By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    உலகளாவிய ராணுவ செலவினம் 2887 பில்லியன் டாலரை எட்டியது
    1 Min Read
    110 கிலோ கஞ்சா கடத்தி வந்த 22 பௌத்த துறவிகள் கைது
    2 Min Read
    சிக்கன் கேம் போல் தான் அமையும்… கடல் வழி திறப்பு குறித்து கருத்து
    2 Min Read
    மெட்டா நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு… என்ன தெரியுங்களா?
    1 Min Read
    அதிபர் டிரம்ப் நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் பற்றி வெளியான தகவல்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து புதுச்சேரி கலெக்டர் தகவல்
    2 Min Read
    தேர்தலுக்கு பின் பெட்ரோல், டீசல் விலை உயர்வா? மத்திய அரசு விளக்கம்
    3 Min Read
    பானிபூரி சாப்பிட்ட சிறுவன் உயிரிழப்பால் பரபரப்பு
    1 Min Read
    மிக சிறந்த மருத்துவ மூலிகை முடக்கத்தானால் ஏற்படும் நன்மைகள்
    2 Min Read
    மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவர் கைது
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிரம்பிய தர்பூசணி அளிக்கும் நன்மை
    1 Min Read
    ரம்பூட்டான் பழத்தால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்
    1 Min Read
    புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த பொட்டுக்கடலையால் கிடைக்கும் நன்மைகள்
    1 Min Read
    அமோகமான மருத்துவக் குணங்கள் நிறைந்த மஞ்சள்
    1 Min Read
    நன்றாக தூங்குவதால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.. அதற்கான சிறந்த உணவுகள் விபரம்!!!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: எனக்கு அப்பா போன்றவர் ‘ரஹ்மான்’.. மோகினி தே
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சினிமா > வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: எனக்கு அப்பா போன்றவர் ‘ரஹ்மான்’.. மோகினி தே
சினிமா

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: எனக்கு அப்பா போன்றவர் ‘ரஹ்மான்’.. மோகினி தே

admin
Last updated: November 26, 2024 12:21 pm
By admin 2 Min Read
Share
SHARE

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் அவரது மனைவி சாய்ரா பானுவும் பிரிந்ததாக சமீபத்தில் அறிவித்தனர். இதைத் தொடர்ந்து, சில சமூக வலைதளங்களிலும், யூடியூப்பிலும் அவர்களைப் பற்றி பல்வேறு அவதூறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. இதேபோல், ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்குழுவைச் சேர்ந்த பிரபல பேஸ் கிதார் கலைஞரான மோகினி டி, தனது கணவர் மார்க் ஹார்ட்சுச்சிலிருந்து பிரிந்ததாக அறிவித்தார்.

இதை ஏ.ஆர்.ரஹ்மானின் விவாகரத்துடன் இணைத்து சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியாகின. இந்த வதந்திகளுக்கு மோகினி டி ஏற்கனவே கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இது தொடர்பாக மோகினி டி மீண்டும் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு மற்றும் வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில், “எனக்கும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் எதிராக ஆதாரமற்ற ஊகங்கள், பொய்யான தகவல்கள் பெரிய அளவில் பரப்பப்படுவதை என்னால் நம்ப முடியவில்லை. ரஹ்மானின் படங்களிலும் அவரது இசைப் பயணங்களிலும் சிறுவயதில் இருந்தே பணியாற்றியுள்ளேன்.

அந்த 8.5 வருட பயணத்தை நான் கருதுகிறேன். ஆனால், இதுபோன்ற உணர்வுப்பூர்வமான விஷயங்களில் பொதுமக்கள் எந்த வித மரியாதையும், இரக்கமும் இல்லாமல் நடந்துகொள்வது வேதனை அளிக்கிறது இந்த இரண்டு சம்பவங்களையும் சில ஊடகங்கள் கொச்சைப்படுத்தியதை நான் குற்றமாக கருதுகிறேன். ரஹ்மான் எனக்கு அப்பா போன்றவர். என் வாழ்க்கையில் எனக்கு பல முன்மாதிரிகள், தந்தைவழி நண்பர்கள். எனது பணியின் வளர்ச்சியில் அவர்கள் முக்கிய பங்கு வகித்துள்ளனர். என் தந்தை எனக்கு இசை பற்றி நிறைய கற்றுக் கொடுத்தார். கடந்த ஆண்டு காலமானார். ரஞ்சி பரோட் என்னை இந்த இசைத்துறைக்கு அறிமுகப்படுத்தினார்.

லூயி பாங்ஸ் என்னை வடிவமைத்தார். ஏ.ஆர்.ரஹ்மான் தனது கச்சேரிகளில் பிரகாசிக்க எனக்கு சுதந்திரம் கொடுத்தார். அவர் தனது ஒலிப்பதிவு அமர்வுகளிலும் இசைக் கோப்புகளிலும் எனக்கு சுதந்திரம் அளித்தார். அந்த தருணங்கள் அருமை. நான் அவர்களை என்றென்றும் நினைவில் கொள்வேன். பரபரப்பான செய்திகளை வெளியிடும் ஊடகங்களுக்கு சில வதந்திகள் ஒருவரின் மனதிலும், வாழ்க்கையிலும் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தெரியாது. கொஞ்சம் சென்சிடிவ் ஆக இருங்கள். நான் யாருக்கும் எதையும் விளக்க வேண்டியதில்லை. இருப்பினும், இதை இனி பரபரப்பாக்க விரும்பவில்லை. இது எனது நாட்களில் தலையிடுவதை நான் விரும்பவில்லை. தவறான தகவல்களை நிறுத்துங்கள். எங்கள் தனிப்பட்ட சுதந்திரத்தை மதிக்கவும்.

You Might Also Like

சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 11வது நிகழ்ச்சி நடுவர்கள் பாடகி சித்ரா, இமான்

தான் நடிக்கும் அடுத்த படம் குறித்து அப்டேட் கொடுத்த நடிகர் அமீர்கான்

மக்களின் பிரச்சினையை சரியான வழியில் கூறுவதுதான் கர படம்: நடிகர் தனுஷ் தகவல்

நடிகை திரிஷாவின் புதிய பதிவு வைரலாகிறது

வாய்ப்பு தருவதாக கூறி ஏமாற்றுகின்றனர்… நடிகை அனுகிரகா பரபரப்பு குற்றச்சாட்டு

TAGGED:MohiniRahmanrumoursமுற்றுப்புள்ளிரஹ்மான்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
சினிமா

சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 11வது நிகழ்ச்சி நடுவர்கள் பாடகி சித்ரா, இமான்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?