May 2, 2024

Andhra

சொத்துகுவிப்பு வழக்கில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனுக்கு நோட்டீஸ்

திருமலை: ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மறைந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி 2004ம் ஆண்டு பதவியில் இருந்தபோது தந்தையின் முதல்வர் பதவியை தவறாக பயன்படுத்தி அவரது மகன் ஜெகன்...

சொகுசு காரில் சென்று கஞ்சா கடத்தல்… தட்டி தூக்கிய போலீசார்

ஆந்திரா: ஆடி காரில் கஞ்சா கடத்தல்... ஆந்திராவுக்கு சென்று ஆடி கார் மூலம் கஞ்சாவை கடத்தி வந்து கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்த இளைஞரை போலீசார்...

ஆந்திராவில் சோதனை முறையில் ஜாதிவாரி கணக்கெடுப்பு

திருமலை: நேற்று ஆந்திராவில் சோதனை முறையில் ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடங்கியது. ஆந்திராவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என முதல்வர் ஜெகன்மோகன் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் கடந்த வாரம்...

ஆந்திராவில் செம்மரம் கடத்திய தமிழர்கள் 5 பேர் கைது

ஆந்திரா: ஆந்திராவில் செம்மரக்கட்டைகள் கடத்தல் அதிகரித்து வருகிறது. இதை தடுக்கும் பணியில் ஆந்திர போலீசாரும் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், ஆந்திர மாநிலம் சேஷாசலம் வனப் பகுதியில்...

ஆந்திராவில் பேருந்து நிலைய நடைமேடை மீது பேருந்து ஏறி விபத்து

அமராவதி: ஆந்திராவில் பேருந்து நிலைய நடைமேடை மீது பேருந்து ஏறிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் பண்டிட் நேரு பேருந்து நிலையம் உள்ளது....

15ம் தேதி முதல் ஜாதிவாரி கணக்கெடுப்பு… ஆந்திரா அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

திருமலை: ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் வெலகம்புடியில் உள்ள தலைமை செயலகத்தில் முதல்வர் ஜெகன் மோகன் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. இதில் டென்னிஸ் வீராங்கனை...

ஆந்திரா ரயில் விபத்து… உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம்

ஆந்திர மாநிலம்: ஆந்திர மாநிலம், விஜயநகரத்தில் இரண்டு ரயில்கள் மோதிய விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்நிலையில், விபத்தின் பின்னர் எடுக்கப்பட்ட ட்ரோன்...

ஆந்திரா ரயில் விபத்து… இதுதான் காரணமா…?

ஆந்திர மாநிலம்: ஆந்திர மாநிலம், விஜயநகரத்தில் இரண்டு ரயில்கள் மோதிய விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்நிலையில், விபத்தின் பின்னர் எடுக்கப்பட்ட ட்ரோன்...

ஆந்திராவில் நடைபெற்ற விநோத திருவிழா

அமராவதி: ஆந்திர மாநிலம் கர்நூல் மாவட்டத்தில் உள்ள தேவர்கட் மலை பகுதியில் புகழ்பெற்ற மல்லேஸ்வர சுவாமி கோயில் உள்ளது. இங்கு ஆண்டுக்கு ஒரு முறை விஜயதசமி அன்று...

நான்காவது நாளிலேயே லாபக்கணக்கை தொடக்கி வைத்த லியோ படம்

சென்னை: லாபக்கணக்கை தொடங்கிய லியோ... நான்காவது நாளிலேயே லாப கணக்கை லியோ படம் தொடங்கி இருக்கிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. விஜய் நடித்த லியோ படத்திற்கு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]