By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ஈரான் அதிரடி நடவடிக்கை இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக 2 பேரை தூக்கிலிட்டது
    1 Min Read
    மக்களுக்காக நான் திரும்புவேன் – ஷேக் ஹசீனா உறுதி
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
  • தமிழகம்
    தமிழகம்Show More
    தொடை சதையை குறைக்க சில எளிய பயிற்சிகள் உங்களுக்காக!!!
    2 Min Read
    சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க என்ன செய்யணும்!!! இதோ உங்களுக்காக!!!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் எலுமிச்சை காய்கறி சூப்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சமையல் குறிப்புகள் > நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் எலுமிச்சை காய்கறி சூப்
சமையல் குறிப்புகள்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் எலுமிச்சை காய்கறி சூப்

Nagaraj
Last updated: August 5, 2026 11:10 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: உடலுக்கு ஆரோக்கியத்தை அளித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் எலுமிச்சை கொத்தமல்லித்தழை காய்கறி சூப் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.

தேவையானவை: பால் – கால் கப்கேரட் – ஒன்றுபீன்ஸ் – 10பச்சைப் பட்டாணி – ஒரு கைப்பிடிசின்ன வெங்காயம் – 10இஞ்சி – சிறிய துண்டுபூண்டு – 2 பல்மிளகுத்தூள், சீரகத்தூள் -தலா கால் டீஸ்பூன்பட்டை – சிறிய துண்டுகொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடிஎலுமிச்சைப்பழம் – ஒன்று(சாறு எடுக்கவும்)உப்பு – தேவைக்கேற்ப வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்

செய்முறை: குக்கரில் வெண்ணெயை சூடாக்கி பட்டை, நறுக்கிய இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம், காய்கறிகள், கொத்தமல்லித்தழை சேர்த்து வதக்கவும். தேவைக்கேற்ப நீர் சேர்த்து வேகவிடவும். காய்கறிகள் வெந்ததும் நீரை வடிகட்டி ஆறவிடவும். பிறகு, வெந்த காய்கறிகளை தேவையான அளவு நீர் விட்டு மையாக அரைத்து, வடிகட்டிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் காய்கறிகள் வெந்த நீரையும், வேகவைத்து அரைத்து வடிகட்டிய நீரையும் ஒன்றாகச் சேர்த்துக் கலக்கி மீண்டும் அடுப்பில் வைத்துக் கொதிக்கவிடவும். ஒரு கொதி வந்ததும் பால் சேர்க்கவும். சூப் பதம் வந்ததும் உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்துக் கலக்கி இறக்கி, எலுமிச்சைச் சாறு சேர்த்து சூடாகப் பரிமாறவும்.

விருப்பப்பட்டால் க்ரீம் சேர்க்கவும். குளிர்காலத்தில் நோய் அண்டாமல் தடுக்கும், வைட்டமின்-சி நிறைந்த சூப் இது

You Might Also Like

ஆரோக்கியம் அளிக்கும் கறிவேப்பிலை அடை செய்து பாருங்கள்!!!

நாட்டுக்கோழி கொத்துக்கறி மிளகு வறுவல் செய்முறை உங்களுக்காக

குழந்தைகள் விரும்பி சாப்பிட பழங்கள் சேர்த்த கேசரி செய்வோம் வாங்க!!!

கிராமத்து சுவையில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வோம் வாங்க!!!

TAGGED:beanscarrotschivesgreen peasmilkகேரட்சின்ன வெங்காயம்பச்சைப் பட்டாணிபால்பீன்ஸ்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சமையல் குறிப்புகள்

கிராமத்து சுவையில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வோம் வாங்க!!!

By Nagaraj 1 Min Read

குழந்தைகள் விரும்பி சாப்பிட பழங்கள் சேர்த்த கேசரி செய்வோம் வாங்க!!!

By Nagaraj
ஆன்மீகம்

திருமணம் தடைபடுகிறதா இந்த பரிகாரத்தை செய்யுங்கள்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
மகளிர் செய்திகள்`

முகத்தில் பால் ஆடையை தொடர்ந்து அப்ளை செய்தால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: முகத்தில் பால் ஆடை தடவி வந்தால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம். முகம் பளபளப்பாக மாறி விடும். இது…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

நன்மைகளை அள்ளித்தரும் ரோஸ் வாட்டர்… உபயோகப்படுத்தி பாருங்கள்!!!

சென்னை: கண்களை பாதுகாக்கிறது... ரோஸ் வாட்டரில் காணப்படும் ஆன்டி-பாக்டீரியல் பல அழகு நன்மைகளை தருகிறது. இது தூசு, மாசு, கண் சிவத்தல்,…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

இயற்கை முறையில் முகம் பளபளப்பாக இருக்க சில யோசனைகள்

சென்னை: பொதுவாக முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும். கரும்புள்ளிகள், பருக்கள் எதுவும் இல்லாமல் மிகவும்…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

உங்கள் அழகை இயற்கை முறையில் மேம்படுத்தணுமா? அப்போ இது உங்களுக்காகதான்

சென்னை: இயற்கை முறையில் பெண்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் குறித்த ஆலோசனை உங்களுக்காக. கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

சரும பராமரிப்புக்கு உதவும் பாதாம் தோல் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை: பாதாம் தோல் சரும பராமரிப்புக்கு சிறப்பான உதவிகளை செய்கிறது என்று தெரியுங்களா. தெரிந்து கொள்ளுங்கள். பாதாம் பருப்பை நிறைய பேர்…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?