By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    பலூசிஸ்தானின் தற்போதைய நிலை: மீர் யார் பலூசின் குரல்
    1 Min Read
    சல்மான் ருஷ்டியை கத்தியால் குத்திய வாலிபருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு
    1 Min Read
    இந்தியா பொருளாதாரத்தில் உயர்கிறது: ஐநா தகவல்
    1 Min Read
    டிரம்ப்புக்கு கொலை மிரட்டல்; முன்னாள் எஃப்பிஐ இயக்குநரிடம் விசாரணை
    2 Min Read
    போர் நிறுத்த பேச்சுவார்த்தை: ரஷ்ய குழுவில் புடின் இல்லை
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    இந்தியா மேம்பட்ட சிப் கண்டுபிடிப்புகளை நோக்கிய பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது
    2 Min Read
    ராணுவ உதவியை அதிகரிக்க வேண்டும் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
    2 Min Read
    போதைப்பொருள் கலந்த இ-சிகரெட்டுகள்
    2 Min Read
    பாஜகவை பாராட்டும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள்
    2 Min Read
    பாகிஸ்தானில் கொடுமை: இந்திய பிஎஸ்எஃப் வீரரின் சோக அனுபவம்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    பாமகவின் உட்கட்சி மோதல்: அதிமுக, திமுக வன்னியர் தலைவர்களை அதிர்ச்சியடைய வைத்த விவகாரம்
    2 Min Read
    எல்ஐசியில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு ப்ரீமியம் கட்டாமல் விட்டால் என்ன ஆகும்?
    2 Min Read
    ஆருத்ரா மோசடி வழக்கில் நடிகர் ஆர். கே. சுரேஷ் தாக்கல் செய்த அவமதிப்பு வழக்கு தள்ளுபடி
    1 Min Read
    நயினார் நாகேந்திரன் மீது அமைச்சர் மனோ தங்கராஜ் கடும் விமர்சனம்
    2 Min Read
    ஜவுளி ஆலை கழிவுநீர் சுத்திகரிப்பில் புதிய தொழில்நுட்பம்: ஐஐடி மெட்ராஸ் சாதனை
    2 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: சொர்க்கவாசல் டிரெய்லர் காட்சிகள் ஏற்படுத்தியுள்ள எதிர்பார்ப்பு
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சினிமா > சொர்க்கவாசல் டிரெய்லர் காட்சிகள் ஏற்படுத்தியுள்ள எதிர்பார்ப்பு
சினிமா

சொர்க்கவாசல் டிரெய்லர் காட்சிகள் ஏற்படுத்தியுள்ள எதிர்பார்ப்பு

Nagaraj
Last updated: November 24, 2024 1:59 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: சிறையில் நடக்கும் வன்முறை மற்றும் சிறையில் இருந்து தப்பிக்கும் கதைக்களத்தை மையமாக இயக்கப்பட்ட திரைப்படமான சொர்க்கவாசல் டிரெய்லர் காட்சிகள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது..

நடிப்பு, இயக்கம் என பிஸியாக இயங்கி வரும் ஆர்.ஜே. பாலாஜி சூர்யாவின் 45 வது படத்தை இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் ஆர்.ஜே. பாலாஜி சொர்க்கவாசல் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை இயக்குனர் பா.ரஞ்சித் வெளியிடத்தில் இருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கத் தொடங்கியது.

சமீபத்தில் வெளியான படத்தின் டீசர் வித்தியாசமான முறையில் இருந்ததும் ரசிகர்களைக் கவர்ந்தது. பா. ரஞ்சித்தின் உதவி இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கியுள்ள இந்த படம் ஜெயிலில் நடக்க கூடிய கதைக்களத்துடன் அமைந்துள்ளது.

ஆர்.ஜே பாலாஜி முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் காணப்படுகிறார். கருணாஸ், செல்வராகவன், பாலாஜி சக்திவேல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

படம் வரும் நவம்பர் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் அனிருத் கலந்துக் கொண்டனர்.

படத்தின் டிரெய்லர் காட்சிகள் மிகவும் விறுவிறுப்பாக ஆக்ஷன் நிறைந்த காட்சிகளால் நிறைந்துள்ளது. திரைப்படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஆர் ஜே பாலாஜிக்கு இப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தமிழ் சினிமாவில் இதுவரை காணாத சிறையில் நடக்கும் வன்முறை மற்றும் சிறையில் இருந்து தப்பிக்கும் கதைக்களத்தை மையமாக இயக்கப்பட்ட திரைப்படமாகும்.

You Might Also Like

பிரதீப் ரங்கநாதனின் ‘டியூட்’ தலைப்பில் சிக்கல்..!!

ராஜகுமாரனை ஏன் கிண்டல் செய்தீர்கள்? தேவயானிக்கு சந்தானத்தின் பதில்

நான் படங்களில் அதுவரை நடிக்க மாட்டேன்: அஜித் குமார்

ஜனநாயகன் படம் குறித்து அப்டேட் கொடுத்த நடிகை பிரியா மணி

42 கிலோ எடையை குறைத்தது எப்படி? நடிகர் அஜித் விளக்கம்

TAGGED:AnticipationBreakthroughfilmreceptionRJ Balajiஆர்.ஜே.பாலாஜிஎதிர்பார்ப்புதிருப்புமுனைதிரைப்படம்வரவேற்பு
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya

பாமகவின் உட்கட்சி மோதல்: அதிமுக, திமுக வன்னியர் தலைவர்களை அதிர்ச்சியடைய வைத்த விவகாரம்

By Banu Priya 2 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?