சென்னை: நடிகர் ரவிமோகன் செய்தியாளர்களை சந்தித்து தனது மனக்குமுறலை வெளிப்படுத்திய நிலையில் அவரது மனைவி ஆர்த்தி இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவு வைரலாகி வருகிறது.
அந்த பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது: எனது மௌனத்தை பலவீனமாகவோ தவறாகவோ புரிந்துகொள்ள வேண்டாம். எனது குழந்தைகளையும் என் கண்ணியத்தையும் பாதுகாக்க உண்மையை வெளிப்படுத்துவேன்.
உண்மை எப்போதும் வெல்லும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு வைரலாகி வருகிறது.