By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    இன்று பீஜிங்கில் ஜின்பிங்குடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பு!
    1 Min Read
    அமெரிக்காவுக்கு ஈரான் விடுத்த கடும் எச்சரிக்கை
    1 Min Read
    பிபா உலகக்கோப்பை கால்பந்து… பள்ளிகளுக்கு 40 நாட்கள் முன்கூட்டியே விடுமுறை!
    1 Min Read
    ஈரானுக்கு எதிராக அமெரிக்கா எடுத்த நடவடிக்கை – 61 கப்பல்களை திருப்பி அனுப்பியது!
    1 Min Read
    9 ஆண்டுகளுக்குப் பின்னர் சீனா செல்லும அமெரிக்க அதிபர் டிரம்ப்!
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    சிக்கிம் மாநிலம் உருவான தினத்திற்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து!
    1 Min Read
    நீட் தேர்வு ரத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவர்
    1 Min Read
    தலைமை செயல் அதிகாரிக்கு ரூ.28 கோடி ஊதியம்… எந்த கம்பெனி வழங்கியது தெரியுங்களா?
    1 Min Read
    பண மோசடி வழக்கில் ராபர்ட் வதேராவுக்கு ஜாமீன்
    1 Min Read
    பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவ தலைமை தளபதி பகிரங்க எச்சரிக்கை
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    அதிக அளவிலான ஆரோக்கிய நன்மைகளை தரும் நெத்திலி மீன்!
    1 Min Read
    200 யூனிட் இலவச மின்சாரம்… அதிகாரிகளுக்கு மின்வாரியம் சுற்றறிக்கை!
    1 Min Read
    இன்று 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
    1 Min Read
    குண்டும் குழியுமான சாலையால் வாகன ஓட்டுனர்கள் அவதி
    1 Min Read
    தஞ்சை மாவட்டத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வுப்பணி
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: என் எதிர்கால லட்சியம் எது தெரியுங்களா? மமிதா பைஜூ கொடுத்த விளக்கம்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சினிமா > என் எதிர்கால லட்சியம் எது தெரியுங்களா? மமிதா பைஜூ கொடுத்த விளக்கம்
சினிமா

என் எதிர்கால லட்சியம் எது தெரியுங்களா? மமிதா பைஜூ கொடுத்த விளக்கம்

Nagaraj
Last updated: May 17, 2026 2:09 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: என்னுடைய ரசிகர்களுக்கு நினைவில் நிற்கும் படங்களை வழங்க வேண்டும் என்பது தான் என்னுடைய லட்சியம். அதோடு ஒரு அன்பான குடும்பத்தை உருவாக்க வேண்டும். இவ்வாறு நடிகை மமிதா பைஜூ தெரிவித்துள்ளார்.

தமிழில் ‘டியூட்’,’கர’ படங்களில் நடித்து கலக்கிய மமிதா பைஜூ, தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் பிசியாக படங்கள் நடித்து வருகிறார். தற்போது விஜய்யுடன் ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்துள்ளார். சூர்யாவுடன் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படத்தில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் மமிதா பைஜூ பேசிய கருத்துக்கள் கவனம் ஈர்த்துள்ளன. “என்னுடைய ரசிகர்களுக்கு நினைவில் நிற்கும் படங்களை வழங்க வேண்டும் என்பது தான் என்னுடைய லட்சியம். அதோடு ஒரு அன்பான குடும்பத்தை உருவாக்க வேண்டும்.

என்றாவது என்னுடைய கடந்த காலத்தை நினைத்து பார்க்கும்போது, உண்மையான மகிழ்ச்சி, அமைதி, திருப்தி எனக்கு இருக்க வேண்டும். அதை நோக்கி தான் என்னுடைய பயணம்” என்று மமிதா பைஜூ குறிப்பிட்டுள்ளார்.

You Might Also Like

லோகேஷ் கனகராஜ் நடிக்கும் டிசி படத்தின் ரத்தம் தெறிக்கும் டிரெய்லர்

கருப்பு திரைப்படத்தை பாராட்டி தள்ளிய அர்ச்சனா கல்பாத்தி

முதலமைச்சர் விஜய் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்: சவுந்தர்யா ரஜினிகாந்த் வலியுறுத்தல்

உண்மையை வெளிப்படுத்துவேன்… ரவிமோகன் மனைவி பதிவு

ரவி மோகன் கூறிய இட்லி நடிகை யார்? திரையுலகமே பரபரப்பு

TAGGED:அமைதிஉண்மையான மகிழ்ச்சிதிருப்திபடங்கள்லட்சியம்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
அரசியல் செய்திகள்

மத்திய அரசு தொடர்ந்து ஆதரவளிக்கும்… பிரதமர் மோடி உறுதி

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?