By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    துனிசியாவில் கனமழை: வெள்ளத்தில் சிக்கிய நகரங்கள் – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
    1 Min Read
    வெள்ளை மாளிகையில் தடை – டிரம்ப் அறிவிப்பால் பரபரப்பு!
    1 Min Read
    தன்னிறைவு பொருளாதாரத்தை உருவாக்குவோம் – கனடா பிரதமர் மார்க் கார்னி
    1 Min Read
    கனடாவில் கொட்டும் கனமழை: ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் அழுகும் அபாயம்! அறுவடைக்கு காத்திருக்கும் விவசாயிகள்
    1 Min Read
    நேரலை செய்தி ஒளிபரப்பியபோதே ஹெலிகாப்டர் விபத்து: லாஸ் ஏஞ்சல்ஸில் 3 பேர் பலி
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    அக்டோபர் 1 முதல் எரிவாயு மானியத்துக்கு ஆதார் பயோமெட்ரிக் சரிபார்ப்பு கட்டாயம்
    1 Min Read
    ‘ஜன் கவுஷல்’ திட்டத்தின் தூதராக சஞ்சு சாம்சன் – டெல்லி முதல்வர் ரேகா குப்தாவை சந்தித்தார்!
    1 Min Read
    சிறார்களின் பாஸ்போர்ட் விதிகளில் அதிரடி மாற்றம் – 18 வயது வரை செல்லுபடியாகும்
    1 Min Read
    சாக்லெட் சாப்பிட்ட சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த இளம்பெண் உயிரிழப்பு: போலீஸ் விசாரணை தீவிரம்
    1 Min Read
    ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி… மறுநாளே தாயை இழந்த வேட்பாளர்!
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    திடீரென தாக்கும் பருவகால ஃப்ளூ! காய்ச்சலை அலட்சியப்படுத்த வேண்டாம்
    2 Min Read
    சி.எம்.டி.ஏ. திட்டங்களுக்கு நிதி நெருக்கடி? ரூ.299 கோடி மதிப்பிலான 15 திட்டங்கள் முடங்கும் அபாயம்
    2 Min Read
    உளுந்தூர்பேட்டையில் ‘தமிழக மக்கள் கழகம்’ உதயம்: கொடியில் 2 சிறுத்தைகள்; பொதுச்செயலாளராக அஜித்துக்கு அழைப்பு
    2 Min Read
    வேண்டாத கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைக்கும் கம்பு!
    1 Min Read
    உடல் ஆரோக்கியத்தை உயர்த்தும் மருத்துவ குணங்கள் நிறைந்த சப்போட்டா பழம்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: சமையல் கியாஸ் இ-கே.ஒய்.சி. ஆவணங்கள் சமர்ப்பிக்க 31-ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > சமையல் கியாஸ் இ-கே.ஒய்.சி. ஆவணங்கள் சமர்ப்பிக்க 31-ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு
தமிழகம்

சமையல் கியாஸ் இ-கே.ஒய்.சி. ஆவணங்கள் சமர்ப்பிக்க 31-ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு

Nagaraj
Last updated: August 23, 2026 6:55 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர் இணைப்புகளின் முறைகேடுகளைத் தடுக்க, வாடிக்கையாளர்கள் இ-கே.ஒய்.சி. உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டிய கால அவகாசம் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மாதந்தோறும் 25 லட்சத்துக்கும் அதிகமான வீட்டு உபயோக கியாஸ் இணைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுவதாக ஆய்வில் சந்தேகம் எழுந்ததைத் தொடர்ந்து, மத்திய அரசு இ-கே.ஒய்.சி. நடைமுறையை கட்டாயப்படுத்தியது. ஒரே வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட இணைப்புகள் இருப்பது, இறந்தவர்களின் பெயரில் உள்ள இணைப்புகளை மற்றவர்கள் பயன்படுத்துவது, மானிய சிலிண்டர்களை வணிக பயன்பாட்டுக்கு பயன்படுத்துவது உள்ளிட்ட முறைகேடுகளைத் தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு போர் காரணமாக சிலிண்டர் விநியோகத்தில் ஏற்பட்ட பாதிப்பை கருத்தில் கொண்டு, நகர்ப்புறங்களில் 25 நாட்களுக்கு ஒருமுறையும், கிராமப்புறங்களில் 45 நாட்களுக்கு ஒருமுறையும் சிலிண்டர் முன்பதிவு செய்யும் நடைமுறை கொண்டுவரப்பட்டது.

