தமிழகத்தில் 4 மாதங்களில் 2.63 லட்சம் பேரை தெரு நாய்கள் கடித்துள்ளதாக சுப்ரீம்கோர்ட் சுட்டிக்காட்டியது. இதையடுத்து உத்தரவு அமலாக்கம் குறித்து 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அரசுகளுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.

Sign in to your account