By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    சுற்றுலா கப்பலில் பரவும் ஹண்டா வைரஸ்… பயணிகள் அதிர்ச்சி
    1 Min Read
    மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சி… மோடிக்கு அதிபர் டிரம்ப் வாழ்த்து
    1 Min Read
    நியூயார்க்கில் நடைபெற்ற ‘மெட் காலா’ நிகழ்ச்சி..!
    1 Min Read
    லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் தேர்தலில் கடும் போட்டியை உருவாக்கியுள்ள நித்யா ராமன்
    2 Min Read
    மிசோரம் எல்லை கிராமத்துக்குள் அகதிகள் வருகை அதிகரிப்பு
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    திரைப்பட தணிக்கை வாரியத்தின் புதிய தலைவராக சஷி சேகர் வேம்பதி நியமனம்
    1 Min Read
    தொடர் விடுப்பு… விளக்கம் கொடுக்காத 51 அரசு டாக்டர்கள் பணிநீக்கம்
    1 Min Read
    சந்தோசமான வாழ்க்கை என்றால் என்ன?
    2 Min Read
    மனைவியின் மனதில் இடம் பிடிக்க சில விஷயங்களை விட்டு கொடுத்து தான் ஆக வேண்டும்!
    2 Min Read
    பெண்கள் கணவரிடம் இருந்து மறைக்கும் விஷயங்கள்!!
    2 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    உடல் சோர்வை நீக்கும் தன்மை கொண்ட சுண்டைக்காய்
    1 Min Read
    ஆரோக்கியமான பெண்களுக்கு கூட பயமே நோயாக மாறுகிறது
    1 Min Read
    பற்சொத்தை உள்பட பல்வேறு பல் பிரச்சினைகளை தவிர்ப்பது எப்படி ?
    2 Min Read
    கொழுப்பை குறைக்கும் ஊட்டச்சத்துகள் நிறைந்த பிரக்கோலி..!
    1 Min Read
    வீட்டில் விளக்கேற்றும் போது எதை செய்ய வேண்டும்! எதை செய்யக்கூடாது!!!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: விஜய் முதலமைச்சராக விரைவில் பதவி ஏற்பார்: ரங்கசாமி உறுதி
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > அரசியல் செய்திகள் > விஜய் முதலமைச்சராக விரைவில் பதவி ஏற்பார்: ரங்கசாமி உறுதி
அரசியல் செய்திகள்

விஜய் முதலமைச்சராக விரைவில் பதவி ஏற்பார்: ரங்கசாமி உறுதி

Nagaraj
Last updated: May 7, 2026 4:42 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

புதுச்சேரி: தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக விரைவில் பதவி ஏற்பார் என்று ரங்கசாமி உறுதியுடன் தெரிவித்துள்ளார்.

புதுவை முதலமைச்சர் ரங்கசாமி தனது பதவியை ராஜினாமா செய்து அதற்கான கடிதத்தை கவர்னர் கைலாஷ்நாதனிடம் வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

புதிய ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து கவர்னரிடம் கடிதம் கொடுத்துள்ளேன். விரைவில் புதிய அரசு பதவியேற்கும். தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டம் முடிந்த பிறகு ஆட்சி அமைக்க உரிமை கோரும் வரும் கடிதம் கொடுப்பேன் என தெரிவித்தார்.

அவரிடம், அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும் விஜய் ஆட்சி அமைக்க திணறுகிறாரே? என கேட்டபோது, விஜய்க்கு வாழ்த்துகள். சீக்கிரமே அவர் பதவி ஏற்பார். தமிழகத்தில் ஆட்சி அமையும் என கூறினார்.

You Might Also Like

பெரும்பான்மையை நிரூபிக்கும் இடம் சட்டபேரவைதான்… கமல் காட்டம்

மதச்சார்பற்ற தன்மையை காக்கவே தவெகவிற்கு ஆதரவு… காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம்

தமிழ்நாடு ஆளுநர் தரப்பில் இருந்து வெளியான விளக்க அறிக்கை

அவசரப்பட வேண்டாம்…. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல் எதற்காக?

நாங்கள் இடையூறு செய்ய மாட்டோம்… முன்னாள் முதல்வர் கூறியது எதற்காக?

TAGGED:PuducherryRangasamyTamil NaduTDP leader Vijaywill form the governmentஆட்சி அமைப்பார்தமிழகம்தவெக தலைவர் விஜய்புதுச்சேரிரங்கசாமி
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin

சுற்றுலா கப்பலில் பரவும் ஹண்டா வைரஸ்… பயணிகள் அதிர்ச்சி

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?