இ-கே.ஒய்.சி. ஆவணங்களை முதலில் ஆகஸ்ட் 16-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்ட நிலையில், பின்னர் ஆகஸ்ட் 23-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது. தற்போது பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆகஸ்ட் 31-ம் தேதி வரை மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சுமார் 85 சதவீத வாடிக்கையாளர்கள் ஏற்கனவே ஆவணங்களைப் பதிவேற்றியுள்ளதாகவும், மீதமுள்ள 15 சதவீதம் பேர் விரைவில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கியாஸ் விநியோகஸ்தர்களின் செயலி மூலம் வீட்டில் இருந்தபடியே இ-கே.ஒய்.சி. விவரங்களைப் பதிவு செய்யலாம். விநியோக ஊழியர்களின் மொபைல் செயலி மூலமாகவும் ஆவணங்களைப் பதிவேற்றும் வசதி உள்ளது. கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் கியாஸ் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

 

You Might Also Like

தமிழகத்தில் ரூ.1,900 கோடி ஜவுளிப் பூங்கா! வேலூரில் மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி தகவல்

திடீரென தாக்கும் பருவகால ஃப்ளூ! காய்ச்சலை அலட்சியப்படுத்த வேண்டாம்

சி.எம்.டி.ஏ. திட்டங்களுக்கு நிதி நெருக்கடி? ரூ.299 கோடி மதிப்பிலான 15 திட்டங்கள் முடங்கும் அபாயம்

உளுந்தூர்பேட்டையில் ‘தமிழக மக்கள் கழகம்’ உதயம்: கொடியில் 2 சிறுத்தைகள்; பொதுச்செயலாளராக அஜித்துக்கு அழைப்பு

வேண்டாத கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைக்கும் கம்பு!

TAGGED:Central Governmentcooking gasDeadline ExtensioneKYCLPG cylinderTamil Naduஇ கேஒய்சிகால அவகாசம்கியாஸ் சிலிண்டர்சமையல் கியாஸ்தமிழகம்மத்திய அரசு
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சமையல் குறிப்புகள்

கிராமத்து சுவையில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வோம் வாங்க!!!

By Nagaraj 1 Min Read

குழந்தைகள் விரும்பி சாப்பிட பழங்கள் சேர்த்த கேசரி செய்வோம் வாங்க!!!

By Nagaraj
ஆன்மீகம்

திருமணம் தடைபடுகிறதா இந்த பரிகாரத்தை செய்யுங்கள்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
மகளிர் செய்திகள்`

முகத்தில் பால் ஆடையை தொடர்ந்து அப்ளை செய்தால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: முகத்தில் பால் ஆடை தடவி வந்தால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம். முகம் பளபளப்பாக மாறி விடும். இது…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

நன்மைகளை அள்ளித்தரும் ரோஸ் வாட்டர்… உபயோகப்படுத்தி பாருங்கள்!!!

சென்னை: கண்களை பாதுகாக்கிறது... ரோஸ் வாட்டரில் காணப்படும் ஆன்டி-பாக்டீரியல் பல அழகு நன்மைகளை தருகிறது. இது தூசு, மாசு, கண் சிவத்தல்,…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

இயற்கை முறையில் முகம் பளபளப்பாக இருக்க சில யோசனைகள்

சென்னை: பொதுவாக முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும். கரும்புள்ளிகள், பருக்கள் எதுவும் இல்லாமல் மிகவும்…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

உங்கள் அழகை இயற்கை முறையில் மேம்படுத்தணுமா? அப்போ இது உங்களுக்காகதான்

சென்னை: இயற்கை முறையில் பெண்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் குறித்த ஆலோசனை உங்களுக்காக. கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

சரும பராமரிப்புக்கு உதவும் பாதாம் தோல் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை: பாதாம் தோல் சரும பராமரிப்புக்கு சிறப்பான உதவிகளை செய்கிறது என்று தெரியுங்களா. தெரிந்து கொள்ளுங்கள். பாதாம் பருப்பை நிறைய பேர்…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?