By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    தென்னாப்பிரிக்காவில் ஆளும் கட்சிக்கு வரலாறு காணாத பின்னடைவு – ANC கட்சியின் செல்வாக்கு சரிவு!
    1 Min Read
    அமெரிக்காவில் குடியேற்றக் கொள்கை மிகவும் கடுமையாக இருந்தது – டிரம்ப் பேட்டியால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!
    1 Min Read
    நடுக்கடலில் 9 மணி நேரம் உயிருக்கு போராடிய கப்பல் இசைக்கலைஞர் –மீட்ட மீட்புக்குழுவினர்!
    1 Min Read
    அமெரிக்கா ஈரானுக்குள் தரைவழிப் போக்குவரத்தை முடக்க புதிய அதிரடி நடவடிக்கை – ‘அயர்ன் கேட்’ படை களத்தில்!
    1 Min Read
    ஏமனில் தவித்த 19 இந்திய மாலுமிகள் பத்திரமாக மீட்பு – தாயகம் திரும்ப நடவடிக்கை!
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    உத்தரபிரதேசத்தில் பானி பூரி சாப்பிட்ட 150-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி – உணவு பாதுகாப்புத்துறை விசாரணை!
    1 Min Read
    இந்தியாவிடம் மேலும் பிரம்மோஸ் ஏவுகணைகள் கேட்கும் பிலிப்பைன்ஸ்! பாதுகாப்பு ஒத்துழைப்பு விரிவடைகிறது
    1 Min Read
    பூடானில் பனிப்பாறை ஏரி உடைந்து வெள்ள அபாயம்! மேற்கு வங்கத்தில் 12 ஆயிரம் பேர் வெளியேற்றம்
    1 Min Read
    ரஷ்யா – உக்ரைன் போர் உட்பட உலகப் பிரச்சினைகளுக்கு ராணுவத் தீர்வு உதவாது! ஜி20 மாநாட்டில் ஜெய்சங்கர் அதிரடி பேச்சு!
    2 Min Read
    ரூபாயின் மதிப்புக்கு ரிசர்வ் வங்கி கொடுத்த புத்துயிர்! டாலருக்கு நிகராக ரூ.94.95 ஆக உயர்வு – 8 மாதங்களில் சிறந்த மாதாந்திர செயல்பாடு!
    2 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    இன்று தீபாவளி திருநாள்! இல்லங்கள் தோறும் ஒளி வெள்ளம்; புத்தாடை அணிந்து மக்கள் உற்சாகக் கொண்டாட்டம்
    1 Min Read
    224 தமிழ்ப் படங்களுக்கு ரூ.15.68 கோடி மானியம்! நிலுவையில் இருந்த தொகையை விடுவித்தார் முதல்வர் விஜய்
    1 Min Read
    லால்குடி நகரின் மையப்பகுதியில் 2 மதுக்கடைகள்! அகற்றக் கோரி ஆட்சியரிடம் மனு
    2 Min Read
    திருச்சியில் 10 இடங்களில் வெள்ள அபாயம்! நிரந்தரத் தீர்வுக்கு மாஸ்டர் பிளான்
    2 Min Read
    சருமப் பிரச்சனைகளுக்கு இயற்கையான தீர்வு தரும் சந்தனம்..!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: உடல் எடையை குறைக்க விருப்பமா? அப்போ இதை ட்ரை செய்து பாருங்கள்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > மருத்துவ குறிப்புகள் > உடல் எடையை குறைக்க விருப்பமா? அப்போ இதை ட்ரை செய்து பாருங்கள்
மருத்துவ குறிப்புகள்

உடல் எடையை குறைக்க விருப்பமா? அப்போ இதை ட்ரை செய்து பாருங்கள்

Nagaraj
Last updated: August 5, 2026 11:27 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

சென்னை: உடல் எடையை குறைக்க சமச்சீரான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் காபி குடிக்கும்பொழுது ஒரு சில விஷயங்களை கவனித்துக் கொண்டால், உடல் எடையை சுலபமாக குறைக்கலாம்.

உடல் எடையை குறைக்க முயற்சி செய்யும் பொழுது டீ அல்லது காபி குடிக்கலாமா? என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். இந்தக் கேள்விக்கான விடையை இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். காபி அல்லது டீயை சரியான அளவுகளில், சரியான முறையில் தயாரித்து, சரியான நேரத்தில் எடுத்துக்கொண்டால் உடல் எடை அதிகரிப்பதை தடுக்கலாம்.

