May 12, 2024

பிரதமர் வருகை… மசினக்குடியில் 5 அடுக்கு போலீசார் பாதுகாப்பு

மசனகுடி: பிரதமர் வருகையை ஒட்டி மசனகுடி பகுதியில் உச்சக்கட்ட போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பிரதமர் மோடியை காண பொதுமக்கள் குவிந்துள்ளனர். சாலை மார்க்கமாக பிரதமர் செல்லும் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது பிரதமர் சென்ற பிறகு கடைகளைத் திறக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 5 அடுக்கு பாதுகாப்பில் பாதுகாப்பு பணியில் சுமார் 2000 போலீசார் ஈடுபட்டுள்ளனர். பிரதமர் மோடி செல்ல 3 ஹெலிகாப்டர்கள் மசினகுடி ஹெலிகாப்டர் தளத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]