By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    மியான்மரில் உள்நாட்டு போர்: ராணுவத்தின் கை மீண்டும் ஓங்குகிறது
    1 Min Read
    சிறுவனை கடத்திய வழக்கில் கனடாவில் இந்தியருக்கு சிறை தண்டனை
    1 Min Read
    ஆட்கள் நீக்கமா? இன்போசிஸ் தலைமை அதிகாரி கொடுத்த விளக்கம்
    1 Min Read
    ஹார்முஸ் நீரிணையை திறக்க என்ன செய்யலாம்… அதிபர் டிரம்ப்பின் அடுத்த திட்டம்
    1 Min Read
    ஈரானின் பொருளாதாரம் வீழ்ச்சியடைகிறது… அதிபர் டிரம்ப் திட்டவட்டம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    லாரி மீது கார் மோதி விபத்தில் தெலுங்கானாவில் 6 பேர் உயிரிழப்பு
    1 Min Read
    சர்வதேச விமானங்களுக்கான எரிபொருள் விலை உயர்வு… மத்திய அரசு அதிரடி
    1 Min Read
    திருமண இசை கச்சேரியால் 140 கோழிகள் பலி… போலீசில் புகார்
    2 Min Read
    அன்றாடம் சாப்பிடும் எந்தெந்த உணவுகள் எவ்வளவு நேரங்களில் ஜீரணமாகும் ?
    1 Min Read
    மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து புதுச்சேரி கலெக்டர் தகவல்
    2 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    மெட்ரோ ரயிலில் ஏப்ரல் மாதத்தில் 90.18 லட்சம் பேர் பயணம்
    1 Min Read
    60 அடி தூரம் உள் வாங்கிய திருச்செந்தூர் கடல்
    1 Min Read
    குழந்தைகளுடன் பயணிக்கும் ஒவ்வொரு பெற்றோர்களும் கவனிக்க வேண்டி விஷயங்கள்
    1 Min Read
    தமிழகத்தில் உள்ள புனித தலங்களும், சுற்றுலா இடங்களும் பற்றி உங்களுக்காக!!!
    3 Min Read
    சிலிண்டர் விலை உயர்வு எதிரொலியால் தங்கும் விடுதிகள் கட்டணமும் அதிகரிப்பு
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த சில எளிய வழிமுறைகள் உங்களுக்காக!!!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > மருத்துவ குறிப்புகள் > உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த சில எளிய வழிமுறைகள் உங்களுக்காக!!!
மருத்துவ குறிப்புகள்

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த சில எளிய வழிமுறைகள் உங்களுக்காக!!!

Nagaraj
Last updated: July 27, 2025 8:25 am
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: காரட் ஜூஸைக் குடித்து வந்தால், அதில் உள்ள விட்டமின் ஏ கண் பார்வையை மேம்படுத்துவதோடு, காரட் ஜூஸில் உள்ள அதிகபடியான பீட்டா-கரோட்டீன் முதுமையைத் தடுக்கும்.

சிறுநீர் பாதையில் நோய்த்தொற்றுகள் உள்ளவர்கள் சுரைக்காய் கொண்டு ஜூஸ் தயாரித்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடலில் உள்ள அதிகப்படியான அமிலம் மட்டுப்படுத்தப்படுவதோடு சிறுநீர்ப் பெருக்கியாகவும் செயல்படும்.

பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட்ஸ் இரத்த நாளங்களை விரியச் செய்து உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இதனால் இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்பட்டு, இதய நோய்கள் வரும் அபாயம் குறையும். அருகம்புல்லில் நோய்த் தீர்க்கும் பண்புகள் ஏராளமாக உள்ளது. குறிப்பாக அமினோ அமிலங்கள் மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி பொருட்கள் அதிகம் உள்ளது.

எனவே இந்த ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், வயிறு மற்றும் செரிமான பாதைகள் சுத்தமாகி, செரிமான பிரச்சினைகள் தடுக்கப்படும். அரை கப் திராட்சை அதனுடன் சம அளவு ப்ரோக்கோலி இரண்டையும் அரைத்துக் கொள்ளுங்கள், அத்துடன் உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்துக் கொள்ளுங்கள். உடல் எடையை குறைக்க ப்ரோக்கோலி சிறந்த இடத்தை வகிக்கிறது. திராட்சைக்கு பதிலாக பச்சை ஆப்பிளை சேர்த்துக் கொள்ளலாம்.

அதில் அதிகப்படியான பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை இருக்கிறது. இதனை காலை உணவாக எடுத்துக் கொள்ளுங்கள். கற்றாழை சரும அழகை மட்டும் அதிகரிக்க பயன்படுவதில்லை, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் பயன்படுகிறது. குறிப்பாக கற்றாழை ஜூஸை ஒருவர் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், உடலில் உள்ள நச்சுமிக்க டாக்ஸின்கள் முழுமையாக வெளியேற்றப்படுவதோடு, உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து உடல் எடையை வேகமாக குறைக்கவும் உதவும்.

You Might Also Like

சருமத்திற்கு அழகு தரும் கஸ்தூரி மஞ்சளை பயன்படுத்துவது எப்படி?

நீல சங்குப்பூவில் உள்ள அற்புதமான மருத்துவக்குணங்கள்

உடல் நலக்கோளாறுகளை நிவர்த்தி செய்ய எளிமையான மருத்துவக்குறிப்புகள்

வாய்வு தொல்லையை போக்க உதவும் கற்பூரவல்லி மூலிகை சூப்

தோல் நோய்களுக்கு அற்புத மருந்தாக விளங்கும் வேப்பிலை

TAGGED:aloe verabody weightempty stomachmetabolismPhysical healthskin beautytoxinsஉடல் ஆரோக்கியம்உடல் எடைகற்றாழைசரும அழகுடாக்ஸின்கள்மெட்டபாலிசம்வெறும் வயிறு
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
தமிழகம்

மெட்ரோ ரயிலில் ஏப்ரல் மாதத்தில் 90.18 லட்சம் பேர் பயணம்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?