ராணுவத்திற்கு புதிய தலைமுறை சாதனங்கள் உருவாக்கும் பணி
புதுடில்லி: உள்நாட்டில் தயாரிப்பு பணி... ராணுவத்திற்கு நவீன கருவிகளை உள்நாட்டிலேயே தயாரிக்கும் நடவடிக்கைகளை மத்திய பாதுகாப்புத்துறை தீவிரப்படுத்தி வருகிறது. இதையடுத்து காலாட்படை சிப்பாய்க்கான பாதுகாப்பு சாதனம், கண்ணி...