By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ரஷ்யாவிற்கு 6 ஆயிரம் பேரை அனுப்பும் வடகொரியா : எதற்கு தெரியுமா?
    1 Min Read
    தாய்லாந்து பிரதமருக்கு ஏற்பட்டுள்ள கடும் நெருக்கடி
    1 Min Read
    அமெரிக்காவில் பரவும் புதிய கொரோனா வைரஸ் – மக்கள் அதிர்ச்சி!
    1 Min Read
    இஸ்ரேல் – ஈரான் மோதலில் அமெரிக்கா ஈடுபடுமா? வெள்ளை மாளிகையின் பதில்
    1 Min Read
    ஈரான் ஏவுகணை தாக்குதலால் இஸ்ரேலில் உடல்நல பிரச்சனை, அதிர்ச்சி அலை காரணமாக பெரும் விளைவுகள்
    2 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    பாதுகாப்பு படை வீரர்களுடன் ஒன்றாக அமர்ந்து உணவருந்திய மத்திய அமைச்சர்
    1 Min Read
    ஐந்தாம் தலைமுறை போர் விமானம் இந்தியாவிலேயே தயாராகும் திட்டம் – மத்திய அரசு தொடங்கிய செயல்முறை
    1 Min Read
    ஈரான் தலைவர் கொலைப்பட்டால் என்ன செய்வீர்கள்? – புதினின் பதில் சமூக வலைதளங்களில் வைரல்
    1 Min Read
    ஏர் இந்தியா விமான விபத்து; விமான கட்டணங்கள் குறைந்ததால் பயணிகள் மகிழ்ச்சி
    2 Min Read
    பிஎம் கிசான் திட்டம் – யாருக்கு பணம் கிடைக்காது?
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    இன்று யோகா தினத்தை ஒட்டி மாமல்லபுரம் சிற்பங்களை இலவசமாக சுற்றி பார்க்க அனுமதி
    1 Min Read
    அருமையான சுவையில் பருப்பு மசாலா கிரேவி செய்து பாருங்கள்!!!
    1 Min Read
    வித்தியாசமான சுவை, ஆரோக்கியம் நிறைந்த சௌசௌ சட்னி
    1 Min Read
    பணிமனை பராமரிப்பு பணிகளால் ரயில் சேவையில் மாற்றம்
    2 Min Read
    புதிய கட்டிட மேற்கூரை பெயர்ந்து விழுந்த சம்பவம்… உதவி பொறியாளர் சஸ்பெண்ட்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: விடாமுயற்சி படத்தின் 3 நாட்கள் வசூல் எவ்வளவு தெரியுங்களா?
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சினிமா > விடாமுயற்சி படத்தின் 3 நாட்கள் வசூல் எவ்வளவு தெரியுங்களா?
சினிமா

விடாமுயற்சி படத்தின் 3 நாட்கள் வசூல் எவ்வளவு தெரியுங்களா?

Nagaraj
Last updated: February 9, 2025 12:36 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: விடாமுயற்சி படம் 3 நாட்களில் உலகளவில் ரூ.105 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த 6ம் தேதி வெளிவந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான இப்படத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட நடிப்பில் அஜித் நடித்திருந்தார்.

ஆக்ஷன் காட்சிகள் படத்தில் வெறித்தனமாக அமைந்திருந்தது. சிலர் இப்படத்தின் மீது கலவையான விமர்சனங்களை கூறி வந்தாலும், வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. இந்த நிலையில் 3 நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ள விடாமுயற்சி திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, உலகளவில் 3 நாட்களில் இப்படம் ரூ. 105 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

You Might Also Like

குபேரா படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து சாய்பல்லவி பதிவு

ஊட்டியில் உள்ள மோகன்லால் பங்களாவில் தங்கணுமா? வாடகை எவ்வளவு தெரியுங்களா?

மார்கன் திரைப்படத்தின் தீம் பாடல் வெளியீடு குறித்த அறிவிப்பு

படைத் தலைவன் படம் ஒரே வாரத்தில் ரூ.7 கோடி வசூல்

பிரமாண்டமான பட்ஜெட்டில் உருவாகும் அஜித்தின் 64வது படம்

TAGGED:Action ScenesPerseveranceReviewsRs.105 CroresWorldwide Collectionஆக்சன் காட்சிகள்உலகளவு வசூல்ரூ.105 கோடிவிடாமுயற்சிவிமர்சனங்கள்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
சினிமா

குபேரா படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து சாய்பல்லவி பதிவு

By Nagaraj 2 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?