ஆனந்த் அம்பானி திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.27.50 கோடி மதிப்பில் 25 மின்சார பேருந்துகளை வழங்குவதாக அறிவித்துள்ளார். சார்ஜிங் வசதி மற்றும் ஓட்டுநர் செலவுகளையும் ரிலையன்ஸ் நிறுவனம் ஏற்கிறது. இதன் மூலம் சுற்றுச்சூழல் மாசுபாடு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.