By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    அமெரிக்காவுக்கு ஈரான் விடுத்த கடும் எச்சரிக்கை
    1 Min Read
    பிபா உலகக்கோப்பை கால்பந்து… பள்ளிகளுக்கு 40 நாட்கள் முன்கூட்டியே விடுமுறை!
    1 Min Read
    ஈரானுக்கு எதிராக அமெரிக்கா எடுத்த நடவடிக்கை – 61 கப்பல்களை திருப்பி அனுப்பியது!
    1 Min Read
    9 ஆண்டுகளுக்குப் பின்னர் சீனா செல்லும அமெரிக்க அதிபர் டிரம்ப்!
    1 Min Read
    பாதுகாப்பு காரணங்களால் புதின் எடுத்த அதிரடி முடிவு
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    டிஜிட்டலில் நடக்கும் நூதன மோசடி… விழித்துக் கொள்ளுங்கள்
    3 Min Read
    இருதய பாதிப்பினால் ஏற்படும் திடீர் உயிரிழப்பை தவிர்ப்பது எப்படி ?
    1 Min Read
    எஸ்.பி.ஐ. வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தால் 4 நாட்கள் சேவை முடங்கும் அபாயம்
    1 Min Read
    நீட் வினாத்தாள் கசிவு புகார்… தேர்வை ரத்து செய்தது தேசிய தேர்வு முகமை
    1 Min Read
    பெட்ரோல் விலையை கட்டுக்குள் இந்தியா வைத்திருப்பது எப்படி?
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    ஒற்றை தலைவலி பிரச்சனையை சரிப்படுத்தும் திராட்சை பழம்!
    1 Min Read
    உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளும் தீர்வு தரும் மருதாணி!
    1 Min Read
    பெண்கள் சீக்கிரமாக உடல்பருமன் பிரச்சனைக்கு ஆளாவது ஏன்?
    2 Min Read
    உடலுக்கு தேவையான பல சத்துக்கள் நிறைந்த சுரைக்காய்!
    1 Min Read
    உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளும் தீர்வு தரும் மருதாணி!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: உங்களுக்கும் சீக்கிரம் நல்ல முதல்வர் கிடைக்க வாழ்த்துக்கள்… இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி சொன்னது எதற்காக?
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சினிமா > உங்களுக்கும் சீக்கிரம் நல்ல முதல்வர் கிடைக்க வாழ்த்துக்கள்… இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி சொன்னது எதற்காக?
சினிமா

உங்களுக்கும் சீக்கிரம் நல்ல முதல்வர் கிடைக்க வாழ்த்துக்கள்… இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி சொன்னது எதற்காக?

Nagaraj
Last updated: May 13, 2026 4:37 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

ஹைதராபாத்: எங்களுக்கு நல்ல முதல்வர் கிடைச்சிட்டாங்க.உங்களுக்கும் கூடிய சீக்கிரம் நல்ல முதலமைச்சர் கிடைக்க வாழ்த்துகள் என்று கருப்பு படத்தின் ப்ரோமோஷனில் இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்தார்.

சூர்யா நடித்திருக்கும் ‘கருப்பு’ திரைப்படம் நாளை திரைக்கு வருகிறது. ஆர்.ஜே. பாலாஜி இயக்கியிருக்கும் இப்படத்தில் த்ரிஷா, ஸ்வாசிகா, இந்திரன்ஸ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

சாய் அபயங்கர் இசையில் வெளிவந்த இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பையும் பெற்றிருக்கின்றன. இப்படத்தின் புரோமோஷனுக்காக, படக்குழுவினர் ஹைதராபாத், கேரளா எனச் சுற்றி வருகிறார்கள்.

இந்நிலையில், நேற்றைய தினம் கேரளாவில் நடைபெற்ற ப்ரீ ரிலீஸ் ஈவெண்டில் கேரளா அரசியல் பற்றி ஆர்.ஜே. பாலாஜி பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆர்.ஜே. பாலாஜி, “மலையாளம் எனக்கு ரொம்பவே பிடிக்கும். மலையாள சினிமாவும் எனக்கு ரொம்பவே பிடிக்கும். என்னுடைய படங்கள்ல மலையாள சினிமா நட்சத்திரங்கள் முக்கியக் கதாபாத்திரங்கள்ல எப்போதுமே நடித்திருப்பாங்க.

அதுபோல, இந்தப் படத்திலும் இந்திரன்ஸ் நடிச்சிருக்காரு. அவர் இந்திய சினிமாவுக்கே கிடைச்ச கிஃப்ட். தமிழ்நாட்டுக்கும், கேரளாவுக்கும் நிறைய கனெக்ஷன்ஸ் இருக்கும். நிறைய விஷயங்கள் ஒத்துப்போகும்.

இப்போ சமீபத்துலகூட, எங்க ஊர்ல நிறைய கட்சியில இருந்து நிறைய பேர் முதல்வராக முயற்சி பண்ணினாங்க. உங்க ஊர்ல ஒரே கட்சியில இருந்து நிறைய பேர் முதல்வராக முயற்சி பண்ணிட்டு இருக்காங்க. எங்களுக்கு நல்ல முதல்வர் கிடைச்சிட்டாங்க. உங்களுக்கும் கூடிய சீக்கிரம் நல்ல முதலமைச்சர் கிடைக்க வாழ்த்துகள். இரண்டு மாநிலங்களிலும் சூர்யா சாருக்கு அன்பைக் கொடுப்பீங்க. இங்க வந்ததும், கேரளா சூர்யா சாருக்கு எவ்வளவு ஸ்பெஷல், கேரளாவுக்கு சூர்யா சார் எவ்வளவு ஸ்பெஷல் என்பதும் புரிஞ்சது.

இந்தப் படம் நடிக்கிறதுக்காக மட்டும் சூர்யா சார் ஓகே சொல்லல. தடையில்லாமல் ஷூட்டிங் நடப்பதற்கும், இந்தப் படத்தின் ஆடியோ லாஞ்ச் நடப்பதற்கு, ரிலீஸ் ஆகுறதுக்குனு நிறைய சப்போர்ட் பண்ணியிருக்காங்க. ஹைதராபாத்துல நடைபெற்றிருந்த நிகழ்வுல நான், ‘இந்தப் படம் தியேட்டர் ஆடியன்ஸுக்கான படம்’னு சொல்லியிருந்தேன். ஆனால், அதையே திசைதிருப்பி வேற மாதிரி அடிக்கிறாங்க. இந்தப் படத்துக்குக் கொண்டாட்டத்திற்கான மனநிலையோடு வாங்க” எனக் கூறியிருக்கிறார்.

You Might Also Like

செப்டம்பர் மாதம்தான் ஜெயிலர் 2 ரிலீசாம்… ரஜினி ரசிகர்கள் ஏமாற்றம்

2 நாட்கள் சிறப்பு காட்சி திரையிட்டுக் கொள்ள சூர்யா படத்திற்கு அனுமதி

தூய்மையான அன்பை பார்க்கிறேன்… நடிகர் சூர்யா நெகிழ்ச்சி

கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட நடிகை ஆலியா பட்

8 ஆண்டுகள் நிறைவு… நடிகை கீர்த்தி சுரேஷ் நெகிழ்ச்சி எதற்காக?

TAGGED:actor SuriyaBlack FilmDirector RJ BalajiTheater Audienceஇயக்குனர் ஆர்.ஜே.பாலாஜிகருப்பு திரைப்படம்தியேட்டர் ஆடியன்ஸ்நடிகர் சூர்யா
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
அரசியல் செய்திகள்

ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் நியமனத்தை திரும்ப பெற்றது அரசு

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?