May 19, 2024

கனமழை

உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழை

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடை சீசன் துவங்கியதை முன்னிட்டு இங்கு நிலவும் காலநிலையை அனுபவிக்கவும் மேலும் தற்போது மலர் கண்காட்சி நடைபெறுவதால் மலர் கண்காட்சியைக் கண்டு...

பெங்களூருவில் வெளுத்தெடுத்த மழை… சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர்

பெங்களூரு: வெளுத்தெடுத்த மழை... கர்நாடக மாநிலத்தின் பெங்களூரு, ஹூப்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று பலத்த மழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சுரங்கப்பாதையில் வெள்ளம்...

தமிழகத்தில் வெப்பமான வானிலை.. 5 நாட்களுக்கு மழை பெய்யும்… வானிலை எச்சரிக்கை..!

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமானது முதல் கனமழை பெய்யும், ஆனால் அதே நேரத்தில் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பம் அதிகமாக இருக்கும் என...

நீலகிரி, தர்மபுரி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாடு: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, 21.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி...

13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் நிலவும் குறைந்த வளிமண்டல மேலடுக்கு மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஒரு...

திடீர் கனமழையால் நிலச்சரிவு.. சிக்கிமில் சிக்கித் தவித்த 500 சுற்றுலாப் பயணிகளை மீட்பு

இந்தியா: இந்தியாவில் கோடை விடுமுறை என்பதால் குளிர்ச்சியான இமயமலைப் பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். உத்தரகாண்ட், ஹிமாச்சல், ஜம்மு காஷ்மீர் போன்ற வடமாநிலங்கள் மட்டுமின்றி, சிக்கிம்...

12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு… சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தின் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, சேலம், நாமக்கல் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் வெப்பச் சலனம் காரணமாக கனமழை...

வெப்பச்சலனம் காரணமாக இன்று தமிழகத்தின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யலாம்

சென்னை: இன்று தமிழகத்தில் வெப்பச் சலனத்தின் காரணமாக ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் மேற்கு திசை...

கொட்டித் தீர்த்த கனமழை: வெள்ளப்பெருக்கால் இத்தாலி மக்கள் அவதி

இத்தாலி: கனமழையால் வெள்ளம்... இத்தாலி நாட்டின் வடகிழக்கு பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழையால் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. எமிலியா-ரோமக்னா மற்றும் மார்ச்சே பகுதிகள் வெள்ளத்தால் பலத்த...

திடீர் கனமழையால் வெள்ளம்… சோமாலியாவில் மக்கள் வெளியேற்றம்

சோமாலியா: கனமழையால் வெள்ளம்... ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் திடீரென பெய்த கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக 22 பேர் உயிரிழந்துள்ளனர். காலநிலை மாற்றத்தால் மத்திய சோமாலியாவில் பெய்த...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]