By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    அடுத்தடுத்து நிலநடுக்கம்… அச்சத்தில் உறைந்த மியான்மர் மக்கள்
    1 Min Read
    வங்கதேச பிரதமர் பதவியேற்பு விழா… 13 நாடுகளுக்கு அழைப்பு
    1 Min Read
    கழுத்து நெரித்து கொல்லப்பட்டாரா எப்ஸ்டீன்? மருத்துவர் கூறிய விளக்கம்
    1 Min Read
    வாங்குமா? வாங்காதா? தெளிவான பதில் அளிக்காத மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்
    2 Min Read
    அமெரிக்காவில் இந்திய மாணவர் மரணம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    நடிகை பிரத்யுஷா மரண வழக்கில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு அதிரடி தீர்ப்பு
    1 Min Read
    நாடு முழுவதும் 2.24 லட்சம் போக்சோ வழக்குகள் நிலுவை… மத்திய அரசு தகவல்
    1 Min Read
    வங்கதேச பிரதமராகும் தாரிக் ரஹ்மானுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
    1 Min Read
    லடாக்கிற்கு மாநில அந்தஸ்து வழங்க முடியாது : மத்திய அரசு திட்டவட்டம்
    2 Min Read
    தொழிலதிபர் மகன் ஓட்டி வந்த அதிவேக சொகுசு கார் மோதி 6 பேர் காயம்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    தினமும் ஒரு கைப்பிடி அளவு பாதாம் .. மூளை வளர்ச்சி அபாரமாக இருக்கும்
    1 Min Read
    நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் நெய்!!
    1 Min Read
    மூலிகை பொடிகளின் ஆரோக்கிய நன்மைகள்!
    1 Min Read
    வயோதிகத்தில் ஏற்படும் பாதிப்புகளை சரிசெய்யும் ருத்ர முத்திரை
    1 Min Read
    குழந்தைகளின் கோபத்தை இந்த முறையில் அமைதிப்படுத்த என்ன தெரியுங்களா?
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: கிராம்பில் அடங்கியுள்ள மருத்துவக்குணங்களால் கிடைக்கும் நன்மைகள்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > மருத்துவ குறிப்புகள் > கிராம்பில் அடங்கியுள்ள மருத்துவக்குணங்களால் கிடைக்கும் நன்மைகள்
மருத்துவ குறிப்புகள்

கிராம்பில் அடங்கியுள்ள மருத்துவக்குணங்களால் கிடைக்கும் நன்மைகள்

Nagaraj
Last updated: November 23, 2024 3:29 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: நாம் எடுத்து கொள்ளும் உணவு வயிற்றுக்கு செல்கிறது. சாப்பிட்ட உணவு செரிப்பதற்கு வயிற்றில் உள்ள கேஸ்ட்ரிக் அமிலங்கள் உதவுகின்றன. வயிற்றில் உள்ள கேஸ்ட்ரிக் அமிலங்களில் இருந்து அளவுக்கு அதிகமான ஆசிட் வெளியேறுவதனால், அசிடிட்டி பாதிப்புகள் ஏற்படுகின்றன.

அசிடிட்டியால் வயிற்று எரிச்சல் ஏற்படும். தொடர்ந்து எண்ணெய் தன்மை கொண்ட, காரமான உணவுகளை எடுத்து கொள்வதினால் அசிடிட்டி பிரச்சனைகள் உண்டாகின்றன.

அசிடிட்டி பாதிப்புகளுக்கு பிற மருந்துகளை வாங்கி சாப்பிடுவதை விட நம்முடைய வீட்டில் கிடைக்கும் இயற்கையான மருந்துகளை சாப்பிடலாம். கிராம்பு, இலவங்கம், ஏலக்காய், மோர், ஆப்பிள் சிடர் வினிகர், சீரகம் ஆகிய பொருட்கள் அசிடிட்டி பாதிப்பை நீக்குகின்றன.

செரிமானத்திற்கு கிராம்பு பயன்படுகிறது. உணவுகளில் கிராம்பு சேர்த்து கொள்வதினால், அசிடிட்டி பிரச்சனை ஏற்படுவதை தடுக்கின்றன. சம அளவு ஏலக்காய், கிராம்பு சேர்த்து சாப்பிட்டால், அசிடிட்டி பிரச்சனைகள் ஏற்படாது. நெஞ்சு எரிச்சல் பிரச்சனைகளுக்கு கிராம்பு சாப்பிடலாம். உணவுகளில் கிராம்பு சேர்த்து கொள்வதினால், உணவு செரிமானம் ஏற்படுகின்றன.

அசிடிட்டி பிரச்சனைகள் இருந்தால், இரண்டு அல்லது மூன்று கிராம்பை மெல்ல வேண்டும். இதனால், அசிடிட்டி பிரச்சனைகளுக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும். தினசரி உணவுகளில், குழம்பு வகைகளில், கிராம்பு சேர்த்து கொள்ள வேண்டும். இதனால், வயிற்று பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க முடியும்.

You Might Also Like

ஆரோக்கியத்தை அள்ளித்தரும் சீரகத்தை எந்த பொருட்களுடன் சேர்த்து சாப்பிடலாம்

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பொன்னாங்கண்ணி கீரை

சிறுநீரக கற்கள் பிரச்னையால் அவதியா? விடுபடும் வீட்டு வைத்தியம்

கொழுப்பை கரைப்பதில் கொள்ளுக்கு இணை கொள்ளு மட்டுமே

கால் ஆணியை போக்க எளிய இயற்கை வழி முறைகள்

TAGGED:acidAcidityclovegastric acidmedicineஅசிடிட்டிஆசிட்கிராம்புகேஸ்ட்ரிக் அமிலம்மருந்து
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
சினிமா

வரும் 27ம் தேதி தெறிக்க விட ரீ ரிலீஸ் ஆகிறது தெறி படம்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?