By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    செயற்கை நுண்ணறிவுத் துறை பங்குகளில் சரிவு! பாதுகாப்பான முதலீடுகளை நோக்கி முதலீட்டாளர்கள்
    0 Min Read
    சவுதி அரேபியாவில் ஏவுகணை அச்சுறுத்தல்! ரியாத் விமான நிலையத்தைக் குறிவைத்து தாக்குதல் முயற்சி
    0 Min Read
    அமெரிக்கக் கோவிலில் துப்பாக்கிச் சூடு நடத்தத் திட்டமா? இளைஞர் கைது
    0 Min Read
    மொரீஷியஸில் வன்முறைப் போராட்டங்கள்! ஊரடங்கு நீட்டிப்பு; பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது
    0 Min Read
    ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்
    0 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    17 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம்! ஜனவரி 4-ல் இறுதிப் பட்டியல்
    0 Min Read
    ரூபாயின் மதிப்பைப் பாதுகாக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை! அந்நியச் செலாவணி கையிருப்பில் கவனம்
    0 Min Read
    October 16, 2026
    1 Min Read
    தொழில்முறைப் படிப்புக் கட்டணத்தை இடையில் மாற்ற முடியாது! உச்சநீதிமன்றம் முக்கியக் கருத்து
    1 Min Read
    யுபிஐ பணப்பரிவர்த்தனைக் கட்டணம் தள்ளிவைப்பு! தீபாவளிக்குப் பிறகு புதிய நடைமுறை அமலாகுமா?
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    கோவையில் பெரியார் அறிவுலகம் திறப்பு! முதல்வர் விஜய் பங்கேற்பு
    0 Min Read
    மாலத்தீவில் 25 தமிழக மீனவர்கள் கைது! விடுவிக்க நடவடிக்கை எடுக்க முதல்வர் கோரிக்கை
    0 Min Read
    6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை
    0 Min Read
    சென்னையில் ரூ.1 கோடி லஞ்ச வழக்கு! சிபிஐ அதிகாரிகள் நடவடிக்கை
    0 Min Read
    சென்னையில் புதிய டேட்டா சென்டர்! தொழில்நுட்ப முதலீடுகள் அதிகரிப்பு
    0 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச்சட்டம்: அமைச்சர் அறிவிப்பு
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > அரசியல் செய்திகள் > ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச்சட்டம்: அமைச்சர் அறிவிப்பு
அரசியல் செய்திகள்

ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச்சட்டம்: அமைச்சர் அறிவிப்பு

Nagaraj
Last updated: August 28, 2026 9:38 am
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: தமிழ்நாட்டில் ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்காக தனிச்சட்டம் இயற்றப்படும் என்று சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

ஆணவப்படுகொலைகளைத் தடுப்பது தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்தக் குழுவின் பரிந்துரைகள் பெறப்பட்ட பிறகு முதலமைச்சருடன் ஆலோசித்து சிறப்புச் சட்டம் இயற்றப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் பேசிய அவர், வன்கொடுமைக்கு எதிராக ஏற்கனவே சட்டங்கள் நடைமுறையில் இருந்தாலும், சமூகத்தில் ஆணவக்கொலை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்டார்.

இதனைத் தடுப்பதற்காக அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள், பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் கருத்துகள் பெறப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

கே.என்.பாஷா தலைமையிலான குழுவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், குழுவின் இறுதி பரிந்துரைகள் கிடைத்தவுடன் ஆணவக்கொலைகளைத் தடுப்பதற்கான சிறப்புச் சட்டம் இயற்றப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.

ஆணவக்கொலைகளைத் தடுப்பதற்கான சட்டம் குறித்த இந்த அறிவிப்பு சமூகநீதி ஆர்வலர்கள் மத்தியில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

 

You Might Also Like

6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை

முஸ்லிம்களாக மதம் மாறியவர்களின் இடஒதுக்கீடு விவகாரம்! உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு கோரிக்கை

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரம்! மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழக அரசியல் களத்தில் புதிய நகர்வு! தேர்தல் நடைமுறைகள் குறித்து கட்சிகள் தீவிர ஆலோசனை

வாக்காளர் பட்டியல் திருத்த விவகாரம்: அக்டோபர் 28-ல் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு

TAGGED:AssemblyHonourKillinglawsocialjusticeSpecialLawtamilnaduஆணவக்கொலைசட்டப்பேரவைசமூகநீதிதமிழ்நாடுதனிச்சட்டம்வன்னிஅரசு
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

தமிழகம்

6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை

By Nagaraj 0 Min Read

கோவையில் பெரியார் அறிவுலகம் திறப்பு! முதல்வர் விஜய் பங்கேற்பு

By Nagaraj
தமிழகம்

சென்னையில் ரூ.1 கோடி லஞ்ச வழக்கு! சிபிஐ அதிகாரிகள் நடவடிக்கை

By Nagaraj 0 Min Read
- Advertisement -
Ad image
தமிழகம்

மாலத்தீவில் 25 தமிழக மீனவர்கள் கைது! விடுவிக்க நடவடிக்கை எடுக்க முதல்வர் கோரிக்கை

மதுரை: தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 25 மீனவர்கள் மாலத்தீவு கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மீனவர்களையும் அவர்களது…

By Nagaraj
தமிழகம்

சென்னையில் புதிய டேட்டா சென்டர்! தொழில்நுட்ப முதலீடுகள் அதிகரிப்பு

சென்னை: சென்னையின் அம்பத்தூர் பகுதியில் கேபிடாலேண்ட் நிறுவனம் புதிய டேட்டா சென்டரைத் திறந்துள்ளது. இந்தியாவில் டிஜிட்டல் உள்கட்டமைப்பை விரிவுபடுத்தும் முயற்சிகளில் இது…

By Nagaraj
இந்தியா

ரூபாயின் மதிப்பைப் பாதுகாக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை! அந்நியச் செலாவணி கையிருப்பில் கவனம்

மும்பை: அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்படும் அழுத்தத்தைக் கட்டுப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.…

By Nagaraj
இந்தியா

17 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம்! ஜனவரி 4-ல் இறுதிப் பட்டியல்

புதுடெல்லி: தமிழகம் உட்பட 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியலைச் சிறப்புத் திருத்தம் செய்ய இந்தியத் தேர்தல் ஆணையம்…

By Nagaraj
Uncategorized

பெட்ரோல், டீசல் ஏற்றுமதிக்கு புதிய வரி! இன்று முதல் அமலுக்கு வந்தது

புதுடெல்லி: பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றுமதிக்கு மத்திய அரசு கூடுதல் லாப வரியை விதித்துள்ளது. இந்த வரி அக்டோபர் 16 முதல்…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?