போலி பனங் கருப்பட்டிகளை விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க பனைத் தொழிலாளர்கள் கோரிக்கை
ராமநாதபுரம்: மாநிலம் முழுவதும் கலப்பட பனங்கருப்பட்டி விற்கப்படுவதால், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகப் பனைத் தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். நோய் எதிர்ப்புச் சக்தியும் சுண்ணாம்புச் சத்தும் அதிகளவில் கொண்டவை...