By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    இன்று பீஜிங்கில் ஜின்பிங்குடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பு!
    1 Min Read
    அமெரிக்காவுக்கு ஈரான் விடுத்த கடும் எச்சரிக்கை
    1 Min Read
    பிபா உலகக்கோப்பை கால்பந்து… பள்ளிகளுக்கு 40 நாட்கள் முன்கூட்டியே விடுமுறை!
    1 Min Read
    ஈரானுக்கு எதிராக அமெரிக்கா எடுத்த நடவடிக்கை – 61 கப்பல்களை திருப்பி அனுப்பியது!
    1 Min Read
    9 ஆண்டுகளுக்குப் பின்னர் சீனா செல்லும அமெரிக்க அதிபர் டிரம்ப்!
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    குழந்தைகளை பராமரிக்க அப்பாக்கள் தயாராக வேண்டும்
    1 Min Read
    உங்கள் கணவனை எந்த விதத்தில் மகிழ்ச்சியடைய செய்யலாம்?
    1 Min Read
    சர்க்கரை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை: எதற்காக?
    0 Min Read
    ஓமானுக்கான இந்தியத் தூதராகப் பிரசாந்த் பிசே நியமனம்
    1 Min Read
    டிஜிட்டலில் நடக்கும் நூதன மோசடி… விழித்துக் கொள்ளுங்கள்
    3 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    கரூரில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்
    1 Min Read
    வீட்டில் அமைதி, செல்வம் நிலைத்து நிற்க செய்ய வேண்டிய ஆன்மீக குறிப்புகள்
    1 Min Read
    அதிக வயது வித்தியாசத்தில் திருமணம் செய்தால் என்ன பாதிப்புகள் ஏற்படும்
    2 Min Read
    பெண்களிடம் ஆண்கள் ரசிக்கும் செயல்பாடுகள்
    2 Min Read
    உங்கள் திருமண பந்தத்தை மகிழ்ச்சியாக மாற்ற என்ன செய்யணும்?
    2 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: இணையத்தில் வெளியான கூலி திரைப்படம்… படக்குழுவினர் அதிர்ச்சி
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சினிமா > இணையத்தில் வெளியான கூலி திரைப்படம்… படக்குழுவினர் அதிர்ச்சி
சினிமா

இணையத்தில் வெளியான கூலி திரைப்படம்… படக்குழுவினர் அதிர்ச்சி

Nagaraj
Last updated: August 15, 2025 5:27 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: நடிகர் ரஜினி நடித்து ரசிகர் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் கூலி திரைப்படம் இணையதளத்தில் வெளியானதால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ‘கூலி’ திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கூலி’. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் நாகர்ஜுனா, அமீர்கான், சத்யராஜ், சவுபின் சாஹிர், ஸ்ருதிஹாசன், உபேந்திரா உள்ளிட்ட பான் இந்தியா நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

‘கூலி’ திரைப்படத்தை இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியிட தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் ‘கூலி’ திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான ‘கூலி’ திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்த நிலையில் திரையரங்குகளில் வெளியான முதல் நாளிலேயே ‘கூலி’ திரைப்படம் சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெளிவான பதிப்புடன் முழு திரைப்படமும் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

You Might Also Like

கட்டா குஸ்தி 2 படம் ஜூலையில் வெளியாகும் என அறிவிப்பு

முதல்வர் விஜய்யுடன் தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் சந்திப்பு

கரூரில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்

உங்களுக்கும் சீக்கிரம் நல்ல முதல்வர் கிடைக்க வாழ்த்துக்கள்… இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி சொன்னது எதற்காக?

செப்டம்பர் மாதம்தான் ஜெயிலர் 2 ரிலீசாம்… ரஜினி ரசிகர்கள் ஏமாற்றம்

TAGGED:Film crewfirst dayMovieshockWageswebsiteஅதிர்ச்சிஇணையதளம்கூலிதிரைப்படம்படக்குழுவினர்முதல் நாள்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
ஆன்மீகம்

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் பிரதோஷ விழா

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?