May 25, 2024

விமானம் புறப்படும் முன் மதுபானம் கேட்டு தகராறு

அமெரிக்கா: முதல் வகுப்பு பயணிகளுக்கு, விமானம் புறப்படும் முன் மதுபானமோ அல்லது குளிர்பானமோ பரிமாறுவதை அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் வாடிக்கையாக கொண்டுள்ளது. இந்நிலையில் விமான பணிப்பெண்ணை மரியாதை குறைவாகத் திட்டி ஜின் வகை காக்டெய்ல் கேட்டு வாக்குவாதம் செய்த பயணியை காவலர்கள் வலுக்கட்டாயமாக இழுத்து சென்று, விமானத்தில் பயணிகள் ஏற பயன்படுத்தப்படும் ஜெட் பிரிட்ஜுடன் சேர்த்து அவரது கைகளுக்கு விலங்கிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]