காங்கிரஸ் கட்சியிடம் இருந்து ரூ.6 5 கோடி வருமானவரி நிலுவை வசூல்
புதுடில்லி: வருமானவரி நிலுவை வசூல்… காங்கிரஸ் கட்சியிடம் இருந்து வருமான வரி நிலுவை ரூ.65 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, வருமான வரி நிலுவைக்காக காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகளில் ரூ.115 கோடியை வருமான வரித்துறை முடக்கியிருந்த நிலையில், வங்கிக் கணக்கிலிருந்து ரூ.65 கோடி வருமான வரித்துறை கணக்கிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.