May 3, 2024

நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் கெஜ்ரிவால் மனைவி பெயர்

புதுடில்லி: குஜராத் மாநிலத்தில் 26 தொகுதிகளில் 2 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடுகிறது. ஜெயிலில் இருக்கும் மணிஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் ஆகியோர் பெயர்களும், தேர்தலுக்கான நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி பெயரும் இடம் பிடித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]