April 29, 2024

மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து புதுச்சேரி சபாநாயகர் கோரிக்கை

புதுடில்லி: புதுடெல்லிக்கு சென்றுள்ள புதுச்சேரி மாநில சபாநாயகர் செல்வம் இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை நேரில் சந்தித்தார். இதையடுத்து காரைக்கால் மற்றும் ஏனாம் பிராந்தியங்களில் கட்டப்பட்டு வரும் ஜிப்மர் மருத்துவமனையை விரைவில் திறந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]