May 1, 2024

பேடிஎம் பாஸ்டேக் பயன்படுத்துவோர் கவனத்திற்கு!!!

புதுடில்லி: இன்று முதல் பேடிஎம் ஃபாஸ்டேக் செல்லாது. பேடிஎம் ஃபாஸ்டேக் பயன்படுத்துவோர் வேறு வங்கிக்கு மாற அறிவுத்தப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகளில் வரி வசூலிக்க நிறுவப்பட்டுள்ள சுங்கச்சாவடிகளில் பெரும்பாலோனோர் பேடிஎம் ஃபாஸ்டேக்கை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சுங்கச்சாவடி கட்டணம் செலுத்த பேடிஎம் ஃபாஸ்டேக் பயன்படுத்துவோர் வேறு வங்கிக்கு மாற அறிவுறுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]