பொதுமக்களின் உயிர் மற்றும் சொத்துக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்ததாக கூறப்படும் 5 பேரை 6 மாதங்களுக்கு நெல்லை மாநகர காவல் எல்லைக்கு வெளியேற போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். நீதிமன்றம் மற்றும் காவல் விசாரணை காரணங்களைத் தவிர நகருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.