May 7, 2024

ஆந்திரா முதல்வருக்கு ரூ.529 கோடி சொத்து… மனுவில் தகவல்

ஆந்திரா: என் சொத்து கணக்கு… ஆந்திர முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டியின் சொத்து மதிப்பு ரூ.529.50 கோடி என தோ்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளாா். கடந்த 5 ஆண்டுகளில் அவரின் சொத்து மதிப்பு 41 சதவீதம் உயா்ந்துள்ளதாகவும் 2022-23 ஆண்டில் அவரது வருமானம் ரூ.50 கோடி எனவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]