May 7, 2024

அமைச்சர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை கூட்டம்

சென்னை: கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது போக மீதியுள்ள 21 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், துணை பொது செயலாளர்கள் பொன்முடி, ஆ.ராசா, கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா ஆகியோர் அடங்கிய தொகுதி பங்கீட்டு குழுவினருடன் ஆலோசனை நடத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]