March 29, 2024

warships

கடலில் விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர்

அமெரிக்கா: மத்திய தரைக்கடல் பகுதியில் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து நொறுங்கிய விபத்தில் 5 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்திருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான...

இஸ்ரேல் அருகே நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்காவின் போர்க்கப்பல்கள்

அமெரிக்கா: இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் தொடுத்ததையடுத்து, அமெரிக்கா இரண்டு போர்க்கப்பல்களை இஸ்ரேல் அருகில் நிறுத்தியுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் தொலைபேசியில்...

ஆளில்லா டிரோன் விமானங்கள் மூலம் ஈரான் ராணுவத்தினர் தீவிர பயிற்சி

ஈரான்: தீவிர பயிற்சி... ஆளில்லா டிரோன் விமானங்கள் மூலம் எதிரி இலக்குகள் மீது தாக்குதல் நடத்த ஈரான் ராணுவத்தினர் தீவிர பயிற்சி மேற்கொண்டுவருகின்றனர். தாக்குதல் டிரோன்கள், கண்காணிப்பு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]