ஒரு நாளைக்கு 3-4 கப் பால் சேர்த்த டீ அல்லது காபியுடன், ஆரோக்கியமற்ற ஸ்நாக்ஸ்களை எடுத்துக் கொண்டால் நிச்சயமாக உடல் எடை அதிகரிக்கும். ஆனால் நிபுணர் பரிந்துரை செய்யும் இந்த முறையை பின்பற்றினால், காபி குடித்தாலும் உடல் எடை அதிகரிக்காது. உடல் எடையை குறைக்க உதவும்

சூடான நீருடன் காபி பொடி மற்றும் எலுமிச்சை சாறு கலந்து குடிக்க வேண்டும். இதை காலை, மாலை அல்லது இடைப்பட்ட காலை நேரத்திலும் எடுத்துக் கொள்ளலாம். காலை உணவிற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு அல்லது சாப்பிட்ட 30 நிமிடங்கள் கழித்து இந்த காபியை எடுத்துக் கொள்ளலாம். இதை தூங்குவதற்கு முன் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

ஏனெனில், இது உங்களுடைய தூக்கத்தை பாதிக்கலாம். இந்த முறையில் காபி போட்டு கொடுத்தால் உடல் எடையை ஈசியாக குறைக்கலாம். எலுமிச்சையில் வைட்டமின் A, C மற்றும் கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளன. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும் உதவுகிறது. எலுமிச்சை உடல் எடையை குறைக்க உதவும். காபி பொடி வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும்.

இது பசி உணர்வைக் கட்டுப்படுத்துவதன் மூலம் ஆரோக்கியமற்ற உணவு உட்கொள்ளலை தடுக்கிறது. காபியில் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பது உடலின் ஆற்றல் மட்டத்தையும், வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்க உதவுகிறது. உடலின் நீர்ச்சத்தை தக்க வைத்துக் கொள்ளலாம். கலோரிகளை எரித்து உங்களை நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.

தேவையான பொருட்கள்எலுமிச்சை – 1/2காபி பொடி – 1 டேபிள் ஸ்பூன் சுடு தண்ணீர் – 1 கப்

செய்முறை: முதலில் ஒரு கப்பில் எலுமிச்சை சாறை எடுத்துக் கொள்ளவும். இதனுடன் காபி பொடி மற்றும் சுடுதண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும். பரிந்துரை செய்த நேரங்களில் இந்த காபியை குடித்து பயன் பெறுங்கள்.

You Might Also Like

பால், தயிர், மோரை எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும் தெரியுமா!

உடலுக்கு இரும்புச்சத்தை அள்ளித்தரும் ஏலக்காய்

பற்கள் மற்றும் எலும்புகளை வலிமையாக்கும் ஊட்டச்சத்து நிறைந்த பால்

தலை முடியில் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்யும் பயனுள்ள குறிப்புகள்!!

பல்வேறு நோய்களை போக்கும் மருத்துவ குணம் கொண்ட தேன்

TAGGED:body weightcoffee powderget benefithot waterlemon juiceஉடல் எடைஎலுமிச்சை சாறுகாபி பொடிசுடுதண்ணீர்பயன் பெறுங்கள்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

சூர்யாவின் வெற்றிக்கு ஜோதிகாவுடன் இணைந்து நன்றி தெரிவித்தார்!

By Nagaraj 1 Min Read

‘அரசன்’ படத்தில் தாஸ் ஆக சிம்பு! தீபாவளி கிளிம்ப்ஸ் வெளியீடு – வெற்றிமாறனின் கேங்ஸ்டர் கதையில் அதிரடி அவதாரம்

By Nagaraj
சினிமா

‘டெலிவரி பாய்’ திரைப்படம் நவம்பர் 27-ல் வெளியீடு! ராதிகா சரத்குமார் நடிக்கும் படத்தின் புதிய தேதி அறிவிப்பு

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

தீபாவளியில் எகிறிய ‘மூக்குத்தி அம்மன் 2’ வசூல்! ஒரே நாளில் ரூ.4.60 கோடி – நயன்தாராவுக்கு நிம்மதி

நயன்தாரா நடிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம் தொடக்கத்தில் மந்தமான வசூலை சந்தித்த நிலையில், தீபாவளி நாளில்…

By Nagaraj
சினிமா

புற்றுநோய் சிகிச்சைக்கு மத்தியிலும் தீபாவளி கொண்டாட்டம்! குடும்பத்துடன் புகைப்படம் வெளியிட்ட நடிகை உமா சங்கரி

தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை உமா சங்கரி. தற்போது புற்றுநோய்…

By Nagaraj
சினிமா

அரசியலுக்கு வரமாட்டேன்; சூர்யா அதிரடி அறிவிப்பு! மாற்றம் என்பது கல்வியால் மட்டுமே சாத்தியம்

நடிகர் சூர்யா அரசியலுக்கு வருவாரா என்ற கேள்வி நீண்டகாலமாக ரசிகர்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தனது…

By Nagaraj
சினிமா

ரூ.116 கோடியை தாண்டிய சூர்யாவின் ‘சீன்’! 3 நாட்களில் ரூ.100 கோடி மைல்கல் – இந்த ஆண்டில் ஹாட்ரிக் வெற்றி!

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கியுள்ள ‘சீன்’ திரைப்படம் உலகளவில் வசூல் சாதனை படைத்து வருகிறது. தீபாவளி வெளியீடாக…

By Nagaraj
சமையல் குறிப்புகள்

கீரை கூட்டு – சுவையும் சத்தும் நிறைந்த பாரம்பரிய உணவு

சென்னை: தினமும் ஒரு கீரையை உணவுடன் சேர்த்துக் ொள்வதால் மிகவும் நன்மைகள் கிடைக்கும். தேவையான பொருட்கள்: - சிறுகீரை அல்லது அரைக்கீரை…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?