May 18, 2024

செல்போன்

ரேஷன் கடைகளில் வாங்கப்படும் பொருட்களுக்கு செல்போன் மூலம் பணம் செலுத்தும் வசதி

காஞ்சிபுரம்: இன்றைய காலத்தில் அனைவரின் கைகளிலும் செல்போன்கள் வலம் வருகின்றன. கூகுள் பே மற்றும் ஃபோன் பே போன்ற மொபைல் பேமெண்ட் ஆப்ஸும் அவர்களிடம் உள்ளது. டீ...

பிரதமர் மோடியின் பிரச்சார வாகனம் மீது விழுந்த செல்போன்

மைசூரு: மைசூரு நகரில் பிரதமர் மோடி ஊர்வலமாக பிரச்சாரம் செய்த போது பூக்களுடன் செல்போன் வீசபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பிரதமர் மோடி நேற்று...

பெரு நாட்டில் மாணவி சீருடையில் சுற்றி திரிந்தவர் கைது

பெரு: மாணவி சீருடையில் இளைஞர்... பெரு நாட்டில் மாணவிகளின் சீருடையை அணிந்து பள்ளிகளில் சுற்றித் திரிந்த 40 வயது நபர் சிக்கினார். அந்நாட்டின் ஹூவான்காயோ பகுதியிலுள்ள பள்ளி...

திருப்பதி காளஹஸ்தி கோவிலுக்குள் செல்போன் எடுத்து சென்றால் ரூபாய் 5000 அபராதம்

காளஹஸ்தி: ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் உள்ள காளஹஸ்தியில் புகழ்பெற்ற சிவன் கோவில் உள்ளது. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது ஞான சக்தி பீடமாகும். சிவனின்...

ஐபோன் விலையை விட குறைவான விலையில் மின்சார வாகனங்கள்

புதுடில்லி: இந்திய சந்தையில் இரண்டு புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்கள் 69,000 விலையில் கிடைக்கிறது என்பது இன்ப அதிர்ச்சி. இப்போது அந்த ஸ்கூட்டர்களின் மாடல், நிறுவனம் மற்றும்...

செல்போன் விலைக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

இந்தியா: இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதை ஈடு செய்யும் வகையில், ஆட்டோமொபைல் தயாரிப்பு நிறுவனங்கள், புதிய மாடல் வாகனங்களை அறிமுகம்...

செல்போன் கோபுரங்களில் பேட்டரி திருடிய 3 பேர் கைது

மேல்மலையனூர்: மேல்மலையனூர் அருகே உள்ள எய்யில் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயநயினார் மகன் அப்பன் (வயது 50). விவசாயியான இவருக்கு சொந்தமான நிலத்தில் செல்போன் டவர் உள்ளது. இந்த...

செல்போன் பயன்படுத்தக்கூடாது… ஆசிரியர்களுக்கு கல்வித்துறை அதிரடி உத்தரவு

சென்னை: கல்வித்துறை உத்தரவு... தமிழ்நாட்டில் +2 பொதுத்தேர்வில் மாணவர்கள் எழுதிய விடைத்தாள்களை திருத்தும் போது ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதித்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அரசு...

ஓடும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் செல்போனை சிறுவன் பறிப்பு… பயணியின் கை, வலது கால் துண்டிப்பு

சென்னை: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்தவர் அப்துல்கரீம் (வயது 40). செல்போன் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், கடைக்கு தேவையான உதிரி பாகங்கள் வாங்க சென்னை...

எதிர்காலத்தில் அனைவரும் ரகசியங்களும் பதிவு செய்யப்படும்… விஞ்ஞானியின் வருத்தம்

ஸ்பெயின்: இனி எதுவுமே ரகசியம் இல்லை... தற்போது உலகம் முழுவதும் செல்போன் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் எதிர்காலத்தில் அனைவரது ரகசியங்களும் பதிவு செய்யப்படும் என செல்போனை கண்டுபிடித்த...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]