள் வீழ்ச்சி – முதலீட்டாளர்களுக்கு ரூ.8.9 லட்சம் கோடி இழப்பு!
    1 Min Read
    தலைமை தேர்தல் ஆணையர் மீது உச்சநீதிமன்றத்தில் மனு: “தன்னிச்சையான முடிவுகள்” குறித்து விசாரணை கோரிக்கை
    1 Min Read
    கேரள அரசு இணையதளம் ஹேக்: பாகிஸ்தான் கொடி பதிவால் பரபரப்பு!
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    ரூ.100 கோடி மோசடி வழக்கு: பி.டி. அரசகுமாருக்கு ஜாமின்
    1 Min Read
    முடி அடர்த்தியாக வளர எளிமையான வழிமுறை!!!
    0 Min Read
    குங்குமம் வைப்பதில் அடங்கியுள்ள அறிவியல் உண்மைகள்
    1 Min Read
    முகம் சோர்வு நீங்கி பொலிவடைய இப்படி செய்தால் போதும்!
    1 Min Read
    தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றம்: 13 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: ‘தர்மன்’ 3-ம் கட்ட படப்பிடிப்பு நிறைவு: புதிய புகைப்படங்களை வெளியிட்ட அஸ்வத் மாரிமுத்து
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சினிமா > ‘தர்மன்’ 3-ம் கட்ட படப்பிடிப்பு நிறைவு: புதிய புகைப்படங்களை வெளியிட்ட அஸ்வத் மாரிமுத்து
சினிமா

‘தர்மன்’ 3-ம் கட்ட படப்பிடிப்பு நிறைவு: புதிய புகைப்படங்களை வெளியிட்ட அஸ்வத் மாரிமுத்து

Nagaraj
Last updated: September 30, 2026 9:52 am
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்மன்’ திரைப்படத்தின் 3-ம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து அறிவித்துள்ளார்.

ரஜினிகாந்தின் 173-வது படமாக உருவாகி வரும் ‘தர்மன்’ திரைப்படத்தை ‘ஓ மை கடவுளே’, ‘டிராகன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

சிம்ரன், ராஷி கண்ணா, யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். படத்தின் கதை குறித்த பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தாலும், படக்குழு முழுமையான கதைக்களத்தை வெளியிடவில்லை.

ரஜினிகாந்த் மருத்துவர் கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து முன்னதாக படம் ஒரு குடும்பம் சார்ந்த திரில்லர் கதைக்களத்தில் உருவாகும் என தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே ‘தர்மன்’ படத்தின் 3-ம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியதாக செப்டம்பர் 16-ம் தேதி இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து அறிவித்திருந்தார்.

தற்போது அந்த படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக புதிய புகைப்படங்களுடன் அவர் அறிவித்துள்ளார். இதையடுத்து மீதமுள்ள காட்சிகளின் படப்பிடிப்பு மற்றும் அடுத்தகட்ட பணிகளில் படக்குழு கவனம் செலுத்த உள்ளது.

மேலும் ராம் பொதினேனி படத்தில் இணைந்துள்ளதாக தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில், அவரது கதாபாத்திரம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

 

You Might Also Like

தேவாவை சந்தித்த ஹிப்ஹாப் ஆதி: அன்போடு முத்தமிட்டு வாழ்த்து

‘டிமான்ட்டி காலனி 3’ படத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை ரத்து: விரைவில் ரிலீஸ்?

போலீஸ் அதிகாரியாக மணிகண்டன்: ‘மக்கள் காவலன்’ டிசம்பர் 4-ல் ரிலீஸ்

மீண்டும் களமிறங்கும் ‘சென்னை 28’ பாய்ஸ்: 3-ம் பாகம் அக்டோபரில் படப்பிடிப்பு?

நாகார்ஜுனாவின் 100-வது படம் ‘கிங் 100’: வில்லனாக அசோக் செல்வன்?

TAGGED:AnirudhAshwath MarimuthuDharmanKamal HaasanRajinikanthRam Pothineniஅனிருத்அஸ்வத் மாரிமுத்துகமல்ஹாசன்தர்மன்ரஜினிகாந்த்ராம் பொதினேனி
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சமையல் குறிப்புகள்

கிராமத்து சுவையில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வோம் வாங்க!!!

By Nagaraj 1 Min Read

குழந்தைகள் விரும்பி சாப்பிட பழங்கள் சேர்த்த கேசரி செய்வோம் வாங்க!!!

By Nagaraj
ஆன்மீகம்

திருமணம் தடைபடுகிறதா இந்த பரிகாரத்தை செய்யுங்கள்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
மகளிர் செய்திகள்`

முகத்தில் பால் ஆடையை தொடர்ந்து அப்ளை செய்தால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: முகத்தில் பால் ஆடை தடவி வந்தால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம். முகம் பளபளப்பாக மாறி விடும். இது…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

நன்மைகளை அள்ளித்தரும் ரோஸ் வாட்டர்… உபயோகப்படுத்தி பாருங்கள்!!!

சென்னை: கண்களை பாதுகாக்கிறது... ரோஸ் வாட்டரில் காணப்படும் ஆன்டி-பாக்டீரியல் பல அழகு நன்மைகளை தருகிறது. இது தூசு, மாசு, கண் சிவத்தல்,…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

இயற்கை முறையில் முகம் பளபளப்பாக இருக்க சில யோசனைகள்

சென்னை: பொதுவாக முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும். கரும்புள்ளிகள், பருக்கள் எதுவும் இல்லாமல் மிகவும்…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

உங்கள் அழகை இயற்கை முறையில் மேம்படுத்தணுமா? அப்போ இது உங்களுக்காகதான்

சென்னை: இயற்கை முறையில் பெண்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் குறித்த ஆலோசனை உங்களுக்காக. கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

சரும பராமரிப்புக்கு உதவும் பாதாம் தோல் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை: பாதாம் தோல் சரும பராமரிப்புக்கு சிறப்பான உதவிகளை செய்கிறது என்று தெரியுங்களா. தெரிந்து கொள்ளுங்கள். பாதாம் பருப்பை நிறைய பேர்…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?