May 19, 2024

கனமழை

‘பிபோர்ஜோய்’ எதிரொலி: குஜராத் கடலோர மாவட்டங்களில் போக்குவரத்து, 95 ரயில் சேவைகள் பாதிப்பு

இந்த மாத தொடக்கத்தில் கிழக்கு மத்திய அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. பின்னர் அது 6 நாள் புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘பிபோர்ஜோய்’...

பாகிஸ்தானில் கொட்டி தீர்த்த மழையால் அவசரகால நடவடிக்கை

பாகிஸ்தான்: பாகிஸ்தானின் வடமேற்கு பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழையால் 25 பேர் பலியாகி உள்ளனர். இத்தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானின் வடமேற்கு பகுதிகளில் பெய்த கனமழையால்...

பிபோர்ஜோய் புயல்: மும்பையில் கனமழை – விமான சேவைகள் பாதிப்பு

மும்பை: தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, பிபோர்ஜோய் புயலாக உருவெடுத்துள்ளது. இந்த புயல் போர்பந்தருக்கு தென்-தென்மேற்கே 340 கி.மீ தொலைவிலும், துவாரகாவிற்கு தென்-தென்மேற்கே...

பாகிஸ்தானில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் அண்டை நாடான கைபர் பக்துன்க்வா மற்றும் பஞ்சாப் மாகாணங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மழை பெய்யும் பகுதிகளில் வெள்ள...

கேரளாவில் 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

கேரளா: கேரளாவில் வழக்கம்போல ஜூன் 1-ம் தேதி தென்மேற்குப் பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் முதலில் அறிவித்திருந்தது. எனினும் ஜூன் 5-ம் தேதிக்கு...

மதுரையில் திடீரென்று மாலை நேரத்தில் குளிர்ந்த காற்றுடன் கனமழை

மதுரை: மதுரையின் பல்வேறு பகுதிகளில் மழைக்கான அறிகுறியே இல்லாத நிலையில், மாலையில் திடீரென மிதமான மழை பெய்தது. மதுரை மாநகரில் கடந்த வாரம் நிறைவடைந்த அக்னி வெயில்...

வயலில் தண்ணீர் தேங்கியுள்ளதால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்தன

தஞ்சாவூர்: காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் சாகுபடி செய்யப்படுகிறது. இது தவிர கோடை...

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தென்னிந்திய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழ்நோக்கிய சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை...

கோடைக்காலம் முடிந்தது.. கோவையில் கொட்டி தீர்த்த கனமழை..!

கடந்த சில வாரங்களாக அக்னி நட்சத்திரத்தின் சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்களும், குறிப்பாக குழந்தைகள், முதியோர்களும் கடும் அவதிக்குள்ளாகி வருவதைப் பார்க்கிறோம். அக்னி நட்சத்திர வெயில் முடிந்து மழையும்...

திடீர் கனமழை, ஆலங்கட்டி மழையால் வெள்ளத்தில் மூழ்கிய ராஜஸ்தான்

ராஜஸ்தான்:  ராஜஸ்தானில் திடீர் கனமழை, ஆலங்கட்டி மழை மற்றும் பலத்த காற்றால் சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 13 பேர் உயிரிழந்துள்ளனர்....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]